பஞ்சகர்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பஞ்சகர்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, அக்டோபர் 22, 2021

சிரோ தாரை என்னும் மூளை நரம்பியல், மன நோய்களிலும் அற்புத குணமாளிக்கும் ச...


சிரோ தாரை என்னும் மூளை நரம்பியல், மன நோய்களிலும் அற்புத குணமளிக்கும் சிகிச்சை

பெரும்பாலான வாத நோய்களில் கைவிடப்பட்ட நரம்பியல் நோய்களில்.. மன நோய்களில், தூக்கமின்மையில்.. மிக சிறந்த பலன் தரும் மிக சிறந்த சிகிச்சை சிரோதாரை அல்லது சிரோதாரா Know Shirodhara in tamil .. know importance shiro dhara in tamil Know the disease cured with Shirodhara, the magical Ayurvedic treatment என்றும் இளமையாக இருக்க .. வயதை குறைக்க , Anti Aging Ayurvedic theapy இந்த சிகிச்சை நல்ல பலன் தரும் .. Shirodhara is one of the most popular ayurvedic treatment therapies used mainly for any mental health issues faced by the patient. Pouring of the medicated oil on the forehead is called as shirodhara. It may not be only medicated oil, it can be oil, ghee, butter milk, or only the jala, that is the water. So the dhaara can be done by any of these. Normally for pitta, we use ghee, for kapha vatha we use tila tailam. While doing the shirodhara, we make the person to lie down and position of the neck is tilted and 6 inches pathway is there between the shirodhara pathway and the forehead and continuously the oscillations of the dhara pathra should be done and this is the basic way of doing the shirodhara. The temperature of the pile should be maintained around 40 degree and it should be done throughout, to that in the first half it is warm and the second half it is cool. Even the dhara that comes out, it should come out constantly. shirodhara is extremely useful in psychosomatic disorders, anxiety, nervousness, fearfulness, insomnia, in high blood pressure, in diabetes, peripheral neuritis, hair loss, migrane, shirodhara is extremely useful. Takradhaara is a type of shirodhara. When you put herbs in Takradhaara, it is used in psoriasis or skin diseases. So Takradhaara is extremely useful in hair diseases and in hair fall. Ghee dhara is used when you have burning sensation throughout the body. So shirodhara can be done in a number of ways depending on the case and the patient. #shirodhara #neuroayurvda #psychoayurveda #miracleayurveda #panchakarama #hemiplegiaayurvea #briandiseaseayurveda #cureincurabledisease ##whynotwithayurveda #whynotwithalshifa #headmasage #hairfalltamil #hairtreatmentayurveda #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush

Post Comment

வியாழன், அக்டோபர் 21, 2021

கர்பப்பை கட்டி வந்தால் கேன்சராக மாறிடுமா ? | கருப்பை எடுக்காமல் வேறு வழி...


கர்பப்பை கட்டி வந்தால் கேன்சராக மாறிடுமா? கருப்பை எடுக்காமல் வேறு வழி இல்லையா ? கருப்பை கட்டிகளுக்கு ஆயுர்வேத சிகிச்சைகள் என்ன ? Fibroid கட்டிகள் வர காரணம் என்ன ? ஆபரேஷன் இல்லாமல் தீர்வு இருக்குமா ? #கருப்பைகட்டிகள் #கர்பப்பைகட்டிகள் #கேன்சர் #Fibroidsayurveda #uttraravasthi #ayurvedaforuterus #uterus #noneedhysterctomy #noneedsurgery #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush

Post Comment

வியாழன், அக்டோபர் 14, 2021

தலையை காக்கும் ஆயுர்வேத ரகசியம் | தளம் | சிரோ பிசு | பஞ்சகர்ம | Thalam A...



மூளை நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத சிகிச்சை இது 

உங்கள் புலன் உறுப்புகளை வலுப்படுத்தும் 

எந்த நோய்க்கு என்ன தளம் வைக்கலாம் | Talam 

சிரோ பிச்சு  என்றால் என்ன ? 

தூக்கம் வர , வாதம் தவிர்க்க, பித்தம் சரியாக என்ன மருந்துகளில் தலைக்கு தள மருந்து என்ற ரகசியம் இந்த வீடியோவில் அறியலாம் .. 


Thalam is an Ayurvedic therapy in which the individual’s head will be covered with herbal paste, and medicated Ayurvedic oil will be poured in steady flow onto the forehead. It is an effective therapeutic remedy for problems relating to nervous system and mental disorders.

Benefits 

Treats mental abnormalities and neurotic illnesses.
Reduces stress, tension, headaches and fatigue.
Nourishes the mind.
Enhance vision.
Improves concentration.
Relieves skin irritations and scalp problems

In Ayurveda, there are perfect remedies for mental abnormalities and neurotic disorders. Ayurveda ensures guaranteed result for all kind of nervous related ailments.Thalam is one of the best treatment especially meant for variety of diseases. Thalam is an Ayurvedic therapeutic remedy. Thalam is the Malayalam name for Shiro Vasti (Shiro Basti) and the Ayurvedic Theraputic measure Shiro Vasti can define as Thalam in Malayalam. Thalam enhance and nourishes the brain cells. It’s a very effective treatment and it cures insomnia, stress, tension and different kind of mental conditions. Thalam is pure and natural in every aspect. It has everything to prevent mental abnormalities. The way of Thalam activity is very special. The medicinal oil is retaining over the head in a sealed manner. A suitable cap is using for retaining the medicinal oil over the head. This process provides nourishment to the brain and it prevents brain damaging. In the past and many years back the Thalam treatment is meant only for mental patients and almost illness and mental disorders were treated successfully. The modern life styles create many kind of mental problems include with insomnia and stress. Thalam is a redesigned way of Ayurveda treatment especially to implement in stress, insomnia, tension, anxiety etc.





Kadayanallur ( Main ) Al shifa Ayush hospital cell           9042225333
Chennai – Al shifa Ayush hospital cell                               9043336000
Tirunelveli - Al shifa Ayush hospital cell                             9042225999
Rajapalayam – Al Shifa ayush hospital cell                       9043336888
Theni Cell- Al Shifa Ayush hospital cell                               9047277577

#thalam #siropichu #panchakarma #siroabyangam #neuroayurveda #treatmentayurveda #pain #thalaikakka #keralaayurvedatreatment #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம்  #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth  #subscribeourchannelalshifayush

Post Comment

சனி, அக்டோபர் 09, 2021

முதுகு வலிக்கான Top 10 காரணங்களும் ஆயுர்வேத ஒரு அற்புத சிகிச்சையும் | L...


முதுகு வலிக்கான Top 10 காரணங்களும்  ஆயுர்வேத ஒரு அற்புத சிகிச்சையும் 

Low Back Pain Top 10 Reasons  with ayurvedic Treatment in Tamil

Know the miracle treatment 


#lowbackpain #spondylolisthesis  #lumbarspondylosis  #radiculopathy #LBA  #sciatica #kativasthi #panchakarmatamil #ayurvedatamil #backpaintamil #sciaticatamil #intamil #painfree #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம்  #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை
#Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth 
#subscribeourchannelalshifayush

Post Comment

வியாழன், ஜூன் 24, 2021

கழுத்து Cervical டிஸ்க் ப்ரலாப்ஸ் முழுமையான வீடியோ | எப்படி எளிதாக சரி...


கழுத்து Cervical டிஸ்க் ப்ரலாப்ஸ் முழுமையான வீடியோ Cervical Spine ல் ஏற்பட கூடிய டிஸ்க் பிரச்சனைகள் பற்றி இதற்க்கு முன் இப்படி விளக்கமாய் கேட்டிருக்க வீடியோ உடன் எளிய தமிழில் கேட்டிருக்க முடியாது .. தான் பட்ட வலிகள் எப்படி எளிதாக ஆயுர்வேதத்தில் குணமானது என்ற Feedback ஐ பகிர்ந்த ஒரு நோயாளியின் அனுபவம் .. எங்களது அல் ஷிபா ஆயூஷ் மருத்துவமனையின் சேவை பற்றி நோயாளி கொடுத்த ஒரு பகிர்வு .. #வலிக்குவழி #Cervicalspinepain #curespineproblem #வலிஇல்லா வாழ்க்கைக்குஅல்ஷிபா #அல்ஷிபாஆயூஷ் #அறுவைசிகிச்சைஇல்லாத #patientfeedback #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush

Post Comment

திங்கள், மே 31, 2021

நஸ்ய சிகிச்சை எப்படி செய்யப்பட வேண்டும் | | நஸ்யம்- Part 3/3 | பஞ்சகர்ம ...


நஸ்ய சிகிச்சை எப்படி செய்யப்பட வேண்டும் | | நஸ்யம்- Part 3/3 | பஞ்சகர்ம ஆயுர்வேத சிகிச்சை | Nasyam ஆயுர்வேத பஞ்சகர்ம சிகிச்சையில் நசியம் நஸ்ய சிகிச்சை எப்படி செய்யப்பட வேண்டும் .. முறையான பஞ்சகர்ம சிகிச்சையே நல்ல அற்புத பலன் தரும் .. ஆயுர்வேத மாணவர்களே இது உங்களுக்கும் உதவும் நோயாளியின் உறவினார்களே .. இந்த வீடியோவை திரும்ப திரும்ப பார்த்து நீங்கள் உங்களது நோயாளி உறவினர்களுக்கு நசியம் எப்படி செய்ய வேண்டும் என்று கற்று கொண்டு .. மருத்தவரிடம் உறுதி செய்து செய்யுங்கள் This channel is an Education video to awareness about Ayurveda and Ayush sysem of medicine .Thank you for watching this Ayurvedic and Ayush youtube channel. ---------Contact information with whatsapp number ------------- Dr Mohamad Saleem MD Ayurveda is working as Chief Ayurvedic Medical Consultant with more than 20 years of experince . His education qualification is MD Ayurveda in Kayachikitsa ( General Medicine ). M.Sc ( Yoga)., M.Sc( Psy).,M.Sc (Marma)., MBA( Hos Mgt)., PG Dip in Guidance and Counselling., PG Dip in Nutrition and Dietetics.,PG Dip Acupuncture., PG Dip Panchakarma., Fellowship in Clinical Research. Dr Mohamad Saleem Ayurvedic Consultaiton available @ Kadayanallur ( Main ) Al shifa Ayush hospital cell 9042225333 Chennai – Al shifa Ayush hospital cell 9043336000 Tirunelveli - Al shifa Ayush hospital cell 9042225999 Rajapalayam – Al Shifa ayush hospital cell 9043336888 Theni Cell- Al Shifa Ayush hospital cell 9047277577 --------------------------------------------Our Social medida connetion---------------------- Facebook id https://www.facebook.com/drsaleem.ayush Instagram link https://instagram.com/drsaleemayush?i... Facebook page link https://www.facebook.com/Dr-Mohamad-S... Twitter link https://twitter.com/AyushDrsaleem Facebook Group Link https://www.facebook.com/groups/22238... linkedin connct- https://www.linkedin.com/in/dr-mohamad-saleem-md-ayurveda-254505209/ youtube channel link https://m.youtube.com/channel/UCOzuUA... Telegram link to join https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl ----------------------------------------------------------------------------------------------------------------------- #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அலஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #indiacovidsituation #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush #nasyam #nasyamintamil #panchakarmaintamil #பஞ்சகர்ம #நசியம் #நஸ்யம்

Post Comment

இரண்டு துளி மருந்தில் அதிசயம் | நஸ்யம்- Part 1/3 | நோயில்லா வாழ்க்கையி...



ப்ரதிமர்ஷ நஸ்யம் -

 என கூறப்படும் எளிய முறை நஸ்ய சிகிச்சையை அனைவரும் அவரவர் வீடுகளில் சுயமாகவே எடுத்துக் கொள்ளலாம். பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் எல்லா காலங்களிலும் வெறும் பத்து நிமிடங்களில் தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை செய்து கொள்ளலாம்...

 

சிகிச்சை எடுத்துக்கொள்ளும் முறை:

 

அதிக காற்றோட்டம் இல்லாத அறையை தேர்வு செய்துகொள்ள வேண்டும். முகம் மற்றும் கழுத்து பகுதியை தைலம் (தன்வந்தர தைலம் அல்லது கற்பூராதி தைலம் சிறந்தது)கொண்டு மிதமான  அழுத்தத்துடன் மசாஜ் செய்து கொள்ள வேண்டும். மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரையிலான மசாஜ்க்கு  பின் சுடு நீரில் முக்கி பிழியப்பட்ட பருத்தித்துணியினால் முகத்தை ஒற்றி எடுக்க வேண்டும். செளகரியமாக  படுத்து கொண்ட நிலையில்  கழுத்தை உயர்த்தி தலையை சற்று தாழ்வாக வைத்துக்கொண்டு இரண்டு நாசிகளிலும்  இரண்டு துளிகள் வீதம் தைலத்தை (அணு தைலம் சிறந்தது)விட வேண்டும். தைலம் நாசி துவாரத்தின்  உள்சென்றதை  உறுதி செய்த  பின் வெதுவெதுப்பான நீரில்  வாய் கொப்பளித்து  கொள்ள வேண்டும்.

 

கிடைக்கும் பலன்கள் :

நாள் பட்ட  நோய்கள்  அதாவது முகவாதம் , தலைவலி,ஒவ்வாமை ,வலிப்பு,பற்கள் சம்மந்தமான அனைத்து பாதிப்புகள்,முகத்தில் உண்டாகும் வீக்கம், காது சம்பந்தமான அனைத்து பாதிப்புகள்,இளநரை , கண் புறை முதலான அனைத்து கண் நோய்கள், மன நோய், நாசியில் உண்டாகும்  தொந்தரவுகள் , கழுத்து வலி, டான்சில் ,தோள்பட்டை வலி, புற்று நோய், திக்கு வாய்,புலன்களின் தொய்வு, தூக்கமின்மை, மன அழுத்தம்,பயம்,க்ரோதம்,சோகம் போன்ற மனம்  சார்ந்த பாதிப்புகள், காய்ச்சல், முடியுதிர்வு

இன்னும் பலவற்றிற்கு  தீர்வு...

 

நாசித்துவாரம் வழியாக  செலுத்தப்பட்ட  மருந்து எளிதாக நரம்பு மண்டலத்தை  அடைவதால் உடல் முழுவதும் உள்ள நரம்புகள் பலம் பெறுகின்றன. இரத்த ஓட்ட அதிகரிப்பால்  பொலிவான  சருமத்துக்கு எந்த ஒரு நோயும் நம்மை ‌நெருங்காது வைரம் போன்ற உடலுடன் ஆயுட்காலம் நீளுகிறது.

 

நோயின்றி ஆரோக்கியமான வர்களும் இச் சிகிச்சைக்கு தகுதியானவர்களே,நோய் அல்லது உடல் உபாதைகளால்  பீடிக்கப்பட்ட வர்கள் அருகிலுள்ள ஆயுர்வேத மருத்துவரை அணுகுவதால்  நோய்க்கான  ஆலோசனை மற்றும் சிறந்த தைலத்தை பரிந்துரைக்கப்பெறலாம்..

 

குறிப்பு:

கொரோனா நோய்த்தொற்று  காலத்தில் இச்சிகிச்சை யை  பின்பற்றுவது சுவாசம் வழியாக செல்லும் வைரஸ்களை தாக்கி  அழித்து விடுவதால்  பாதிப்பில் இருந்து விடுபடலாம்


#curesure4u #nasyamintamil #panchakarmaintamil #drsaleem #drsaleemayush #alshifaaayush #alshifaayushhospital #ayurvedamaruthvuam 

Post Comment

வியாழன், ஏப்ரல் 01, 2021

மூன்றே ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் கொட்டிய இடத்தில் கூட முளைக்கும் முடிக...


மூன்றே ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் கொட்டிய இடத்தில் கூட முளைக்கும் முடிகள் - வீடியோவின் மூன்றாவது நிமிடத்தில் ரகசியம்

 

முடி கொட்ட  என்ன காரணக்கள்

முடி வளர ஆயுர்வேதம் சொல்லும் ஐந்து டிப்ஸ்

முடி கொட்டும் வகைகள் –ஆண்கள் , பெண்கள் எப்படி ?

ஆயுர்வேதம் சொல்லும் முடி வளர மூன்று ஆயுர்வேத சிகிச்சை முறைகள்

மேலும் தெரிந்து கொள்ள..

 

முழு வீடியோவை பாருங்கள்

மேலும் வீடியோகக்கள்  பெறவும் ..

 

டாக்டர் முகமது சலீம் MD Ayurveda அவர்களின் தலைமையில் தகுதி வாய்ந்த மருத்தவர்கள் மூலம்  சிறந்த முறையில் ஆயுர்வேத சிகிச்சை பெற வேண்டுமா ?

Telegram மூலம் சந்தேகங்களை தெரிந்து கொள்ள

https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl

பேஸ் புக்

 https://www.facebook.com/drsaleem.ayush/

 

பேஸ் புக் பேஜ்

https://www.facebook.com/Dr-Mohamad-Saleem-MD-Ayurveda-Al-Shifa-Ayush-for-All-108803994602983

 

#hairfallayurvedictreatment #harifallnatural #ayurvedictipsforhair #baldnesstypes

#panchakramaforhair #முடிவளர #முடிக்கொட்டியஇடத்தில்வளர #வழுக்கைக்குதீர்வு

#பஞ்சகர்ம #முடி #கருகருமுடி #whitehair #ayurvedictreatment #panchakarma #curesure4u

#curesure #Alshifaayush #AlShifaayushforall #Dr_mohamad_saleem_MD_Ayurveda

#அல்ஷிபா #அல்ஷிபாஆயுஷ் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #மருத்துவம்

#உணவேமருந்து #மூலிகைகள் #ஆயுர்வேதம் #ayurveda  #ayurvedam

#tamil 

Post Comment

சனி, மே 16, 2020

வஜ்ரம் ( வைரம்) போன்ற உடலை பெற....*


வஜ்ரம் ( வைரம்) போன்ற உடலை பெற....*


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,

டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.

ஆயுர்வேத மருத்துவர்கள்




நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை..

பஞ்சகர்ம சிகிச்சைகளுள் (வமனம், விரேசனம், நஸ்யம், வஸ்தி, ரக்தமோக்ஷணம்) தினமும் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுவது (தினச்சரியை அத்யாயம் மூலம்) நஸ்ய சிகிச்சை மட்டுமே ...



நாசி துவாரம் வழியாக கொடுக்கப்படும் சிகிச்சை நஸ்யம்... அதாவது எண்ணெய் துளிகள் / மூலிகை சாறு / மூலிகை பொடி / தூமம் (herbal smoke) போன்றவற்றை நாசி துவாரம் வழியாக செலுத்துவது.



கழுத்து மற்றும் சிரசில் உள்ள நோய்களை சரிசெய்ய ஆயுர்வேத ஆச்சார்யாக்கள் (முனிவர்கள்) கையாண்ட குறுக்குவழி என்றே கூறலாம்.



ப்ரதிமர்ஷ நஸ்யம் என கூறப்படும் எளிய முறை நஸ்ய சிகிச்சையை அனைவரும் அவரவர் வீடுகளில் சுயமாகவே எடுத்துக்கொள்ளலாம்.. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைத்துவயதினரும் எல்லா காலங்களிலும் வெறும் பத்தே நிமிடங்களில் தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை செய்துகொள்ளலாம்...




சிகிச்சை எடுத்துக்கொள்ளும் முறை...*


அதிக காற்றோட்டம் இல்லாத அறையை தேர்வு செய்துகொள்ள வேண்டும். முகம் மற்றும் கழுத்து பகுதியை தைலம் (தன்வந்தர தைலம் அல்லது கற்பூராதி தைலம் சிறந்தது) கொண்டு மிதமான அழுத்தத்துடன் மசாஜ் செய்துகொள்ளவேண்டும். மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரையிலான மசாஜ்க்கு பின் சுடு நீரில் முக்கி பிழியப்பட்ட பருத்தித்துணியினால் முகத்தை ஒற்றி எடுக்கவேண்டும். சௌகரியமாக படுத்துக்கொண்ட நிலையில் கழுத்தை உயர்த்தி தலையை சற்று தாழ்வாக வைத்துக்கொண்டு இரண்டு நாசிகளிலும் இரண்டு துளிகள் வீதம் தைலத்தை (அணு தைலம் சிறந்தது) விடவேண்டும். தைலம் நாசி துவாரத்தின் உள்சென்றதை உறுதிசெய்த பின் வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளித்து கொள்ளவேண்டும்.



கிடைக்கும் பலன்கள்...*


நாள்பட்ட நோய்கள் அதாவது முகவாதம், தலைவலி, ஒவ்வாமை, வலிப்பு, பற்கள் சம்மந்தமான அனைத்து பாதிப்புகள், முகத்தில் உண்டாகும் வீக்கம், காது சம்மந்தமான அனைத்து பாதிப்புகள், இளநரை, கண் புறை முதலான அணைத்து கண் நோய்கள், மன நோய், நாசியில் உண்டாகும் தொந்தரவுகள், கழுத்து வலி, டான்சில், தோள்பட்டை வலி, புற்றுநோய், திக்குவாய், புலன்களின் தொய்வு, தூக்கமின்மை, மனஅழுத்தம், பயம், க்ரோதம், சோகம் போன்ற மனம் சார்ந்த பாதிப்புகள், காய்ச்சல், முடியுதிர்வு...இன்னும் பலவற்றிற்கு தீர்வு .



நாசித்துவாராம் வழியாக செலுத்தப்பட்ட மருந்து எளிதாக நரம்பு மண்டலத்தை அடைவதால் உடல் முழுவதும் உள்ள நரம்புகள் பலம் பெறுகின்றன, இரத்த ஓட்ட அதிகரிப்பால் பொலிவான சருமத்துடன் எந்த நோயும் நம்மை நெருங்காது வைரம் போன்ற உடலுடன் ஆயுட்காலம் நீளுகிறது.



நோயின்றி ஆரோக்கியமானவர்களும் இச்சிகிச்சைக்கு தகுதியானவர்களே... நோய் அல்லது உடல் உபாதைகளால் பீடிக்கப்பட்டவர்கள் அருகிலிருக்கும் ஆயுர்வேத மருத்துவரை அணுகுவதால் நோய்க்கான ஆலோசனை மற்றும் சிறந்த தைலத்தை பரிந்துரைக்கப்பெறலாம்...



குறிப்பாக கொரோனா நோய்த்தொற்று காலத்தில் இச்சிகிச்சையை பின்பற்றுவது சுவாசம் வழியாக செல்லும் வைரஸ்களை தாக்கி அளித்துவிடுவதால் பாதிப்பிலிருந்து தப்பித்துவிடலாம்.



ஆலோசனைக்கு, சந்தேகங்களுக்கு அணுகவும்...

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000

ஆயுர்வேதம் அகிலம் அறிய பகிரலாமே

Post Comment

செவ்வாய், நவம்பர் 01, 2011

முடி வளர -முடி கருக்க - அணு தைலம்


முடி வளர -முடி கருக்க - அணு தைலம் 
 (ref-அஷ்டாங்க ஹ்ருதயம் – ஸூத்ரஸ்தானம் - நஸ்யவிதி)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            கீரைப்பாலை – ஜீவந்தி                         12.500 கிராம்
2.            குருவேர் – க்ருஷ்ண உசீர (அ) ஹ்ரிவேர           12.500        “
3.            தேவதாரு – தேவதாரு                            12.500        “
4.            கோரைக்கிழங்கு – முஸ்தா                        12.500        “
5.            இலவங்கப்பட்டை – லவங்கத்வக்                  12.500        “
6.            விளாமிச்சம்வேர் – உசீர                          12.500        “
7.            நன்னாரி – ஸாரிவா                              12.500        “
8.            சந்தனம் – சந்தன                               12.500        “
9.            மரமஞ்சள்பட்டை – தாருஹரீத்ரா                  12.500        “
10.          அதிமதுரம் – யஷ்டீ                              12.500        “
11.          கோரைக்கிழங்கு – முஸ்தா                        12.500        “
12.          அகில்கட்டை – அகரு                             12.500        “
13.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரிதகீ பலத்வக்   12.500        “
14.          தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக் 12.500        “
15.          நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                  12.500        “
16.          நாமக்கரும்பு -                                      12.500        “
17.          வில்வவேர் – பில்வமூல                          12.500        “
18.          ஆம்பல் கிழங்கு – உத்பல கந்த                    12.500        “
19.          கண்டங்கத்திரி – கண்டகாரீ                       12.500        “
20.          முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ                       12.500        “
21.          ஈச்சம்வேர் – பரூசக                              12.500        “
22.          ஓரிலை – ப்ரிஸ்னி பார்ணீ                        12.500        “
23.          மூவிலை – சாலிபர்ணீ                            12.500        “
24.          வாயுவிடங்கம் – விடங்க                         12.500        “
25.          இலவங்கப்பத்திரி – லவங்கபத்ரீ                   12.500        “
26.          ஏலக்காய் – ஏலா                                12.500        “
27.          அரேணுகம் – அரேணுக                           12.500        “
28.          தாமரைக்கேஸரம் – பத்மகேஸர                   12.500        “

                இவைகளை 35.000 லிட்டர் சுத்தமான தண்ணீரில் கஷாயமாகக் காய்ச்சி 3.500 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அதைப் பத்து சமபாகங்களாக்கவும்.

1.            அவ்விதம் பங்கிடப்பட்ட கஷாயம்      350 மி.லி.
2.            சுத்தமான நல்லெண்ணெய் – திலதைல  350 கிராம்

                இவைகளைக் கலந்து காய்ச்சி மிருது பாகத்தில் இறக்கி வடிகட்டவும். இவ்விதம் ஒன்பது பங்கு கஷாயங்களைக் கொண்டு அதே அளவு எண்ணெயை ஒன்பது தடவை மடக்கிக் காய்ச்சிப் பத்தாவது பங்குடன் 350 கிராம் ஆட்டுப் பாலுடன் (அஜக்ஷீர) சேர்த்துக் காய்ச்சி மிருது பாகத்தில் இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்தவும்.

தயாரிக்கும் முறையில் உள்ள நுணுக்கங்கள் 

வரீ” என்று தண்ணீர்விட்டான் கிழங்கையும், “குஷ்ட” என்று ஜாதிக்கோஷ்டத்தையும், “கிஞ்சல்கடி கமலாத் பலாம்” என்று தாமரைக் கேஸரம், சித்தாமுட்டி வேர் இவைகளையும் கிரகிப்பது உண்டு.
        
9  ஆவர்த்தங்களில் எண்ணெயை இறக்கி வடிகட்டாது வற்ற வற்றக் கஷாயத்தைச் சேர்த்துச் சேர்த்துக் காய்ச்சிப் பத்தாவது ஆவர்த்தத்தில் மட்டுமே இறக்கி வடிகட்டுவதும் உண்டு.
             
பத்தாவது ஆவர்த்தத்தில் எண்ணெய்யின் அளவில் நான்கில் ஒரு பங்கில் மேற்கூறிய கஷாயச் சரக்குகளையே கல்கமாக்கிச் சேர்த்துக் காய்ச்சுவதும் உண்டு.

               
சம்பிரதாயத்தில் கஷாயச் சரக்குகளை எண்ணெய்யின் எடைக்குச் சமபாகமாக அமைத்துப் பத்துப் பங்குகளாக்கி ஒவ்வொரு பங்கைக் கொண்டும் முறைப்படி அவ்வப்பொழுது கஷாயமும், கல்கமும் தயார் செய்து 10 ஆவர்த்திகள் செய்யப்படுகின்றன. முழுவதையும் கஷாயமாக்கி அதை 10 ஆவர்த்தம் முடியும்வரை கெடாமல் காப்பதில் உண்டாகும் பிரச்னைகளை உத்தேசித்து இந்த முறை அனுசரிக்கப்படுகிறது.

                

 பயன்படுத்தும் முறையும் அளவும்:    

 

5 முதல் 10 துளிகள் நசியமிட அதாவது மூக்கில் இடும் சொட்டு மருந்தாக (நஸ்ய) பயன்படுத்தப்படுகிறது.


                 
தீரும் நோய்கள்:  


தலை, மூக்கு, தொண்டை போன்ற கழுத்துக்கு மேற்பட்ட உறுப்புகளில் தோன்றும் நோய்கள் (ஊர்த்வஜத்ருகாத ரோக), தோல் வறட்சி (த்வக்ரூக்ஷய), நரை (பாலித). தொடர்ந்து உபயோகிக்க புலன்கள் கூர்மையாவதுடன் நரையும் நீங்குகிறது.


தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. ஆயுர்வேதத்தில் உயிர் நாடியான பஞ்சகர்மா என்னும் உடலை சுத்தம் செய்யும் ஐந்து வகை விஷயங்களில் நஸ்யம் என்னும் மூக்குதுளி சிகிச்சை தலைக்கு மேல் உள்ள எல்லாவகையான நோய்களுக்கும் சிறந்த ஒன்று ..இந்த பஞ்சகர்ம சிகிச்சைகளை பற்றி அடுத்து விரைவில் பார்க்கலாம் ..
  2. இந்த அணு தைலம் என்ற மருந்து மருந்து அனுதினமும் நாம் பயன்படுத்தினால் -முடி கொட்டாமல் ,முடி நரைக்காமல் ,கண் பார்வையை தெளிவாக்கி கண்ணாடி அணியாமல் ,புலன் உறுப்புகளுக்கு ஆரோக்கியம் கொடுத்து ,தைராய்ட் வராமல் தடுத்து ,முக சுருக்கங்களை வர விடாமல் தடுத்து என்றும் இளமையாக வைக்க உதவும் ..
  3. காலை கடமைகளில் தினமும் பல் விளக்குவது மட்டும் தான் இப்போது செய்கிறோம் (சிலர் அதை கூட செய்வதில்லை -பெட் காபி குடிக்கிறார்கள் ),ஆனால் கண்ணுக்கு அஞ்சன மை ,மூக்குக்கு எண்ணை,தலைக்கு எண்ணை வைப்பது என்று ஆயுர்வேதம் தினமும் செய்ய சொல்கிறது ..
  4. இந்த அணு தைலம் -பல தலை சார்ந்த நோய்களுக்கு சிறந்த மருந்து ..

முடி கருக்க,முடி வளர மட்டுமல்லாமல் பல நல்ல பலன்களை இந்த நஸ்ய சிகிச்சை செய்யும்

குறிப்பு -இந்த மருந்தை மூக்கில் எண்ணை விடும் -மூக்கு துளி சிகிச்சையாக -நஸ்ய சிகிச்சையாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் 
 
               

Post Comment