வயிற்று பூச்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வயிற்று பூச்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜனவரி 02, 2023

வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy

 வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை .. வயிற்றில் உள்ள எல்லாவகையான பூச்சிகள் - கிருமிகள் - புழுக்கள் வெளியேற்றும் ஒரு வீட்டு வைத்தியம் .


எளிமையானது ..
நீங்கள் ஆறுமாதம் ஒரு முறை Albendazole எடுத்தாலும் சேர்த்து எடுக்கலாம் அல்லது Albendazole , Mebendazole எடுக்க தேவை இருக்காது ..

பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை இதை பயமின்றி எடுக்கலாம் ..

வாய்விடங்கம் - அளவு மட்டும் வயதுக்கு தக்கவாறு மாறலாம்..

Kudal poochi/puzhu/வயிற்றில் குடல் புழு நீங்க/intestinal worms home remedy...

#intestinalworms #wormshomeremedy #வயிற்றுபூச்சிகள் #கிருமிகள் #புழுக்கடி #ஆயுர்வேதம் #ஆயுர்வேதமருத்துவர் #பசிஎடுக்க #indigestion #குப்பைமேனி #ayurveda 

Post Comment