tag:blogger.com,1999:blog-4829031836952507085.post2748251192101378030..comments2023-11-27T09:10:09.087+05:30Comments on ஆயுர்வேத மருத்துவம்: இதய அடைப்பு நீங்கிட நல்ல மூலிகைcuresure Mohamadhttp://www.blogger.com/profile/10142823112521329519noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4829031836952507085.post-50751356625159716912011-02-27T21:43:25.022+05:302011-02-27T21:43:25.022+05:30மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.
தங்களின் தளத்தில் பின்...மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

தங்களின் தளத்தில் பின்னூட்டமிடுவதே,தங்களின் உண்மையை ஒத்துக்கொள்ளும் பாங்கு,கற்ற கல்வியின் மேல் கொண்ட ந்ம்பிக்கை,அதே கல்வியின் மூலம் செய்யும் தொழிலிலும் சேவை செய்ய வேண்டுமென்ற மனிதநேய மனப்பான்மை,
இன்னும் கற்றுக்கொள்ளவேண்டுமென்கிற ஆர்வம்,
பணிவு,கர்வமின்மை,அறிவுத்தேடல்,இறை நம்பிக்கை,

”யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்றுமட்டுமல்லாமல் நோயில் வருத்தப்பட்டு வாழ்வைப் பாரமாக நினைப்போருக்கும் ஒரு வழிகாட்டியாகவும் திகழ்கிறீர்கள்.

அதன் காரணமாகவேதான் பாரம்பரிய மருத்துவத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சில மருந்துகளின் செய்முறைகளை(முன் அஷ்டசூர்ணம் பின்னூட்டத்தில் பார்க்க) தங்கள் தளத்தில் வெளியிடுவதில் எமக்கும் அகமகிழ்ச்சியே.

மென்மேலும் உயர்வீர்கள் என்ற மாறாத நம்பிக்கை எனக்குண்டு.வானவன் யோகிhttps://www.blogger.com/profile/11393834912323565991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4829031836952507085.post-61333424968923280802011-02-26T23:20:40.968+05:302011-02-26T23:20:40.968+05:30டியர் சார்,
இதை நீரழிவுக்கு பயன் படுத்தலா...டியர் சார்,
இதை நீரழிவுக்கு பயன் படுத்தலாமா?RAVINDRANhttps://www.blogger.com/profile/10180951701034233155noreply@blogger.com