திங்கள், மே 31, 2021

நஸ்ய சிகிச்சை எப்படி செய்யப்பட வேண்டும் | | நஸ்யம்- Part 3/3 | பஞ்சகர்ம ...


நஸ்ய சிகிச்சை எப்படி செய்யப்பட வேண்டும் | | நஸ்யம்- Part 3/3 | பஞ்சகர்ம ஆயுர்வேத சிகிச்சை | Nasyam ஆயுர்வேத பஞ்சகர்ம சிகிச்சையில் நசியம் நஸ்ய சிகிச்சை எப்படி செய்யப்பட வேண்டும் .. முறையான பஞ்சகர்ம சிகிச்சையே நல்ல அற்புத பலன் தரும் .. ஆயுர்வேத மாணவர்களே இது உங்களுக்கும் உதவும் நோயாளியின் உறவினார்களே .. இந்த வீடியோவை திரும்ப திரும்ப பார்த்து நீங்கள் உங்களது நோயாளி உறவினர்களுக்கு நசியம் எப்படி செய்ய வேண்டும் என்று கற்று கொண்டு .. மருத்தவரிடம் உறுதி செய்து செய்யுங்கள் This channel is an Education video to awareness about Ayurveda and Ayush sysem of medicine .Thank you for watching this Ayurvedic and Ayush youtube channel. ---------Contact information with whatsapp number ------------- Dr Mohamad Saleem MD Ayurveda is working as Chief Ayurvedic Medical Consultant with more than 20 years of experince . His education qualification is MD Ayurveda in Kayachikitsa ( General Medicine ). M.Sc ( Yoga)., M.Sc( Psy).,M.Sc (Marma)., MBA( Hos Mgt)., PG Dip in Guidance and Counselling., PG Dip in Nutrition and Dietetics.,PG Dip Acupuncture., PG Dip Panchakarma., Fellowship in Clinical Research. Dr Mohamad Saleem Ayurvedic Consultaiton available @ Kadayanallur ( Main ) Al shifa Ayush hospital cell 9042225333 Chennai – Al shifa Ayush hospital cell 9043336000 Tirunelveli - Al shifa Ayush hospital cell 9042225999 Rajapalayam – Al Shifa ayush hospital cell 9043336888 Theni Cell- Al Shifa Ayush hospital cell 9047277577 --------------------------------------------Our Social medida connetion---------------------- Facebook id https://www.facebook.com/drsaleem.ayush Instagram link https://instagram.com/drsaleemayush?i... Facebook page link https://www.facebook.com/Dr-Mohamad-S... Twitter link https://twitter.com/AyushDrsaleem Facebook Group Link https://www.facebook.com/groups/22238... linkedin connct- https://www.linkedin.com/in/dr-mohamad-saleem-md-ayurveda-254505209/ youtube channel link https://m.youtube.com/channel/UCOzuUA... Telegram link to join https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl ----------------------------------------------------------------------------------------------------------------------- #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அலஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #indiacovidsituation #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush #nasyam #nasyamintamil #panchakarmaintamil #பஞ்சகர்ம #நசியம் #நஸ்யம்

Post Comment

நஸ்ய சிகிச்சை ஓர் எளிய அற்புதம் | நஸ்யம்- Part 2/3 | பஞ்சகர்ம சிகிச்சையி...



நஸ்ய சிகிச்சை ஓர் எளிய அற்புதம் நஸ்யம்- Part 2/3 பஞ்சகர்ம சிகிச்சையில் நசிய சிகிச்சையின் பலன் முகவாதம் , தலைவலி,ஒவ்வாமை ,வலிப்பு,பற்கள் சம்மந்தமான அனைத்து பாதிப்புகள்,முகத்தில் உண்டாகும் வீக்கம், காது சம்பந்தமான அனைத்து பாதிப்புகள்,இளநரை , கண் புறை முதலான அனைத்து கண் நோய்கள், மன நோய், நாசியில் உண்டாகும் தொந்தரவுகள் , கழுத்து வலி, டான்சில் ,தோள்பட்டை வலி, புற்று நோய், திக்கு வாய்,புலன்களின் தொய்வு, தூக்கமின்மை, மன அழுத்தம்,பயம்,க்ரோதம்,சோகம் போன்ற மனம் சார்ந்த பாதிப்புகள், காய்ச்சல், முடியுதிர்வு இன்னும் பலவற்றிற்கு தீர்வை தரும் நசியம் சிகிச்சை #drsaleem #drsaleemayush #curesure4u #alshifaayush #alshifaayushhospitla

Post Comment

இரண்டு துளி மருந்தில் அதிசயம் | நஸ்யம்- Part 1/3 | நோயில்லா வாழ்க்கையி...



ப்ரதிமர்ஷ நஸ்யம் -

 என கூறப்படும் எளிய முறை நஸ்ய சிகிச்சையை அனைவரும் அவரவர் வீடுகளில் சுயமாகவே எடுத்துக் கொள்ளலாம். பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் எல்லா காலங்களிலும் வெறும் பத்து நிமிடங்களில் தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை செய்து கொள்ளலாம்...

 

சிகிச்சை எடுத்துக்கொள்ளும் முறை:

 

அதிக காற்றோட்டம் இல்லாத அறையை தேர்வு செய்துகொள்ள வேண்டும். முகம் மற்றும் கழுத்து பகுதியை தைலம் (தன்வந்தர தைலம் அல்லது கற்பூராதி தைலம் சிறந்தது)கொண்டு மிதமான  அழுத்தத்துடன் மசாஜ் செய்து கொள்ள வேண்டும். மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரையிலான மசாஜ்க்கு  பின் சுடு நீரில் முக்கி பிழியப்பட்ட பருத்தித்துணியினால் முகத்தை ஒற்றி எடுக்க வேண்டும். செளகரியமாக  படுத்து கொண்ட நிலையில்  கழுத்தை உயர்த்தி தலையை சற்று தாழ்வாக வைத்துக்கொண்டு இரண்டு நாசிகளிலும்  இரண்டு துளிகள் வீதம் தைலத்தை (அணு தைலம் சிறந்தது)விட வேண்டும். தைலம் நாசி துவாரத்தின்  உள்சென்றதை  உறுதி செய்த  பின் வெதுவெதுப்பான நீரில்  வாய் கொப்பளித்து  கொள்ள வேண்டும்.

 

கிடைக்கும் பலன்கள் :

நாள் பட்ட  நோய்கள்  அதாவது முகவாதம் , தலைவலி,ஒவ்வாமை ,வலிப்பு,பற்கள் சம்மந்தமான அனைத்து பாதிப்புகள்,முகத்தில் உண்டாகும் வீக்கம், காது சம்பந்தமான அனைத்து பாதிப்புகள்,இளநரை , கண் புறை முதலான அனைத்து கண் நோய்கள், மன நோய், நாசியில் உண்டாகும்  தொந்தரவுகள் , கழுத்து வலி, டான்சில் ,தோள்பட்டை வலி, புற்று நோய், திக்கு வாய்,புலன்களின் தொய்வு, தூக்கமின்மை, மன அழுத்தம்,பயம்,க்ரோதம்,சோகம் போன்ற மனம்  சார்ந்த பாதிப்புகள், காய்ச்சல், முடியுதிர்வு

இன்னும் பலவற்றிற்கு  தீர்வு...

 

நாசித்துவாரம் வழியாக  செலுத்தப்பட்ட  மருந்து எளிதாக நரம்பு மண்டலத்தை  அடைவதால் உடல் முழுவதும் உள்ள நரம்புகள் பலம் பெறுகின்றன. இரத்த ஓட்ட அதிகரிப்பால்  பொலிவான  சருமத்துக்கு எந்த ஒரு நோயும் நம்மை ‌நெருங்காது வைரம் போன்ற உடலுடன் ஆயுட்காலம் நீளுகிறது.

 

நோயின்றி ஆரோக்கியமான வர்களும் இச் சிகிச்சைக்கு தகுதியானவர்களே,நோய் அல்லது உடல் உபாதைகளால்  பீடிக்கப்பட்ட வர்கள் அருகிலுள்ள ஆயுர்வேத மருத்துவரை அணுகுவதால்  நோய்க்கான  ஆலோசனை மற்றும் சிறந்த தைலத்தை பரிந்துரைக்கப்பெறலாம்..

 

குறிப்பு:

கொரோனா நோய்த்தொற்று  காலத்தில் இச்சிகிச்சை யை  பின்பற்றுவது சுவாசம் வழியாக செல்லும் வைரஸ்களை தாக்கி  அழித்து விடுவதால்  பாதிப்பில் இருந்து விடுபடலாம்


#curesure4u #nasyamintamil #panchakarmaintamil #drsaleem #drsaleemayush #alshifaaayush #alshifaayushhospital #ayurvedamaruthvuam 

Post Comment

ஞாயிறு, மே 30, 2021

கொரோனாவுக்கு ஆந்திராவில் கொடுக்கபட்ட ஆயுர்வேத மருந்தில் உள்ள மூலிகை என்ன...


கொரோனாவுக்கு ஆந்திராவில் கொடுக்கபட்ட ஆயுர்வேத மருந்தில் உள்ள மூலிகை என்ன ? ரகசியம் வெளியானது


ஆந்திரா நெல்லூர் ஆனந்தையாவின் ஆயுர்வேத மருந்தில் உள்ள மூலிகைகள் என்ன ?ரகசியம் வெளிப்பட்டது

ஆயுர்வேத ஆராய்ச்சி மற்றும் ICMR ரிடம் ஆனந்தையா தெரிவித்த அவர் சிகிச்சை அளித்த ஆயுர்வேத மருந்தின் பார்முலாவை அவர் ஒப்டைத்துள்ளார் 

. ஆந்திராவில் உள்ள ஆயுர்வேத மருத்துவ குழுக்கள் இடையே அதிகம் பரிமாறப் பட்ட அந்த மூலிகைகளின் தொகுப்பை பொது மக்களுக்கு எடுத்து சொல்வதில் இந்த அல் ஷிபா ஆயுர்வேத யூ டியூப் சேனல் மகிழ்ச்சி கொள்கிறது 


முழு காணொளியை பார்த்து ரகசியம் தெரிந்து கொள்ளலாம்



கொரோனாவுக்கு இலவச ஆயுர்வேத மருந்து: நெல்லூருக்கு படையெடுத்த ஆந்திர மக்கள் . 


ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கிருஷ்ணாபட்டினத்தில் ஆனந்தையா குடும்பம் இலவசமாக கொரோனா ஆயுர்வேத மருந்து கொடுத்து வந்தது . இதனால்,

ஆயுர்வேத மருந்து வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தார்கள் . இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் கொரோனா உடனே சரியாகிவிடுவதாக வாய் வழி தகவல் காட்டுத் தீ போல் பரவியதால் தினமும் ஆயிரக்கணக்கனோர் குவிந்தார்கள் .. சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நின்று மருந்தை பெறுகிறார்கள்.


போக்குவரத்தை ஒழுங்கப்படுத்தவும், மக்களை வரிசையில் நிற்கவைக்கவும் போலீசார் நிறுத்தப்பட்டனர் . சமூக இடைவெளி இல்லாமல் இப்படி கூடும் கூட்டத்தால் கொரோனா மீண்டும் மிகவும் உச்சம் அடையுமோ என்ற அச்சம் ஒரு பக்கம் ஏற்பட்டது ஆனால் அதைப் பயன்படுத்தியவர்கள் யாரும் எந்தப் புகாரும் செய்யவில்லை. இங்கு இதுவரை கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகள் உள்பட 60 ஆயிரம் பேர் வந்து சென்றுள்ளார்கள். அந்த மருந்து குறித்து மேலும் விரிவான அறிக்கையை லோக் ஆயுக்தாவிற்கு அனுப்ப உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


திருப்பதி: ஆனந்தையாவை தொடர்ந்து கொரோனா மருந்து தயாரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத அமைப்பு தீவிர முயற்சி ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண பட்டினத்தை சேர்ந்த நாட்டு வைத்தியர் ஆனந்தையா 18 வகையான மூலிகைகளை பயன்படுத்தி நாட்டு மருந்து ஒன்றை தயார் செய்தார். அந்த மருந்தை அவர் தனக்கு தெரிந்தவர்கள், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆகியோர் உட்பட கொரோனா நோயாளிகளுக்கும் வழங்கினார்


#ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அலஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #indiacovidsituation #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush #நெல்லூர்ஆயுர்வேதமருந்து #ஆனந்தையா


Post Comment

சனி, மே 29, 2021

Wallets in Back Pocket cause Back Pain ? | Piriformis Syndrome | Wallet ...


Wallets in Back Pocket cause Back Pain ? 
Piriformis Syndrome 
 Wallet Neuritis 
Wallet Sciatica!

  
#ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் 
#அலஷிபாஆயுஷ்மருத்துவமனை
#Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth 
#subscribeourchannelalshifayush

Post Comment

வெள்ளி, மே 28, 2021

குழந்தைகளுக்கு கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான தடுப்ப...


குழந்தைகளுக்கு கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள்- ஆயுர்வேதம் . பொதுவான குழந்தைகளை எப்படி பாதுகாப்பது ? குழந்தைகளுக்கான ஆயுர்வேத மருந்துகள் எவை? #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அலஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #indiacovidsituation #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush #குழந்தைமருத்துவம் #குழந்ளுக்கு கொரோனா அறிகுறிகள் #எதிர்ப்புசக்திஅதிகரிக்க குழந்தைகளுக்குகொரோனாவராமல்தடுக்க #ஆயூர்வேதம் மருத்துவம் #Corona in children's #How to improve immunity in children #Ayurvedha for children's immunity #Ayurvedha medicine fight against children's corona

Post Comment

வியாழன், மே 27, 2021

SAVE YOUR BLOOD | GENERAL LINE OF TREATMNET FOR BLEEDING DISORDERS || ...


SAVE YOUR BLOOD | GENERAL LINE OF TREATMNET FOR BLEEDING DISORDERS || रक्तपित्त || Rakta pitta || This disease characterized by raktadushti and pittakopa. It deserves primary attention due to the fact that it is something concerned with the dhatu meant for jeevanakarma. Its seriousness is increased when we consider the functions of blood in a modern perspective. Generally speaking, raktapitta is a life-threatening problem in all respects. Hence the cases of raktapitta are to be handled with extra care and treated with extreme caution. To understand raktapitta, it is of primary importance to go detail into the physiological and pathological functions of raktadhatu and pittadosha. Both these are concerned with the metabolism that takes place in an individual. Raktadhatu is the second dhatu to be formed in dhatuparinama. Such a dhatuparinama is very much in control of pittadosha, which is the inherent dosha of rakta. Hence it is a cyclic mechanism by which this dosha-dooshya relation is maintained. Any factor from inside or outside of the body that disrupts this cyclic rhythm causes a disease. When the concerned factor is one, which provokes both rakta and pitta, raktapitta is developed. So as in the case of haemostatic mechanism, when an inherited or acquired error in the mechanism occurs, any of the bleeding disorder is manifested. This error may occur either to the platelets, or to the coagulation factors or to any of the factor that is concerned with the haemostatic mechanism This channel is an Education video to awareness about Ayurveda and Ayush sysem of medicine .Thank you for watching this Ayurvedic and Ayush youtube channel. ---------Contact information with whatsapp number ------------- Dr Mohamad Saleem MD Ayurveda is working as Chief Ayurvedic Medical Consultant with more than 20 years of experince . His education qualification is MD Ayurveda in Kayachikitsa ( General Medicine ). M.Sc ( Yoga)., M.Sc( Psy).,M.Sc (Marma)., MBA( Hos Mgt)., PG Dip in Guidance and Counselling., PG Dip in Nutrition and Dietetics.,PG Dip Acupuncture., PG Dip Panchakarma., Fellowship in Clinical Research. Dr Mohamad Saleem Ayurvedic Consultaiton available @ Kadayanallur ( Main ) Al shifa Ayush hospital cell 9042225333 Chennai – Al shifa Ayush hospital cell 9043336000 Tirunelveli - Al shifa Ayush hospital cell 9042225999 Rajapalayam – Al Shifa ayush hospital cell 9043336888 Theni Cell- Al Shifa Ayush hospital cell 9047277577 --------------------------------------------Our Social medida connetion---------------------- Facebook id https://www.facebook.com/drsaleem.ayush Instagram link https://instagram.com/drsaleemayush?i... Facebook page link https://www.facebook.com/Dr-Mohamad-S... Twitter link https://twitter.com/AyushDrsaleem Facebook Group Link https://www.facebook.com/groups/22238... linkedin connct- https://www.linkedin.com/in/dr-mohamad-saleem-md-ayurveda-254505209/ youtube channel link https://m.youtube.com/channel/UCOzuUA... Telegram link to join https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl ----------------------------------------------------------------------------------------------------------------------- #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அலஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #indiacovidsituation #bestayurvedadr #tipsintamilhealth #rakthapitta #bleedingdisorders #subscribeourchannelalshifayush

Post Comment

உதிரம் காப்போம் | இரத்த கோளாறு சிகிச்சைகள் | ரக்த பித்தம் | ஆயுர்வேதம் |...


உதிரம் காப்போம் | இரத்த கோளாறு சிகிச்சைகள் | ரக்த பித்தம் உடலில் இரத்தம் எந்த பகுதியில் வெளியேறினாலும் அதற்கான சிகிச்சைகளை ஆயுர்வேத எப்படி அணுகிறது எனபதை இந்த காணொளியில் தெரிந்து கொள்ளலாம் .. ரத்த பித்தம் நோய் ஏன் ஏற்படுகிறது ? அதற்கான தேர்வுகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த காணொளி உதவும் This channel is an Education video to awareness about Ayurveda and Ayush sysem of medicine .Thank you for watching this Ayurvedic and Ayush youtube channel. ---------Contact information with whatsapp number ------------- Dr Mohamad Saleem MD Ayurveda is working as Chief Ayurvedic Medical Consultant with more than 20 years of experince . His education qualification is MD Ayurveda in Kayachikitsa ( General Medicine ). M.Sc ( Yoga)., M.Sc( Psy).,M.Sc (Marma)., MBA( Hos Mgt)., PG Dip in Guidance and Counselling., PG Dip in Nutrition and Dietetics.,PG Dip Acupuncture., PG Dip Panchakarma., Fellowship in Clinical Research. Dr Mohamad Saleem Ayurvedic Consultaiton available @ Kadayanallur ( Main ) Al shifa Ayush hospital cell 9042225333 Chennai – Al shifa Ayush hospital cell 9043336000 Tirunelveli - Al shifa Ayush hospital cell 9042225999 Rajapalayam – Al Shifa ayush hospital cell 9043336888 Theni Cell- Al Shifa Ayush hospital cell 9047277577 --------------------------------------------Our Social medida connetion---------------------- Facebook id https://www.facebook.com/drsaleem.ayush Instagram link https://instagram.com/drsaleemayush?i... Facebook page link https://www.facebook.com/Dr-Mohamad-S... Twitter link https://twitter.com/AyushDrsaleem Facebook Group Link https://www.facebook.com/groups/22238... linkedin connct- https://www.linkedin.com/in/dr-mohamad-saleem-md-ayurveda-254505209/ youtube channel link https://m.youtube.com/channel/UCOzuUA... Telegram link to join https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl ----------------------------------------------------------------------------------------------------------------------- #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அலஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #indiacovidsituation #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush #ரக்தபித்தம் #BAMS #ஆயுர்வேததமிழ் #இரத்தகோளாறுகள்

Post Comment

செவ்வாய், மே 25, 2021

இந்த பத்து கேள்விகளுக்கான பதில் உங்கள் முதுகுவலியின் காரணத்தையும் தீர்வை...


இந்த பத்து கேள்விகளுக்கான பதில் உங்கள் முதுகுவலியின் காரணத்தையும் தீர்வையும் எடுத்துரைக்கும்...

 அறிவியலின்படி காரணம்
 அறிந்து அதை மீண்டும் செய்யாமல் இருத்தலே நோயின் முதல் சிகிச்சையாக கருதப்படுகிறது.

 1.இடுப்பு வலி தீவிரமாக மாறுகிறதா? 
2.நீங்கள் படுக்கையில் உருளும் போது தசை பிடிப்புகளை உணர்கிறீர்களா?
3. எந்த காரணங்களால் உங்கள் வலி மோசமாகிறது? 
4. ஆஸ்டியோபொரோசிஸ் அல்லது ஆஸ்டியோபீனியா போன்ற வரலாறுகள் உள்ளதா ?
5.  இதுவரை ஏதேனும் accidentஅல்லது விபத்து ஏற்பட்டுள்ளதா?
6. காலையில் எழுந்திருக்கும்போது வலி மோசமாக உள்ளதா?
7. நாளடைவில் உங்கள் வலி மோசமடைகிறதா?
8. உங்கள் நடு முதுகில் வலி அதிகமாக உள்ளதா?
9. உங்கள் இடுப்பு வலி கால்களில் பரவுகிறதா ?
10. வேகமாக அல்லது மெதுவாக நடக்கும்போது   வலி கூடுகிறதா ?

#drsaleem #drsaleemayush #curesure4u #alshifayushhospital #alshifaayush #alshifaayushforall #bestayurdr #backpaintreatment #ayurveda #ayurvedictreatmentforbackpain #painfreewithayurveda #zeropain #miraclecurebackpain #dontjoininjointpain

Post Comment

திங்கள், மே 24, 2021

புரோனிங்: எவ்வாறு கோவிட் -19 நோயாளிகளுக்கு எளிதில் சுவாசிக்க உதவுகிறது ...


புரோனிங்: இது என்ன, இது எவ்வாறு கோவிட் -19 நோயாளிகளுக்கு எளிதில் சுவாசிக்க உதவுகிறது

கோவிட் நேர்மறை நோயாளிகளுக்கு புரோனிங் எவ்வாறு உதவுகிறது?

தலையணைகள் எங்கு வைக்க வேண்டும்?

புரோனிங் செய்வது எப்படி?

ஒரு நோயாளிக்கு யார் புரோனிங் செய்ய முடியும்?

புரோனிங் எப்போது அவசியம்?

ஒரு நோயாளிக்கு எவ்வளவு காலம் உதவ முடியும்?

எப்போது,   யார் புரோனிங் செய்யக்கூடாது?

புரோனிங்கிற்கு ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா?

....மேலும் தகவலுக்கு காணொலியை கண்டு தெரிந்து தெளிந்து கொள்வோம்.

#drsaleem #drsaleemayush #curesure4u # alshifaayushforall #alshifaayushhospital #proningintamil #breatheasy #easytobreath #ayurveda #ஆயுர்வேதம் #ஆயுர்வேதமருத்துவம் #சிறந்தஆயுர்வேதமருத்துவர் 

Post Comment

ஞாயிறு, மே 23, 2021

உணவே மருந்து மருந்தே உணவு - நம்மை தொற்றாமல் இருக்க நமது ஊட்ட உணவுகள் எப்...



உணவே மருந்து மருந்தே உணவு - நம்மை தொற்றாமல் இருக்க நமது ஊட்ட உணவுகள் எப்படி இருக்கணும் ?

தினமும் சேர்க்க வேண்டிய உணவுகள் எவை ?
உடல் நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள் எவை ?
தொற்றில்  எளிதாய் கடந்து  போக வைக்க கூடிய உணவு எது ?
விழித்து கொண்டோர் எல்லாம் பிழைத்து கொள்ளலாம் !!


#ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் 
#அலஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #indiacovidsituation #bestayurvedadr #tipsintamilhealth 
#subscribeourchannelalshifayush #உணவேமருந்து #மருந்தேஉணவு  #ஊட்டஉணவுகள்  #தொற்று  #வராமல்தடுக்க

Post Comment

Hi Blog friend, Can you do me a favor?

 Hi Blog friend,


Can you do me a favor?

curesure என்ற புனைபெயரிலே பல வருடங்கள் முகம்..ஊர்..பெயர் எதுவும் தெரியாமல் கிட்டதட்ட 2500 க்கு மேற்பட்ட கட்டுரைகளை ஆயுர்வேத மருத்துவம் என்ற blog and forum ல் எழுதி மக்களுக்கு ஆயுர்வேதம் அறிய வைத்தேன்...பல நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு ஆயுர்வேத Youtube ஐ ஆரம்பித்துள்ளேன்..

எனது ஆயுர்வேத மருத்துவத்தின் மேல் ஆயுஷ் மருத்துவத்தின் மேல் தீராத காதல் கொண்டு மக்களுக்கு ஆயுர்வேதத்தின் அருமையை ...ஆதாரத்துடன்..விழிப்புணர்வு செய்யலாம் என்ற நோக்கத்தில் ஒரு youtube சேனலை ஆரம்பித்து கிட்டதட்ட இருமாதங்களுக்கு மேல் ஆகிறது.இந்த youtube channel பல தரப்பட்ட மக்களுக்கு உதவும் என்று உறுதியாக நம்புகிறேன்..


எனது தலைமையின் கீழ்..வழிகாட்டுதலுடன் அல்ஷிபா குடும்பத்தின் BAMS கல்வி தகுதியுடன் மருத்துவ குழு Dr ஷிவஸ்ரீ, Dr வாசுமதி, Dr சுபஸ்ரீ காந்தி, Dr ராஜலட்சுமி, Dr ஷாஹிதா பானு..மற்றும் தம்பி திருமலை..Sister Murshidha , sister Divya மற்றும் பலரது ஒதீதுழைப்போடு தினமும் youtube ஆயுர்வேத ..ஆயுஷ் மருத்துவ விழிப்புணர்வு காணொளி வந்து கொண்டிருக்கிறது..

நண்பரே..Can you please watch and subscribe to my channel ? It will help me to do better, if you can give feedback

எங்களது channel link இது.. https://www.youtube.com/channel/UCOzuUAL-Machpsl5wXg7aZA

Post Comment

சனி, மே 22, 2021

வெற்றிலை வேப்பம்பூ இனிப்பு தாம்பூலம் - அன்பவ வைத்தியம் |ஆயுர்வேதம் | பா...


வெற்றிலை வேப்பம்பூ இனிப்பு தாம்பூலம் - அன்பவ வைத்தியம்.. வைரஸ்களுக்கு எதிரி தினமும் சுவைக்கலாம் .. பல நோய்களில் இருந்து பாதுகாப்பு பெறலாம்

Post Comment

வெள்ளி, மே 21, 2021

அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள் | ஆயுர்வேதம் | ஆயுர்வேத மர...


அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள்.. This video described about menorrhagia. Menorrhagia is abnormal or excessive bleeding during menstruation உதிர போக்கு பிரச்சனை - உதிர போக்கு பிரச்சனை மருத்துவம் - உதிர போக்கு பிரச்சனை அறிகுறிகள் - உதிர போக்கு பிரச்சனை குணமாக - உதிர போக்கு பிரச்சனை நாட்டு மருத்துவம் - உதிர போக்கு பிரச்சனை குணமாக இயற்கை மருத்துவம் - உதிர போக்கு பிரச்சனை குணமாக என்ன சாப்பிட வேண்டும்? - உதிர போக்கு பிரச்சனை இயற்கை வைத்தியம் - மாத விலக்கு பிரச்சனை - மாத விலக்கு பிரச்சனை மருத்துவம் - மாத விலக்கு பிரச்சனை அறிகுறிகள் - மாத விலக்கு பிரச்சனை குணமாக - மாத விலக்கு பிரச்சனை நாட்டு மருத்துவம் - மாத விலக்கு பிரச்சனை குணமாக இயற்கை மருத்துவம் - மாத விலக்கு பிரச்சனை குணமாக என்ன சாப்பிட வேண்டும்? - மாத விலக்கு பிரச்சனை இயற்கை வைத்தியம் - உதிர போக்கு நிற்க - உதிரப்போக்கு கட்டுபட குறிப்புகள் - மாதவிடாய் உதிரப்போக்கு - உதிரப்போக்கு குறைய #Fibroids #Periodproblems #Fibroidomeremedy #tamilhealthtips #மாதவிலக்குபிரச்சனை #மாதவிலக்கு #Reproductivesystemproblems #fibroidsHomeRemedies #கருப்பைகட்டிகள் #இயற்கைவைத்தியம் #உதிரபோக்குபிரச்சனை #prolongedbleedingperiod Facebook id https://www.facebook.com/drsaleem.ayush Facebook page link https://www.facebook.com/Dr-Mohamad-S... Facebook Group Link https://www.facebook.com/groups/22238... youtube channel link https://m.youtube.com/channel/UCOzuUA... Instagram link https://instagram.com/drsaleemayush?i... Twitter link https://twitter.com/AyushDrsaleem Telegram link to join https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl ஆரோக்கியமும் ஆயுர்வேதமும் ஆயுர்வேத மருத்துவம் சித்த மருத்துவம் ஆயூஷ் மருத்துவம் ஹோமியோபதி மருத்துவம் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை#Ayurveda, #Ayush #Alshifaayush #curesure4u #curesure

Post Comment