கருவுறாமை நிலைமைகள் மிகவும் சிக்கலானவை மற்றும் வெவ்வேறு காரணங்களின் விளைவாக இருக்கலாம் அல்லது வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம். பெண்களில், கருவுறாமை நிலைமைகள் அண்டவிடுப்பின் இயலாமையால் ஏற்படலாம் அல்லது ஃபலோபியன் குழாய்கள் தடுக்கப்பட்டால், அவ்வாறு வெளியிடப்பட்ட முட்டையானது விந்தணுவுடன் கருத்தரிப்பதற்கு கருப்பையை அடையத் தவறிவிடும். பெண்களில் கருவுறாமைக்கான பிற காரணங்கள் கருவுறுதல் அல்லது கருவுற்ற கருமுட்டையின் செறிவூட்டலுக்கு உகந்த சூழ்நிலை போன்ற கருப்பை செயலிழப்புகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இவை கருவுறாமைக்கான நேரடி காரணங்கள் ஆகும், அதே நேரத்தில் அடிப்படை ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஒரு சுயாதீனமான அல்லது தொடர்புடைய காரணமாக இருக்கலாம். பெண்களின் கருவுறாமை பிரச்சனைகளுக்கான உத்தர பஸ்தி ஆயுர்வேத சிகிச்சையானது, எண்ணெயில் செய்யப்பட்ட சிறப்பு மூலிகைக் கஷாயத்தை பிறப்புறுப்புத் துளை வழியாக கருப்பைக்கு வழங்குவதை உள்ளடக்கியது.
உத்திர பஸ்தி ஆயுர்வேத சிகிச்சையானது ஃபலோபியன் குழாய்களில் ஏற்படும் அடைப்பு பிரச்சனையை போக்கவும், கருவுறுதல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் கருப்பை குழியில் ஏற்படும் தொற்றுகளை நீக்கவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மூலிகைக் கஷாயம் சிறப்பு மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது, அவை கருத்தரிப்பதற்கு உதவும் திறனை அதிகரிக்க, உடலுறுப்புகளை உள்நாட்டில் வளர்க்கின்றன. ஆண்களிலும், இந்த கஷாயம் புரோஸ்டேட்டின் தொற்று மற்றும் அழற்சி நிலைகளை குணப்படுத்துவது மட்டுமல்லாமல், திரவங்களை திறம்பட உற்பத்தி செய்ய பாலின உறுப்புகளை பலப்படுத்துகிறது, இதனால் கருவுறாமை பிரச்சினைகளை குணப்படுத்துகிறது. https://www.youtube.com/watch?v=w4cYFzG-ZSk This channel is an Education video to awareness about Ayurveda and Ayush sysem of medicine .Thank you for watching this Ayurvedic and Ayush youtube channel. ---------Contact information with whatsapp number ------------- Dr Mohamad Saleem MD Ayurveda is working as Chief Ayurvedic Medical Consultant with more than 20 years of experince . His education qualification is MD Ayurveda in Kayachikitsa ( General Medicine ). M.Sc ( Yoga)., M.Sc( Psy).,M.Sc (Marma)., MBA( Hos Mgt)., PG Dip in Guidance and Counselling., PG Dip in Nutrition and Dietetics.,PG Dip Acupuncture., PG Dip Panchakarma., Fellowship in Clinical Research. Dr Mohamad Saleem Ayurvedic Consultaiton available @ Kadayanallur ( Main ) Al shifa Ayush hospital cell 9042225333 Chennai – Al shifa Ayush hospital cell 9043336000 Tirunelveli - Al shifa Ayush hospital cell 9042225999 Rajapalayam – Al Shifa ayush hospital cell 9043336888 Theni Cell- Al Shifa Ayush hospital cell 9047277577 --------------------------------------------Our Social medida connetion---------------------- Facebook id https://www.facebook.com/drsaleem.ayush Instagram link https://instagram.com/drsaleemayush?i... Facebook page link https://www.facebook.com/Dr-Mohamad-S... Twitter link https://twitter.com/AyushDrsaleem Facebook Group Link https://www.facebook.com/groups/22238... linkedin connct- https://www.linkedin.com/in/dr-mohama... youtube channel link https://m.youtube.com/channel/UCOzuUA... Telegram link to join https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl ----------------------------------------------------------------------------------------------------------------------- #ரகசியம் #secretsofayurveda #உத்தரவஸ்தி #குழந்தையின்மை #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush
குழந்தையின்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தையின்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், பிப்ரவரி 03, 2022
கருத்தரிப்பு தோல்வி இனி இல்லை!!! 20 ஆண்டுகளுக்கு பிறகு கருத்தரித்த அதிசயம்!!!
திங்கள், மே 15, 2017
கருத்தரிப்பு மையம் என்கிற பெரிய வியாபாரம் .
கருத்தரிப்பு மையம் என்கிற பெரிய வியாபாரம் .
டாக்டர்.அ.முகமது சலீம்( cure
sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.வர்தினி .,BHMS.,
“இறைவனிடம்
கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்,
அவன் பொக்கிஷத்தை
மூடுவதில்லை”. இது அழகான பாடல்
வரிகள். ஆனால், நாம் இறைவனிடம்
பொறுமையாக கேட்பதுமில்லை, காத்திருப்பதுமில்லை.
சில மருத்துவர்கள் மனிதாபிமான சிறிதும் இல்லாமல் சேவை மனப்பான்மை சிறிதும்
இல்லாமல் மருத்துவ கடமையை செய்கிறோம் என்று எண்ணுவதில்லை .அப்படிப்பட்ட சிலர் பணம்
சம்பாதிக்கும் நோக்கத்தோடு தான் இந்த மருத்துவ துறையில் ஈடுபடுகிறார்கள்.
பணம்
பறிக்கும் நோக்கத்தோடு நோயாளிகளை பார்க்கும் இவர்கள் என்ன தான் மேற்ப்பட்ட மேல்
படிப்பு படித்து கோடிகணக்கில் மருத்துவ உபகரணங்கள் வைத்து கருத்தரிப்பு மையங்கள்
வைத்திருந்தாலும் அவர்களிடம் வியாபார யுக்திகளே நம்மை பயமுறுத்துகிறது
.கருத்தரிப்பு மையங்களா அல்லது பணம் பிடுங்கும் வியாபாரங்களா என்று தெரியாத
அளவுக்கு புற்றீசல்களாய் பரவி வரும் நிலைமை நினைத்தால் பயமாய் இருக்கறது .
இவர்களிடம்
ஏமாறுவது குழந்தை வரம் தேடி அலையும் பரித்தாபதிற்குரிய எக்கமுள்ள தம்பதிகளே!
என்ன தான்
வீட்டில் அனைத்து செல்வங்களும் இருந்தாலும், குழந்தை
செல்வம் இல்லையென்றால் அது எப்பேற்பட்ட வீடாக இருந்தாலும் அது வீடாகாது.
ஒரு பெண்,
தனக்கு திருமணமாகி முன்று
மாதத்திக்குள் கரு தங்கி விட
வேண்டும் என்று நினைக்கிறாள், அப்படி இல்லை என்றால் இந்த சமுகம் அவளை “மலடி” என்று பட்டம் சூட்டி ஒதுக்கி விடுகிறது உற்றார், உறவினர், என யாரும் அவளை மதிப்பதில்லை.சிறிய குறை
உள்ளவர்களையும் மருத்துவமனையை நோக்கி ஓட சொல்கிறது இந்த சமூகம் .
ஒரு ஆண், திருமணம் ஆகி, 1 வருடத்துக்குள் தந்தை ஆக வேண்டும் என்று நினைக்கிறான். அப்படி
இல்லை என்றால் அவனுக்கு எதாவது
பிரச்சனை என்று மற்றவர்கள் குறை
கூறுவார்கள் என கருதுகிறார்கள்.
இதிலிருந்து
தப்பிக்க தான் Infertility Center - க்கு செல்கிறார்கள் பெரும்பாலான தம்பதிகள். அவர்கள் அங்கே செல்வதான் மூலம்
தனக்கு உடனே கரு உற்பத்தி ஆகிவிடும் என்ற நம்பிக்கை தான். இதற்கு அவர்கள் எவ்வளவு
பணம் கேட்டாலும் சிறிதும் யோசிக்காமல் அவர்கள் கொடுக்க தயாராய் உள்ளார்கள்
.
“IVF” முறை மூலம் துபாயில் 63 வயது ஆன ஒரு
பெண் குழந்தை பெற்றெடுத்து எடுத்தாள் என்று பேப்பரில் செய்தி வெளிவிட்டு –எந்த வயதிலும் நாம் குழந்தை
பெற முடியும் என்கிற மன நிலையை மக்கள் மனதில்
விதைக்கிறது இந்த கரு தரிப்பு மையங்கள்.ஆனால் அங்கே IUI என்ற எளிமையான
சிகிச்சைக்கு பரிந்துரைக்காமல் உடனடியாக இந்த டெஸ்ட் ட்யூப் பேப ,IVF போன்ற பெரிய
பெரிய சிகிச்சைக்கு முப்பது வயது ஆக பெண்ணுக்கு பரிந்துரைத்து காசு பார்க்கிறது
இந்த வணிக மையங்கள் ..
“IVF” என்பது ஒரு பெரிய
வணிகமாகும். அதை நம்பி தன் வாழ்க்கையை இழந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் அதிகம்.
விளம்பரம்
மற்றும் குறுஞ்செய்திகளில் வரும் தகவல்கள், மின்னஞ்சல் மூலம் போன்ற எல்ல இடங்களிலும் “கருவுருதல்” சம்பந்தமான சேவைகள் மற்றும் க்ளினிக்குகளுக்கான
விளம்பரங்கள் பல உள்ளன. அதை நம்பி சிலர் வருட கணக்கில் மருந்துகளை பயன்
படுத்துகிறார்கள் எனினும் அது பெரும்பாலும் தோல்வியில் தான் முடிகிறது.
இந்த நவீன
காலக்கட்டத்தில் நமது உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது. இதனால் நமது உடல் தன்மை முற்றிலும்
மாறிவிட்டது.
எத்தனை பேருக்கு
தெரியும், உணவில் மாற்றம்
செய்தாலே, சிறிய
கவுன்சிலிங் ஆலோசனைகலிளே பல பிரச்சனைகளும் தீர்ந்து கரு உற்பத்தி ஆகுமென்று.
ஆனால், இது தெரிந்தாலும் நாம் அதை கடைபிடிக்காமல்
,இந்திய மருத்துவ முறை மருத்துவர்களை சந்திக்காமல் ,கவுன்சலிங் பெறாமல் நம்மை
ஏமாற்றும் மருத்திவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து விடுகிறோம்.
எவ்வித
பிரச்சனைகளும் இல்லையென்றாலும் ஏகப்பட்ட Scan-களும், இன்னும் பல Harmone Test - களும் எடுக்க
பரிந்துரைப்பார்கள் மருத்துவர்கள். இதன்
நோக்கம் நமக்கு இருக்கும் நோய்களை கண்டறிய அல்ல, மாறாக பணம் சம்பாதிக்கவே.
உண்மையான
மருத்துவர்கள், நோயின்
அறிகுறிகளை கேட்டுக்கொண்டு அதன் தன்மைகேற்ப மருத்துகளை பரிந்துரைக்கின்றனர். ஆனால்,
நாம் அந்த மருந்துகளையும்
நம்புவதில்லை, அந்த
மருத்துவர்களையும் நம்புவதில்லை காரணம் அந்த மருத்துவர்கள் நமக்கு ULTRA
SOUND (Scan) எடுக்க சொல்லவில்லை,
Blood Test பார்க்க சொல்லவில்லை
என்று பற்பல. அப்படிப்பட்டட Test - கள் தேவை
ஏற்படும் போது அம்மருத்துவர்களே அதை எடுக்க சொல்ல போகிறார்கள். ஆனால் அதுவரை நாம்
பொருமையாக இருப்பதில்லை.
எவர் ஒருவர்
அதிகமாக Blood Test - களும் Harmone
Test - களும் எடுக்க
சொல்லுகிறார்களோ அவர்களை உண்மையான மருத்துவர்கள் என்று நம்பி ஏமாந்து விடுகிறோம்.
இந்த
குழந்தையின்மை என்பது ஒரு தீராத நோயோ அல்லது குறையோ இல்லை.
இதை நாம் முறையான
பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதா சித்தா ஹோமியோபதி யுனானி அக்குபஞ்சர் போன்ற AYUSH
- ன் கூட்டமைப்போடு ஒருங்கிணைந்த
சிகிச்சை மேற்கொள்ளும் போது குறைந்தபட்சம் 6 மாதங்களில் கரு தங்க வாய்ப்புள்ளது .
ஒரு வருட
காலத்திற்கு பின்னும் நமது பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகளில் பலன் இல்லை சிறந்த
ஆயுஷ் மருத்துவர்கள் சந்திப்பது நல்லது ..ஆயுர்வேத சிகிச்சை முறையில் உத்தர வஸ்தி
போன்ற நேரடியாக கரு தரிக்க மருந்தை கருப்பையில் செலுத்துகிற அளவுக்கு பெண்
மருத்துவர்களை கொண்டு தக்க சிகிச்சை அளிக்கும் எங்களை போன்ற தரமான சிகிச்சை
நிலையங்களை அணுகுங்கள்.
எந்த வித பக்க
விளைவுகளுமின்றி, அதிக செலவு
இல்லாமல் கர்ப்பம் தரிக்க வைக்க முடியும்.
எனவே இனியும் மற்றவர்கள் சொல்லும், மருத்துவர்களை நம்பி ஏமாறுவதைவிட உண்மையான
மருத்துவரை நாடி சென்று பயனடைவோம்.
குறிப்பு –ஊரெல்லாம்
எந்த மருத்தவ அறிவும் இல்லாத பணம் ஒன்றே குறிக்கோள் என ஏமாற்றும் போலி வைத்தியர்களிடமும்
சென்று வீணாக பணத்தை இழக்காதீர்கள்
ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை மூலம் கருத்தரிப்பு
மற்றும் ஆலோசனைக்கு பெற
அல் ஷிபா ஆயுஷ்
மருத்துவமனை –
கடையநல்லூர்
9042225333
திருநெல்வேலி
9042225999
ராஜபாளையம்
9043336888
சென்னை 9043336000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை –கீழ்கட்டளை)
Post Comment
புதன், மார்ச் 29, 2017
மூன்றே மாதத்தில் குணமாகும் கருப்பை நீர்க்கட்டிகள் (PCOD)
மூன்றே மாதத்தில் குணமாகும் கருப்பை
நீர்க்கட்டிகள் (PCOD)
டாக்டர் அ.முகமது சலீம் (க்யூர் ஷ்யூர் ).,BAMS.,M.Sc.,MBA.,PG Dip
Acu.,
உடற் பயிற்சி இல்லாத , கோழி கறி ,குளிர்பானங்கள் ,துரித உணவுகளே ,இனிப்பு அதிகமான உணவே விருப்பம் என்று
நாகரிக மங்கையரா நீங்கள் ? பசியே இல்லாமல் சாப்பிடும் பழக்கம்
உடையவரா நீங்கள் ? தண்ணீரை குடிக்க மறுக்கும் , தெரிந்தே ஒன் பாத்ரூமை அடக்கும் ஜீன்ஸ் பெண்ணா நீங்கள் ? உங்களுக்கு மாத விலக்கு சரிவர வரவில்லையா ? உடல் பருமனாகி கொண்டே போகிறதா ? முகத்தில் பரு / கரும்புள்ளிகள் /முடிகள் அதிமாக உள்ளதா ? அதிக மன அழுத்தம் /பதட்டமாக உள்ளதா ? உங்களது குடும்பத்தில் சர்க்கரை நோய் உள்ளதா ? குழந்தைபேறு இல்லையா ? உங்களுக்கு
கருப்பையில் கோளாறுகள் இருக்க அதுவும் நீர்க்கட்டிகள் இருக்க வாய்ப்புகள் மிக மிக
அதிகம்
PCOD –Poly Cystic Ovarian Disease என்றால் என்ன ?
கருமுட்டையே இல்லாத ,கரு முட்டையே வெடிக்காத ,திராட்சை கொத்து
போன்று கருமுட்டையில் சிறு சிறு நீர்கட்டிகளே PCO ஆகும் .அதிகமான இன்சுலின் சுரப்பு ,பிட்யூட்டரி ஹார்மோனில் அதிகமான ஆண் தன்மைக்கான ஹார்மோன் ஆன்ட்ரோஜன்
மற்றும் அதிகமான FSH ஹார்மோன் ,மாறுபாடான LH ஹார்மோன் ,கொழுப்பு படர்ந்த கல்லீரல் ,உடல் உஷ்ணம் ,செரியாமை கருப்பையில் நீர்க்கட்டிகள் தோன்ற காரணமாகிறது .
PCOD ஐ எப்படி கண்டு பிடிப்பது ?
அல்ட்ரா சோனோகிராம் (USG
Abdomen –Scan ) மூலம் எளிதாக கண்டு பிடிக்கபட்டாலும்
ஹார்மோன்கள் அதிகமான Testosterone ,DHEA, வெறும்
வயிற்றில் insulin above 10ng/dL,
Fasting glucose level greater than 99 mg/dL, LH levels are higher than your FSH
levels மற்றும் ஈஸ்ட்ரோஜென் ,ப்ரோஜெஸ்ட்ரான் அளவுகளில் மாற்றம் மூலம் நாம் உறுதி செய்யலாம்.
ஆங்கில மருத்துவத்தில் PCOD கருப்பை நீர்க்கட்டிகள் குணமாகுமா ?
ஹார்மோன் மருந்துகளையும் ,மெட்பார்மின் என்ற சர்க்கரை அளவை குறைக்கும் மருந்துகளையும் தவிர
ஆங்கில மருந்தில் வேறு வழியே இல்லை ,பல சமயங்களில்
பெரிய நீர்க்கட்டிகளை லேப்ரோஸ்கோபிக் மூலமாக அறுவை சிகிச்சையை பெண் மருத்துவர்கள்
செய்தாலும் ,வெட்ட வெட்ட முளைக்கும் களை போல்
எத்தனை தடவை அறுவை சிகிச்சை செய்தாலும் கருப்பை நீர்க்கட்டிகளை குணமாக்க ஆங்கில
மருத்துவத்தில் வழியே இல்லை. மாதகணக்கில் ஆங்கில மருந்து சாப்பிட்டாலும் பலன்
எதுவும் இல்லாமல் கஷ்டப்படுகிற PCOD நோயாளிகளே
அதிகம்.
ஒருங்கிணைந்த ஆயுஷ் சிகிச்சையில்
மூன்றே மாதத்தில் கருப்பை நீர்க்கட்டிகளுக்கு நிரந்தர தீர்வு .
ஆயுர்வேதத்தில் கருப்பை
நீர்க்கட்டிகளுக்கு தீர்வு- ரக்த குல்மம் ,ஆர்தவ துஷ்டி என்று PCOD நோய்க்கு
ஆயுர்வேதத்தில் பெயர் .இந்த நோய்க்கு ஆயுர்வேத பஞ்சகர்ம சிகிச்சையில் நிரந்தர தீர்வு நிச்சயம் ,ஆயுர்வேத மருந்துகளில்
சப்தசார கஷாயம் ,சுகுமாரம் கஷாயம் ,த்ராயந்தாதி கஷாயம் ,கதக கதிராதி கஷாயம் ,கல்யாணக க்ஷாரம் ,பலாச க்ஷாரம் ,ஷ்ட்தறன சூர்ணம் ,கோமுத்திர ஹரிதகி ,சிலாஜீத்,திரவங்க பஸ்மம் ,சந்திர பிரபா வடி ,அசோக கிருதம் ,சுகுமார கிருதம் போன்ற மருந்துகளும் பயன்படும்
சித்த மருத்துவத்தில் கருப்பை
நீர்க்கட்டிகளுக்கு தீர்வு - அபான வாயுவின் தடை ,சூதக வாயுவின் தடை , ஜனன உறுப்புகளின் சக்தி குறைவு ,ஜீரண சக்தி குறைவு என்று கருப்பை நீர்க்கட்டிகளுக்கு சித்த
மருத்துவம் காரணம் கண்டறிந்து மலைவேம்பு ,கர்ப்ப கிரந்தி
மெழுகு ,பட்டுகருப்பு .விழுதி எண்ணை, ,உருக்கு செந்தூரம் ,பஞ்ச லவன பற்பம் ,லவன குணாதி தைலம் ,மாவிலங்க பட்டை ,அசோக பட்டை ,பாச்சோத்தி பட்டை ,வெள்ளருகு ,மரமஞ்சள் தனி மூலிகைகள் ,குமரி எண்ணை என்று மருந்துகள் பல பல உள்ளது.
ஹோமியோபதி மருத்துவத்தில் கருப்பை
நீர்க்கட்டிகளுக்கு தீர்வு – உயிர் சக்தியின் குறைபாடு, Mental Symptoms கணக்கில் கொண்டு சோரா –சிபிலிஸ் –சைகோசிஸ் சரியான மருந்தை தேர்வு செய்யும் போது நல்ல பலனை விரைவில்
உணர முடியும் –ஹோமியோ மருந்துகளில் Puls,Tuja,
Appis mel ,Calc carb, Lyco, Silecea , Nat mur, Lachesis , Iodum,Sepia,Kali
carb,Sulph ,Fraxisinus போன்ற மருந்துகள் நல்ல பலன் தரும்
அக்குபஞ்சர் ,யோகா ,நேச்ரோபதி ,யுனானி மருத்துவ முறையில் நீர்க்கட்டிகளுக்கு தீர்வு –ஹிஜாமா என்னும் கெட்ட இரத்தம்
வெளியேற்றும் சிகிச்சை மூலமும் நீர்க்கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம் .
அல்-ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில்–மூன்று மாத சிகிச்சையில் நீர்கட்டிகளை நிரந்தரமாக சரியாக்கிட
ஒருங்கிணைந்த சிகிச்சை முறையில் தீர்வு .
ஆயுர்வேத ,சித்த ,ஹோமியோபதி ,யுனானி ,அக்குபஞ்சர் ,வர்மம் ,பஞ்சகர்ம ,யோக நேச்சுரோபதி சிகிச்சைகளை ஒருங்கிணைத்து நமது அல்-ஷிபா ஆயுஷ்
மருத்துவமனையில் எந்த நோயாளிக்கு என்ன தேவையோ அவர்களின் தேவைக்கு தக்கவாறு
மருந்துகளோடு ,மருந்துகளே இல்லாமல் கூட கருப்பை
நீர்க்கட்டிகளுக்கு சிறந்த சிகிச்சை அளித்து மூன்றே மாதத்தில் நீர்க்கட்டிகளை
அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக்குகிறோம். தமிழ் நாட்டிலேயே முதன் முறையாக
கர்ப்பப்பை கோளாறுகளுக்கு ஆயுர்வேதத்தின் அற்புத சிகிச்சையான உத்தர வஸ்தி என்னும்
சிகிச்சை பெண் மருத்துவர்களை கொண்டு அல்ஷிபா ஆயுஷ் மருத்துவமனை சிறப்பாக செய்து
வருகிறது
இந்த ஒருங்கிணைந்த சிகிச்சைகளை ஒரே
இடத்தில் பெற்றிட ,சிறந்த மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000..
Post Comment
செவ்வாய், செப்டம்பர் 13, 2011
பெண்களின் பெரும்பான்மையான நோய்க்கு தீர்வாகும் -sathavaree grutham -சதாவரீ க்ருதம்
பெண்களின் பெரும்பான்மையான நோய்க்கு தீர்வாகும் -sathavaree grutham -சதாவரீ க்ருதம்
(ref-ஸஹஸ்ரயோகம் - க்ருதப்ரகரணம்)
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
1. தண்ணீர்விட்டான் கிழங்குச்சாறு – ஸதாவரீரஸ (அ) கஷாய 3.200 கி.கிராம்
2. நெருஞ்சில் கஷாயம் – கோக்ஷுர ஸ்வரஸ (அ) கஷாய 3.200 “
3. பசுவின் நெய் – க்ருத 1.600 “
4. பசுவின் பால் – கோக்ஷீர 3.200 “
இவைகளை ஒன்று
கலந்து அதில்
1. பால்முதுக்கன் கிழங்கு – விடாரீ 12.500 கிராம்
2. சந்தனம் – சந்தன 12.500 “
3. மூங்கிலுப்பு – வம்சலோசன 12.500 “
4. திராக்ஷை – த்ராக்ஷா 12.500 “
5. அதிமதுரம் – யஷ்டீ 12.500 “
6. கோரைக்கிழங்கு – முஸ்தா 12.500 “
7. வெள்ளரி விதை – த்ரபுஸ பீஜ 12.500 “
8. ஏலக்காய் – ஏலா 12.500 “
9. சுத்திசெய்த கோமூத்திர சிலாஜது – ஷோதித கோமூத்ர ஷிலாஜித் 12.500 “
10. திப்பிலி – பிப்பலீ 12.500 “
11. ஆம்பல் கிழங்கு – உத்பலகந்த 12.500 “
12. ஓரிலைத் தாமரை – பத்மசாரிணி 12.500 “
13. மீனாங்கண்ணி – மீனாக்ஷி 12.500 “
14. கோரைக்கிழங்கு – முஸ்தா 12.500 “
15. காகோலீ – காகோலீ 12.500 “
16. க்ஷீரகாகோலீ – க்ஷீரகாகோலீ 12.500 “
17. ஜீவகம் – ஜீவக 12.500 “
18. ருஷபகம் – ருஷபக 12.500 “
19. காட்டுளுந்துவேர் – மாஷபர்ணீ 12.500 “
20. காட்டுப்பயிறு வேர் – முட்க பர்ணீ 12.500 “
21. மேதா – மேதா 12.500 “
22. மஹா மேதா – மஹா மேதா 12.500 “
23. சீந்தில்கொடி – குடூசி 12.500 “
24. கர்க்கடக சிருங்கி – கர்க்கட ச்ருங்கி 12.500 “
25. கூகை நீறு – துகக்ஷீர 12.500 “
26. பதிமுகம் – பத்மக 12.500 “
27. நாமக்கரும்பு – காண இக்க்ஷூ 12.500 “
28. ருத்தி – ருத்தி 12.500 “
29. விருத்தி – விருத்தி 12.500 “
30. திராக்ஷை – த்ராக்ஷா 12.500 “
31. கீரைப்பாலை – ஜீவந்தி 12.500 “
32. அதிமதுரம் – யஷ்டீ 12.500 “
இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக்
காய்ச்சி மத்யம பாகத்தில் வடிகட்டவும். ஆறியபின் அதில் பொடித்துச் சலித்த சர்க்கரை
(ஸர்க்கர) 400 கிராம், தேன் (மது) 800 கிராம் இவைகளைக் கலந்து பத்திரப்படுத்தவும்.
அளவும்
அனுபானமும்:
5 முதல் 10 கிராம் வரை பாலுடன் இரு வேளைகள்.
5 முதல் 10 கிராம் வரை பாலுடன் இரு வேளைகள்.
தீரும் நோய்கள்:
நீர்ச்சுருக்கு (மூத்திரக்கிரிச்சர), நீர்த்தாரை அழற்சி போன்ற சிறுநீர் தொடர்பான நோய்கள், உடலுள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்தப் போக்கு (ரத்த பித்தம்), பெரும்பாடு (அஸ்ரிக்தர), வெள்ளை (ஸ்வேத ப்ரதர), கருப்பை எனப்படும் கருப்பாயஸக் கோளாறுகள் (யோனிதோஷம்).
நீர்ச்சுருக்கு (மூத்திரக்கிரிச்சர), நீர்த்தாரை அழற்சி போன்ற சிறுநீர் தொடர்பான நோய்கள், உடலுள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்தப் போக்கு (ரத்த பித்தம்), பெரும்பாடு (அஸ்ரிக்தர), வெள்ளை (ஸ்வேத ப்ரதர), கருப்பை எனப்படும் கருப்பாயஸக் கோளாறுகள் (யோனிதோஷம்).
தெரிந்து கொள்ள வேண்டியவை
- பெண்களின் ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன் சம்பந்தமான பிரச்சனைகளை இந்த மருந்து எளிதாக தீர்க்கும்
- மோக உணர்வு ,லிபைடோ -செக்ஸ் ஆசை இல்லாத பெண்களுக்கு இந்த மருந்து நல்ல வரம்
- மெனோபாஸ் அடைந்த பெண்களுக்கு இயற்கையான ஹார்மோன் ரீ பிளேஸ் மென்ட் தெரபி ஆக இந்த மருந்தை உபயோக படுத்தலாம் ..
- பெண்களின் மார்பக வளர்ச்சிக்கு தக்க துணை மருந்தோடு தர நல்ல பலன் தரும் ..தாய்பால் சுரக்க உதவும்
- மாத விலக்கு வந்து பதினான்கு நாட்கள் கழித்து (கருமுட்டை வெடித்த பின் ) இந்த மருந்தை சாப்பிட்டு வர காரணம் தெரியாமல் கரு வளர்ச்சியினை ,கரு பிடிப்பதில் உள்ள கோளாறுகளுக்கும் ,குழந்தை இன்மைக்கும் உதவும் (ப்ர்ஜச்டீறான் வேலையை ஒழுங்கு படுத்தும் )
- ஆண்களின் பெண்களின் மேக வெட்டை நோய்க்கும் பயன் படுத்தலாம்
- ஆண்களும் தாரளமாக சாப்பிடலாம்
- பார்த்தோலின் சுரப்பி சரிவர வேலை செய்யாமல் ,பெண் உறுப்பு வழ வழப்பின்மைக்கும் இந்த மருந்து வேலை செய்யும்
Post Comment
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











