சனி, ஜனவரி 14, 2023

இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு

 இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு


Dr Sharmika diet ..nuts juice bad to health



காலையில் தொடர்ந்து இந்த உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் கலந்த ஜூஸ் சாப்பிட்டால் உடலுக்கு கேடு ..

டாக்டர் ஷர்மிகா சொல்கிற சர்வ ரோக நிவாரணி என்றும் சொல்லப்படும் இந்த ஜூஸ் காலை தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு விளைவிக்கும் ..


இந்த டயட் பேலியோட்டில் வர வில்லை, இனிப்பு கலந்து இருக்கிறது ..

இந்த மாதிரி உணவை சித்த மருத்துவம் அல்லது ஆயுர்வேத , இயற்கை மருத்துவம் ஆதரிக்கவில்லை ..

சித்த மருத்துவம் - ஊன் உணவை சொல்கிறது
ஆயுர்வேத மருத்துவம் - ஆகார விதி இது போன்ற உணவு இல்லை .. இந்த உணவு ஆமம் என்ற செரியா விஷம் ஆக கூடிய வாய்ப்பு அதிகம் ..

உடல் எடை குறைய , பசி குறைய வாய்ப்பு உள்ளது ... ஆனால் காலை உணவு பலருக்கு ஆரம்பத்தில் பலனை கொடுத்த மாதிரி தெரியலாம் ..

இந்த வீடியோ உங்களுக்கு சில தெளிவுகளை தர முடியும்

மருத்துவர் சிவராமன் சொல்கிற ஊன் உணவில் இது வரவில்லை ..

நோய் அணுகா விதிக்கு இந்த உணவுக்கு தொடர்பு இல்லை ..

அனுபவம் வாய்ந்த இயற்கை மருத்துவர் இந்த முரண் உணவு என்று உறுதியாக சொல்கிறார்கள் ..

ஆயுர்வேதம் விருத்த ஆஹாரம் என்ற நிலையில் உள்ள உணவாக இருக்கிறது ..

அமினோ ஆசிட் முரண் என்பது பல ஆட்டோ இம்யூன் நோய்க்கும் .. வாத நீர் உண்டாக கூடிய வாய்ப்பு உள்ளது . யூரிக் அமிலம் உண்டாக கூடிய வாய்ப்பு , அலர்ஜி உண்டாக வாய்ப்பு, செரிமானம் குறைந்து நிலை , மெட்டபாலிசம் மாற வாய்ப்பு அதிகம் உள்ளது ..

அளவுக்கு மிஞ்சினால் அமிரதமும் நஞ்சு ..

சிலர் எதிர்க்க வாய்ப்பு உள்ளது ..
இள வயது .. நடுத்தர வயது- உடல் எடை கூடிய மக்களுக்கு இது ஆரம்ப நிலையில் பலன்தரலாம்.. தொடர் நிலையில் இது பெருத்த பாதிப்புகள் உண்டாக வாய்ப்பும் உள்ளது ..

#drsharmika #nutjuice #badidet #dryfruitsjuice #healthtips #goodjuice #badidiet #uruttugal #uruttu #unauthorizedidet 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக