சனி, ஜூலை 31, 2021

உடல் எடை குறைக்க, வயிற்று புண் குணமாக பூசணிக்காய் சூப். | Weight loss fi...



சிறுநீரக பிரச்சினை உடல் பருமன் நீர்க்கடுப்பு பிரச்சனை போன்றவற்றால் அவதிப்படுபவரா ? உங்களுக்காகவே ஒரு நல்ல வீட்டு உணவு பூசணிக்காய் சூப்.... செய்முறை: நறுக்கிய பூசணிக்காய் நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், வெண்ணெய், தக்காளி, பூண்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி. பூண்டு மிளகு சீரகம் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும் காய்கறிகள் ஒன்றன்பின் ஒன்றாக வதங்கியபின் கடைசியில் தண்ணீர் ஊற்றி கொதி வந்தவுடன் மிளகு சீரகம் மல்லி கறிவேப்பிலை போட்டு இறக்குதல் வேண்டும். பயன்கள் : இது சிறுநீரக பிரச்சினைகள், உடல் பருமன், சர்க்கரை நோய், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவற்றை சரிபடுத்துகிறது. மேலும் இவற்றின் குறைந்த கலோரிகள், அதிக நார்ச்சத்து, அதிக நீர் சத்து செரிமானத்தை பெருக்கி சரியான உடல் எடையை தருகிறது.
#பூசணிசூப் #உடல்எடைகுறைக்க #நார்சத்துஉணவு #நீரழிவு #நீர்க்கடுப்பு #சீறுநீரக #வயிறுபுண் #நெஞ்செரிச்சல் #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush

Post Comment

வெள்ளி, ஜூலை 30, 2021

நீங்கள் இதில் எந்த உடல் வகையை சார்ந்தவர்கள் ? | Know your Individuality...



நீங்கள் இதில் எந்த உடல் வகையை சார்ந்தவர்கள் ?


ஒருவருக்கு பலன் தரக்கூடிய ஒரு மருந்து..அதே நோய் உள்ள வேறு நபருக்கு அதே மருந்து பலன் தராது - ஏன் என்று அறிய ஆவலா ?


இதுவே ஆயுர்வேத அடிப்படை ரகசியம் ..


உங்கள் உடல்வாகுக்கு தக்கவாறே மருந்துகள் தேர்ந்து எடுக்கப்படுகிறது உங்களில் எத்தனைக்கு நபருக்கு தெரியும்?



Know your Individuality in body Type in Tamil




Kadayanallur ( Main ) Al shifa Ayush hospital cell 9042225333

Chennai – Al shifa Ayush hospital cell 9043336000

Tirunelveli - Al shifa Ayush hospital cell 9042225999

Rajapalayam – Al Shifa ayush hospital cell 9043336888

Theni Cell- Al Shifa Ayush hospital cell 9047277577


#ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம்

#அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை

#Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth

#subscribeourchannelalshifayush #drsaleeem #drsaleemayush #alshifa #alshifaayush #curesure4u #bodytype #prakruthi #bodyconstitution #individuality #vatha #pittha #kapha #உடல்வாகு #ஏன்உடல்குண்டாகிறது

Post Comment

வியாழன், ஜூலை 29, 2021

கற்பூரவள்ளி இலையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் | Usage & Using Methods ...


கற்பூரவள்ளி இலையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் கற்பூரவள்ளியின் பயன்கள். Internal and External Different Usage methods of Karpooravalli leaves .. Usage & Using Methods of Karpooravalli in Tamil #கற்பூரவள்ளி #கற்பூரவள்ளிபயன்கள் #karpooravalliuses #karpuravallidiffernetusingmethods #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush

Post Comment