அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள்..
This video described about menorrhagia. Menorrhagia is abnormal or excessive bleeding during menstruation
உதிர போக்கு பிரச்சனை
- உதிர போக்கு பிரச்சனை மருத்துவம்
- உதிர போக்கு பிரச்சனை அறிகுறிகள்
- உதிர போக்கு பிரச்சனை குணமாக
- உதிர போக்கு பிரச்சனை நாட்டு மருத்துவம்
- உதிர போக்கு பிரச்சனை குணமாக இயற்கை மருத்துவம்
- உதிர போக்கு பிரச்சனை குணமாக என்ன சாப்பிட வேண்டும்?
- உதிர போக்கு பிரச்சனை இயற்கை வைத்தியம்
- மாத விலக்கு பிரச்சனை
- மாத விலக்கு பிரச்சனை மருத்துவம்
- மாத விலக்கு பிரச்சனை அறிகுறிகள்
- மாத விலக்கு பிரச்சனை குணமாக
- மாத விலக்கு பிரச்சனை நாட்டு மருத்துவம்
- மாத விலக்கு பிரச்சனை குணமாக இயற்கை மருத்துவம்
- மாத விலக்கு பிரச்சனை குணமாக என்ன சாப்பிட வேண்டும்?
- மாத விலக்கு பிரச்சனை இயற்கை வைத்தியம்
- உதிர போக்கு நிற்க
- உதிரப்போக்கு கட்டுபட குறிப்புகள்
- மாதவிடாய் உதிரப்போக்கு
- உதிரப்போக்கு குறைய
#Fibroids #Periodproblems #Fibroidomeremedy #tamilhealthtips #மாதவிலக்குபிரச்சனை #மாதவிலக்கு #Reproductivesystemproblems #fibroidsHomeRemedies #கருப்பைகட்டிகள் #இயற்கைவைத்தியம் #உதிரபோக்குபிரச்சனை #prolongedbleedingperiod
Facebook id https://www.facebook.com/drsaleem.ayush
Facebook page link https://www.facebook.com/Dr-Mohamad-S...
Facebook Group Link https://www.facebook.com/groups/22238...
youtube channel link https://m.youtube.com/channel/UCOzuUA...
Instagram link https://instagram.com/drsaleemayush?i...
Twitter link https://twitter.com/AyushDrsaleem
Telegram link to join https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl
ஆரோக்கியமும் ஆயுர்வேதமும்
ஆயுர்வேத மருத்துவம்
சித்த மருத்துவம்
ஆயூஷ் மருத்துவம்
ஹோமியோபதி மருத்துவம்
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை#Ayurveda, #Ayush #Alshifaayush
#curesure4u #curesure
அதிக உதிரபோக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிக உதிரபோக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, மே 21, 2021
அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள் | ஆயுர்வேதம் | ஆயுர்வேத மர...
சனி, மார்ச் 23, 2013
தோல் நோய்களில் நல்ல பலன் தரும் -ஏலாதி சூர்ணம்
ஏலாதிச் சூரணம்
ELADHI CHOORNAM (SIDDHA MEDICINE)
சித்த வைத்திய திரட்டு
ஆதாரப் பாடல் :
“ கொள்ளவே யேலாதிச் சூர ணங்கேள்
குணமான லவங்கமொன்று மிளகி ரண்டு
விள்ளவே நாகம்நாலு தாளிச மெட்டு
விதமான குகைநீறு பதினா றாகும்
நள்ளவே சுக்கதுதான் முப்பத் திரண்டு
நலமான வேலமது வறுபத்து நாலு
கள்ளவே சர்க்கரைதான் சமனாய்க் கூட்டிக்
கலந்துபுதுக் கலசமதில் பதனம் பண்ணே. “
- சித்த வைத்திய திரட்டு
சேரும் பொருட்களும், அளவும் :
கிராம்பு 0.39 % மிளகு 0.79 %
சிறுநாகப்பூ 1.57 % தாளிசபத்திரி 3.15 %
கூகைநீர் 6.30 % சுக்கு 12.60 %
ஏலக்காய் 25.20 % சர்க்கரை 50.00 %
அளவும், துணை மருந்தும் :
1 கிராம் முதல் 2 கிராம் வரை பசுவின் பால் அல்லது வெந்நீரில் தினமும் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
பித்தவாயு, வாயு, கிரந்தி, விரணம், அரிகிரந்தி, சில்விஷம், குட்டம், குறைநோய், பெரும்பாடு, எலும்புருக்கி, ஆரம்ப குஷ்டம், சொறி, சிரங்கு.
தெரிந்து கொள்ள வேண்டியவை ..
சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள ஏலாதி சூரணமும் ஆயுர்வேத மருந்தில் உள்ள ஏலாதி சூரணமும் ஒன்றல்ல ..
தோல் நோய்களில் இந்த ஏலாதி சூரணத்துடன் பலகறை பற்பம் கலந்து தர மிக நல்ல பலன் அளிக்கும் ..
பித்த வாயு ,எரி வாயுக்கு இந்த மருந்தோடு சங்கு பற்பம் கலந்து தர நல்ல பலன் தரும் ..
Post Comment
ஞாயிறு, ஜூலை 22, 2012
அதிக இரத்தபோக்கை சரிசெய்து கருப்பைக்கு வலு சேர்க்கும் அசோகாதிவடீ-Ashokadi vati
அதிக இரத்தபோக்கை சரிசெய்து கருப்பைக்கு வலு சேர்க்கும்
அசோகாதிவடீ-Ashokadi vati
அசோகாதிவடீ-Ashokadi vati
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
1. பொடித்த அசோகப்பட்டை – அசோகத்வக் 500 கிராம்
2. தண்ணீர் – ஜல 8.000 லிட்டர்
இவைகளை நன்கு
கொதிக்க வைத்து ஒரு லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி மறுபடியும் வடிகட்டிய
அக்கஷாயத்தைக் கொதிக்க வைத்து நன்கு கெட்டியாகும் வரை குறுக்கி அத்துடன்
பொடித்துச் சலித்த அசோகப்பட்டைச் சூர்ணம் 60 கிராம் சேர்த்து நன்கு கலக்கிக் கிளறவும். இது
அசோக ரஸக்ரியை எனப்படும்.
1. அசோகப்பட்டை ரசக்கிரியை – அசோகரஸக்ரியா 100 கிராம்
2. அன்னபேதிச் செந்தூரம் – காஸீஸ பஸ்ம 25 “
இவைகளைக்
கல்வத்திலிட்டு அசோகப்பட்டைக் கஷாயம் (அசோகத்வக் கஷாய) விட்டு நன்கு அரைத்துப்
பதத்தில் 500 மில்லி கிராம்
எடை உள்ள மாத்திரைகளாக்கவும்.
அளவும் அனுபானமும்:
ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வீதம் இரண்டு முதல் மூன்று வேளைகள்
தேன் அல்லது தண்ணீருடன்.
தீரும் நோய்கள்:
பெரும்பாடு (அஸ்ரிக்தர), சூதகக் கட்டு (நஷ்டார்த்தவ (அ)ஆர்த்தவரோத), கருப்பை / பெண்குறி வலி (யோனி சூல), சூதக வலி (ஆர்த்தவசூல (அ) ரஜக்ரிச்சர), கருப்பை சார்ந்த நோய்கள் (கர்பாஸய ரோக).
மேற்கூறிய நிலைகளில் இது கருவேப்பிலை ஈர்க்கு,
வேப்பிலை ஈர்க்கு,
மிளகாய் விதை, நீர்முள்ளி விதை, சுக்கு, கொத்தமல்லி ஆகியவற்றின் கஷாயத்துடன் தரப்படுவது
வழக்கம்.
இது கருப்பைக்கு வலுவைத் தரக்கூடியது.
தெரிந்து கொள்ள வேண்டியவை
- அதிக உதிரப்போக்கை இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
- மாதவிலக்கில் ஏற்படும் வலிக்கு சப்தசார கஷாயத்துடன் மூன்று மாத விலக்கு வரை சாப்பிட நன்கு பலன் தரும்
- குறிப்பு -அசோகபட்டை என்று இப்போது கிடைப்பது அசோகா பட்டை இல்லை ..நெட்டிலிங்கம் என்னும் மரத்தின் பட்டை தான் ...
Post Comment
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







