வெள்ளி, ஏப்ரல் 17, 2020

கொரோனாவின் ஆட்டத்தை அடக்கப்போகும் ஆயுஷ் துறை

கொரோனாவின் ஆட்டத்தை அடக்கப்போகும் ஆயுஷ் துறை 




டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்



COVID 19 உலகில் தோன்றி மூன்று மாதங்களை கடந்து சென்றுகொண்டிருக்கின்றோம்....


வெகு சில நாடுகளே தப்பித்தும், சிகிச்சை பிரிவில் சிறப்பாக கையாண்டும் உலகிற்க்கு உதாரணமாய் திகழ்கின்றன..


குறிப்பாக சீன தேசமும், கேரள மாநிலமும் மிக சரியாக மருத்துவ முறையை தேர்ந்தெடுத்து தம் மக்களை தொற்றிலிருந்தும்,  இறப்பிலிருந்து காப்பாற்றி வருகின்றனர்...



அவர்கள் உலகிற்கு ஒளிவுமறைவின்றி உரக்க கூறுவது ஒன்றேயொன்றுதான்...



*பாரம்பரிய மருத்துவமும், ஒருங்கிணைந்த மருத்துவமும் தான் கொரோனாவிற்கு தீர்வு...* 



ஆயுஷ் எனப்படும் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி முன்னிட்ட மருத்துவ துறைகளின் பங்களிப்பு கொரோனா சிகிச்சைக்கு மிக முக்கியம் (பிற எல்லா நோய்களுக்கும் இது பொருந்தும் )..



கொரோனா போன்று  சவால்விடும் நோய்களை எதிர்கொள்ள மூன்று யுக்திகளை கையாளுதல் அவசியம்... அவை


1) கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்கும் முறை(Prevention).

2) கொரோனா வைரஸ் தொற்றுள்ள நோயாளிகளை குணப்படுத்துதல்(Therapeutic ).

3) குணமடைந்த நோயாளிகள் பின்பற்றவேண்டிய மருத்துவ முறை(Rehabilitation ).

இதில் மிக முக்கியமான கருத்து என்னவெனில் இவற்றை முறைப்படுத்த ஆங்கில மருத்துவம் முறை மட்டும் போதாது என்பது தான்..


*காரணம்...*


ப்ரக்ருதி(Constitutional medicine - அதாவது இயற்கையான  உடல்வாகு)  அடிப்படையாக கொண்டு அளிக்கப்படும் யுக்தி ஆயுஷ் மருத்துவ துறைக்கு மட்டுமே உள்ளது..


தனி மனிதனின் ப்ரக்ருதி (constitution) என்னவென்று கண்டறிவது தனி மருத்துவ ஞானம்... இதில் ஆயுஷ் மருத்துவர்கள் கைதேர்ந்தவர்கள்...



ஆங்கில மருத்துவ துறைக்கு இது முற்றிலும் பொருந்தாது....


பொதுவாக நோய்க்கான மருந்துகள் பொறுத்தவரை இரண்டே வேலையைத்தான் செய்யும்


1)சமனம்  (Suppression - நோயை கப்சிப் என்று அடக்குவது )
2)சோதனம்  (Elimination - வேரோடு வெளியேற்றுவது )

இதில் முதல் சமனம் முறை தற்காலிக பலனை மட்டுமே தரும். (Hydroxychloquinine, paracetamol போன்று ).....


இதில் பாதிக்கப்பட்ட நோயாளி மீண்டும் ஏதேனும் நோய்தாக்கத்திற்கு உகந்தவற்றை செய்தால் நோய் அதிக வீரியம் கொண்டு உபாதைகளை உண்டாகும்...

எந்த மருந்து சாப்பிட்டால் கொரானாவை சரி செய்ய முடியும் என்று மருந்தை தேடி அலையாதீர்கள். ஆயுஷ் மருத்துவத்தை, ஆயுஷ் மருத்துவர்களை நோக்கி வாருங்கள். நாங்கள் இருக்கிறோம் ..


சோதனம் எனப்படும்  இரண்டாவது முறை நிரந்தரம் தீர்வு தரும்.. ஆயுஷ் மருத்துவம் விவரிப்பதும் இதுபற்றியே... அதோடு மீண்டும் அந்நோய் வராமலிருக்க தேவையான நோயெதிர்ப்பு ஆற்றலையும் தந்துவிடும்..

வைரஸ் தொற்றுகளுக்கு சோதனம் சிகிச்சை முறை ஒன்று தான் தீர்வு...

COVID 19 ல் ஆயுஷ் துறை நடைமுறைக்கு முழுமையாக வராத வரை நாம் அனைவரும் பரிசோதிக்கும் கூடங்களில் இருக்கும் பரிசோதனை எலிகளே...

மேலும் விவரம் அறிய, ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை 
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277 577
சென்னை 9043336000

Post Comment

0 comments:

கருத்துரையிடுக