செவ்வாய், நவம்பர் 22, 2022

Madras Eye- Conjunctivitis - 5 Ayurvedic Treatment and Tips

Madras Eye- Conjunctivitis - 5 Ayurvedic Treatment and Tips



மெட்ராஸ் ஐ க்கு ஆயுர்வேதம் ஐந்து மருந்துகள் ..
5 வகை நோயாளிகள் மட்டும் இந்த Madras Eye சிகிச்சைக்கு அலட்சியம் செய்ய வேண்டாம்
ஐந்து வீட்டு வைத்தியங்கள் என்ன
ஐந்து கண் ஆயுர்வேத மருந்துகள் பெயர் என்ன
எந்த ஐந்து வகையில் இந்த நோய் பரவுகிறது ..

Post Comment

புதன், நவம்பர் 16, 2022

கொண்ட கடலை சாப்பிட்டால் மூட்டுவலி அதிகமாகுமா ?

 கொண்ட கடலை சாப்பிட்டால் மூட்டுவலி அதிகமாகுமா ?

Is it Chenna aggravate your pain ?



Post Comment

சனி, நவம்பர் 05, 2022

எந்த நோய்களில் ஆயுர்வேதம் சிறப்பாக வேலை செய்யும் ..ஆயுர்வேதம் பற்றி - சிறப்பு நேர்காணல்.

 ஆயுர்வேதம் பற்றி எழுத்தாளர் திருமதி கலா விசு - இயக்குனர் புதுவை பெண்கள் பாதுகாப்பு முன்னேற்ற அமைப்பு , அவர்களிடம் ஒரு சிறப்பு நேர்காணல்..

சிறப்பாக பதில் அளித்துள்ளார் நமது
Dr. Mohamad Saleem MD(Ayu) ஆயுர்வேத மருத்துவர்.
ஆயுர்வேதம் பற்றி
கொரோனா நோயில் ஆயுர்வேத பங்கு பற்றி..
எந்த நோய்களில் ஆயுர்வேதம் சிறப்பாக வேலை செய்யும் ..
ஆயுர்வேத மருந்துகள் ஏன் வேகமாக வேலை செய்வதில்லை..
முதுமையில் ஆயுர்வேத பங்கு
என்றும் இளமையாக இருக்க ..
அனைவருக்கும் ஆயுர்வேதம் என்ன செய்யலாம்..
போன்ற கேள்விகள் பதில் அளிக்கப்பட்டுள்ளது



Know more about Ayurveda
Why Ayurveda
Why Al Shifa
General short interview with Dr Mohamad Saleem MD Ayu with Mrs Kala Vishu writer from Pondicherry.

Post Comment

நோயாளிக்கு இருக்க வேண்டிய 4 அடிப்படை தகுதிகள்

 நோயாளிக்கு இருக்க வேண்டிய 4 அடிப்படை தகுதிகள்

4 Qualities of Patient as per Ayurveda
Just 2 minutes listen..
Check Ur quality.
Comments on this ..
உங்களுக்கான 4 தகுதிகள் மட்டுமே எல்லா நோய்களையும் வெற்றி கொள்ள உதவும்..



Post Comment

Ayurveda Expo - ஆயுர்வேத விழிப்புணர்வு கண்காட்சி

 Ayurveda Expo explained short and sweet.


29/10/2022 on behalf of 20 th anniversary of Al Shifa Ayush Hospital and 7 the Ayurveda day celebration happened..

400 plus ayurvedic posters in tamil
145 plus raw drugs
250 herbal posters
20 plus green leafy.
32 plus olden organic rice and millets

Try to explained in few minutes..

Making aware about ayurveda..




ஆயுர்வேத விழிப்புணர்வு கண்காட்சி 29 / 10/ 2022 அன்று 20 வது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் துவக்க விழா மற்றும் 7 வது தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு நடைபெற்றது..

இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளாத பலருக்கு இந்த காணொளி ஆயுர்வேத பற்றி முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும்..

ஆயுர்வேதம் அனைவருக்கும் சென்றடைய நீங்கள் இதை ஷேர் செய்யுங்கள்..

இந்த ஆயுர்வேத விழிப்புணர்வு கணகாட்சியில்
400 மேற்பட்ட ஆயுர்வேத விளக்க படங்கள்
145 காய்ந்த மூலிகை சரக்குகள்
250 மூலிகை படங்கள்
20 மேற்பட்ட கீரைகள்
32 க்கு மேற்பட்ட பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்கள்
இந்த கண்காட்சியை அழகு படுத்தி்ன

இந்த கண்காட்சியை நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை .. மருத்துவ குழு .. மருத்துவ பணியாள்கள் இரவு பகல் பாராமல் மாத கணக்கில் மருத்துவர் டாக்டர் முகமது சலீம் அவர்கள் தலைமையில் உழைத்து உருவாக்கி இருந்தனர்.

பல கல்லூரி ..பள்ளி மாணவர்கள்.. பொது மக்கள் இதை கண்டு பயன். பெற்றனர்..

இந்த விளக்க காணொளி இன்னும் பல்லாயிரக் கணக்கான மக்களை சென்றடைய வேண்டும்.. சிறப்பு என்றால்..இந்த உழைப்பு அனைவரையும் சென்றடைய ஷேர் செ்யுங்கள்..

மேலும் விவரஙகளுக்கு 90 4222 5333 என்ற எண்ணை தொடர் கொள்ளுங்கள் .

#ayurvedaexpo
#ayushexpo
#ayurvedadayexpo
#ayurvedapoaters
#ayurvedaiec
#alshifaayush
#drsaleemayush

Post Comment