ஞாயிறு, ஜனவரி 15, 2023

பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்

 பொங்கல் என்பது உணர்வு

பொங்கல் என்பது தமிழனின் கலாச்சாரம்

இனிய தமிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள் டாக்டர் அ முகமது சலீம் MD ( Ayu ) . டாக்டர். ஐ.ஜவாஹிரா சலீம் .,BHMS., அல் ஷிபா ஆயூஷ் மருத்துவமனை இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும் உழவு குறள் 1040 நிலத்தில் எதை விதைக்கப்பட்டதோ அதையே முளைக்க வைக்கும் அது போல நமது எண்ணங்களில் எதை விதைக்கிறோமோ அதுவே முளைக்கும். நிலத்தை வைத்து எதையும் செய்யாமல் இருப்பவனை கண்டு சிரிக்குமாம் .. சோம்பலை.. தள்ளிப்போடும் மன நிலையை வைத்து கொண்டு இருந்தால் கையில் மிக பெரிய வரமே இருந்தால் அது உங்களுக்கு பலன் தராது.. இந்த பொங்கலில் நீங்கள் உணர வேண்டியது இலக்கை நோக்கியே பயணியுங்கள் .. சாதனை வரலாறும் உங்கள் வசம் ஆகும் .. *அன்பு* விதைக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் *ஆருயிர்* தமிழ் என்ற உணர்வோடு.. *இறவாப்புகழ்* பெற்றிட இனி ஒரு யுகம் படைப்போம்.. *ஈடு இணை* இல்லா மனிதம் + தமிழ் கலாச்சாரம் காப்போம்.. *உலகுக்கு* உரக்க சொல்வோம் “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” *ஊன் சோறும்* .. மரபும்.. பாரம்பரியமும்.. வீரமும் பெருமையோடு.. *எதிர்வரும்* தடை உடைப்போம் ..வரலாறு உருவாக்குவோம் *ஏற்று கொள்வோம்* - இயற்கை சித்த ஆயுர்வேத மருத்துவ வாழ்வியலை.. *ஐம்பொறிகளில* தன்மயமாகி “ சாதனை தமிழன் எங்கும் உளன்” *ஒரு சொல்* “ தமிழ்” என்பதே உயிர் மூச்சு என்றாவோம் *ஓங்கு புகழ்* பெற பொங்கும் தமிழ் திருநாளில் ஒன்றிணைவோம்.. *ஔடதங்களில்* ஆயுர்வேதம் - சித்த - தமிழ் மருத்துவம் முன் கொள்வோம் பொங்கல் உங்கள் வாழ்வை வளமாக்கவும் .. ஆரோக்கியம் நிலை பெறவும் வாழ்த்துக்கள். நோய் வராமல் தடுக்கவும் நோய் ஆரம்ப நிலை, முற்றிய நிலையிலும் சிறந்த சிகிச்சை அளிக்கிறது நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவனை மிக சிறந்த ஆயுர்வேத,ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு அணுகவேண்டிய அல் ஷிபா ஆயுஷ் மருத்துவனை கடையநல்லூர் 9042225333, சென்னை 90433 6444, திருநெல்வேலி 9042225999 ராஜபாளையம் 9043336888, தேனி 904727 7577 #pongal #pongalvalthukkal #thamilarthiurnal #பொங்கல் #பொங்கல்வாழ்த்துக்கள் #தமிழர் #தமிழ்திருநாள் #கலாச்சாரம் #பொங்கல்உணவு #ஆரோக்கியஉணவு #டாக்டர் #கடையநல்லூர் #பொங்கலோபொங்கல்

Post Comment

0 comments:

கருத்துரையிடுக