வியாழன், பிப்ரவரி 12, 2015

சுயநலமான உலகத்தை மனித நேயத்தோடு பார்க்கிறேன்

சுயநலமான உலகத்தை மனித நேயத்தோடு பார்க்கிறேன் ..
நான் இழந்தவைகள் அதிகம் ..பெற்றதோ அளப்பரிய ஆனந்தம் .

மறுமைக்காக வாழ்கிறேன் ..
இம்மையில் இறை சொன்னது போல் வாழ முயல்கிறேன் ..
மருத்துவனாய் எனது கனவுகள் ..
பிணி நீக்கும் சேவை பணியே தொடரட்டுமே

Post Comment

0 comments:

கருத்துரையிடுக