திங்கள், ஏப்ரல் 27, 2020

ஆங்கில மருந்துக்கு தாயாகும் மூலிகை மருந்துகள்

ஆங்கில மருந்துக்கு தாயாகும் மூலிகை மருந்துகள் 

டாக்டர். அ. முகமது சலீம்., BAMS.,M.Sc.,MBA
ஆயுர்வேத மருத்துவர்.



பெரும்பான்மையான ஆங்கில மருந்துகளின் மூல பொருள் ஒரு இயற்கை பொருளாக, மூலிகையாக இருக்கிறது. பார்மகாக்னஸி ஒரு மருந்தியல் துறை -ஆங்கில மருந்துகளை மூலிகை, இயற்கை வளங்களில், விலங்கினங்களில் இருந்து மருந்துகளை கண்டு பிடித்து உலகுக்கு தனது கொண்டு இருக்கிறது ..




உதாரணத்தை  நாம் சொல்லி கொண்டே போகலாம் .,



சர்க்கரை நோய்க்கு பயன்படும் மெட்பார்மின் - ஒரு மூலிகை மருந்து

புற்று நோய்க்கு பயன்படும் வின்கரிஸ்டீன் - ஒரு மூலிகை மருந்து

மலேரியா மற்றும் கொரோனாவுக்கு பயன்படும் -க்ளோரோ குயின் -ஒரு மூலிகை மருந்து

உயிர் காக்கும் அட்ரோபின் - ஒரு மூலிகை மருந்து

உலகில் மிக சிறந்த வலி நிவாரணி - கொடைன் - ஒரு மூலிகை மருந்து
இதய நோய்க்கு பயன்படும் டிஜாக்சின் - ஒரு மூலிகை மருந்து

பன்றி காய்ச்சலின் வைரஸுக்கு பயன்படும் டேமிப்ளூ - ஒரு மூலிகை மருந்து ..

இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகலாம் ..

எதை எடுத்தாயோ அதை இங்கிருந்தே எடுத்து கொண்டாய் - எனும் அளவுக்கு ஆங்கில மருந்தின் தாயாக, மூலமாக,  உருவாக்கமாக ஆயுர்வேத, சித்த, நமது பாரம்பரிய மருத்துவம் உள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை ,,




இப்போது சொல்லுங்கள் ஆயுர்வேத மருந்து, சித்த மருந்துகள் சீக்கிரம் வேலை செய்யாதா ?

ஆங்கில மருந்தோடு ஆயுர்வேத மருந்தை, சித்த மருத்துவத்தை எடுத்து கொள்ள கூடாதா ?

அறிவியல்  பூர்வமான அணுகுமுறையை அறிமுகப்படுத்தியதே ஆயுர்வேத, சித்த மருந்து முறைகள் தான் ..

கையில் வெண்ணை இருக்க நெய்யுக்கு அலைகிற  கதை தான் நமது ..

வடிவேலு, மாதவன் ஒரு சிரிப்பு காட்சியில் சொல்வார் - வெள்ளையா இருக்கிறவன் போய் சொல்ல மாட்டான் - இது போல ஆங்கில மருத்துவம் எது சொன்னாலும் பொய்  சொல்லாது என்று நமது தாய் மருத்துவமான ஆயுர்வேத சித்த மருத்துவதை ஒதுக்கி -ஸ்பெஷலிஸ்ட்  என்ற மாயையில் வீழாதீர்கள் ..


ஆங்கில மருந்து -அவசரத்திற்கு மட்டும் தான்..
ஆயுள் முழுவதும் ஆரோக்கியதிற்கு ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும் தான். போலி மருத்துவர்களிடம் ஏமாந்து நமது பாரம்பரிய மருத்துவதை  குறை சொல்லாதீர்கள் ..

இனி ஒரு விதி செய்வோம் ..
இனி ஆயுர்வேத, சித்த மருந்துகளையே முதலில் பயன்படுத்துவோம் என்று உறுதி கொள்வோம் ..















சிறந்த ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு 


*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000

Post Comment

0 comments:

கருத்துரையிடுக