வெள்ளி, ஜூன் 04, 2021

100 வது பிறந்த நாள் கொண்டாடும் வாழும் ஆயுர்வேத மகான் கோட்டக்கல் ஆர்ய ...


100 வது பிறந்த நாள் கொண்டாடும்  வாழும் ஆயுர்வேத மகான்   கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலை Dr.P.K. Warrier

ஆயுர்வேத மகான் டாக்டர் பி கே வாரியார் அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழா .. 
Satapoornima, the 100th birthday celebration of Dr. P K Warrier ( 5 th June 2021)

எனது இளங்கலை ஆயுர்வேத மருத்துவ படிப்பு BAMS முடிந்தவுடன் முழுமையான ஆயுர்வேதத்தை நான் இவரிடமே ஆண்டு 2000 ல்  கற்றேன் .. பல பல நரம்பியல் நோய்கள், புற்று  நோய்கள் இவரது சிகிச்சையால் மாறியதை கொண்டே ஆயுர்வேதத்தின் பால் எனது காதல் மென் மேலும் அதிகமானது .. ஒரு மாத காலமே இவர் தலைமையில் ஆயுர்வேத பால பாடம் கற்றாலும் இன்று அளவும் என்னை ஆயுர்வேத மருத்துவன் என்று பெருமை கர்வம் கொள்ள வைத்தது இவரின் சிகிச்சை முறை .. நோயாளியின் அணுகுமுறையும் புத்தி கூர்மையுமே .. தரமான ஆயுர்வேத மருந்தை உலகெங்கும் கொண்டு சேர்த்த பெருமை இவரையே சாறும் .. 

அவரது மேல் கொண்ட அதீக மரியாதையும் உலக தரத்தில் ஆயுர்வேத மருந்துகளும் எனது மருத்துவமனை கடையநல்லூர், ராஜபாளையம், தேனி கிளைகளில் கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலை exclusive Agency மருந்துகளை மக்களுக்கு கொடுத்து சேவை செய்து வருகிரேவம் 
கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலையின்  தலைமை மருத்துவர் இவரின் பிறந்தநாளை நான் கொண்டாடுவதில் பெரிதும் மகிழ்கிறேன்.. 

#Satapoornima #DrPKWarrier #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #indiacovidsituation #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush #AryaVaidyaSalaKottakkal #kottakkalaryavaidyasala #கோட்டக்கல்ஆர்யவைத்யசாலை #kottakkal #கோட்டக்கல்ஆர்யவைத்யசாலைதேனி  ##கோட்டக்கல்ஆர்யவைத்யசாலைராஜபாளையம் ##கோட்டக்கல்ஆர்யவைத்யசாலைகடையநல்லூர் 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக