கொரோனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூன் 17, 2021

கொடிய வைரஸ்களை கொல்லும் எளிய மூலிகைகள் | ஆயுர்வேதம் | சித்த மருத்துவம் ...


கொடிய வைரஸ்களை கொல்லும் எளிய மூலிகைகள் 

நமக்கு தெரிந்த மூலிகைகள் தான் .. 
எளிய கிடைக்க வேண்டிய மூலிகைகள் 
ஆந்திர ஆயுர்வேத வைத்தியர் ஆனந்தையா உட்பட பலரது ரகசிய மூலிகைகள் .. 

ஆராய்ச்சிகளில் நிரூபணம் செய்த மூலிகைகள் .. 

#வைரஸ்களைகொல்லும்  #மூலிகைகள் #ஆயுஷ்துறை 
#ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் 
#அலஷிபாஆயுஷ்மருத்துவமனை
#Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth 
#subscribeourchannelalshifayush

Post Comment

வெள்ளி, ஜூன் 11, 2021

கரும்புஞ்சையிலிருந்து நம்மை காத்து கொள்வது எப்படி | அல் ஷிபா | ஆயுர்வ...


கரும்புஞ்சையிலிருந்து நம்மை காத்து கொள்வது எப்படி?
கருப்பு புஞ்சை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள் ..
கரும்புஞ்சை நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் ?
கரும்புஞ்சை நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை இப்போது அகில இந்தியா அளவில் என்ன செய்யபடுகிறது ?
அல் ஷிபா | ஆயுர்வேதம் | ஆயுர்வேத மருத்துவம் |
Get Free online counsultation with Telegram pre appoinement

Post Comment

புதன், ஜூன் 09, 2021

சுவை மற்றும் வாசனை எப்போது வரும் | கொரோனாவிற்கு பிறகு ஏற்படும் மாற்றங்கள...



சுவை மற்றும் வாசனை எப்போது வரும் கொரோனாவிற்கு பிறகு ஏற்படும் மாற்றங்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் எந்த ஆயுர்வேத மருந்துகள் சோர்வை நீக்கும் .. Post Covid கஷ்டங்களை எப்படி எளிதாக ஆயுர்வேதம் மூலம் சரிசெய்ய முடியும் இந்த காணொளி கோவிட் வந்து சென்றவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கக்கும் நல்ல வழி காட்டும் Kadayanallur ( Main ) Al shifa Ayush hospital cell -9042225333 Chennai – Al shifa Ayush hospital cell -9043336000 Tirunelveli - Al shifa Ayush hospital cell -9042225999 Rajapalayam – Al Shifa ayush hospital cell -9043336888 Theni Cell- Al Shifa Ayush hospital cell -9047277577 #Postcovidmanagementwithayurveda #வாசனைஎப்போவரும் #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #indiacovidsituation #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush #அல்ஷிபா #drsaleem #drsaleemayush #saleeemdrayush

Post Comment

ஞாயிறு, மே 30, 2021

கொரோனாவுக்கு ஆந்திராவில் கொடுக்கபட்ட ஆயுர்வேத மருந்தில் உள்ள மூலிகை என்ன...


கொரோனாவுக்கு ஆந்திராவில் கொடுக்கபட்ட ஆயுர்வேத மருந்தில் உள்ள மூலிகை என்ன ? ரகசியம் வெளியானது


ஆந்திரா நெல்லூர் ஆனந்தையாவின் ஆயுர்வேத மருந்தில் உள்ள மூலிகைகள் என்ன ?ரகசியம் வெளிப்பட்டது

ஆயுர்வேத ஆராய்ச்சி மற்றும் ICMR ரிடம் ஆனந்தையா தெரிவித்த அவர் சிகிச்சை அளித்த ஆயுர்வேத மருந்தின் பார்முலாவை அவர் ஒப்டைத்துள்ளார் 

. ஆந்திராவில் உள்ள ஆயுர்வேத மருத்துவ குழுக்கள் இடையே அதிகம் பரிமாறப் பட்ட அந்த மூலிகைகளின் தொகுப்பை பொது மக்களுக்கு எடுத்து சொல்வதில் இந்த அல் ஷிபா ஆயுர்வேத யூ டியூப் சேனல் மகிழ்ச்சி கொள்கிறது 


முழு காணொளியை பார்த்து ரகசியம் தெரிந்து கொள்ளலாம்



கொரோனாவுக்கு இலவச ஆயுர்வேத மருந்து: நெல்லூருக்கு படையெடுத்த ஆந்திர மக்கள் . 


ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கிருஷ்ணாபட்டினத்தில் ஆனந்தையா குடும்பம் இலவசமாக கொரோனா ஆயுர்வேத மருந்து கொடுத்து வந்தது . இதனால்,

ஆயுர்வேத மருந்து வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தார்கள் . இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் கொரோனா உடனே சரியாகிவிடுவதாக வாய் வழி தகவல் காட்டுத் தீ போல் பரவியதால் தினமும் ஆயிரக்கணக்கனோர் குவிந்தார்கள் .. சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நின்று மருந்தை பெறுகிறார்கள்.


போக்குவரத்தை ஒழுங்கப்படுத்தவும், மக்களை வரிசையில் நிற்கவைக்கவும் போலீசார் நிறுத்தப்பட்டனர் . சமூக இடைவெளி இல்லாமல் இப்படி கூடும் கூட்டத்தால் கொரோனா மீண்டும் மிகவும் உச்சம் அடையுமோ என்ற அச்சம் ஒரு பக்கம் ஏற்பட்டது ஆனால் அதைப் பயன்படுத்தியவர்கள் யாரும் எந்தப் புகாரும் செய்யவில்லை. இங்கு இதுவரை கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகள் உள்பட 60 ஆயிரம் பேர் வந்து சென்றுள்ளார்கள். அந்த மருந்து குறித்து மேலும் விரிவான அறிக்கையை லோக் ஆயுக்தாவிற்கு அனுப்ப உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


திருப்பதி: ஆனந்தையாவை தொடர்ந்து கொரோனா மருந்து தயாரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத அமைப்பு தீவிர முயற்சி ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண பட்டினத்தை சேர்ந்த நாட்டு வைத்தியர் ஆனந்தையா 18 வகையான மூலிகைகளை பயன்படுத்தி நாட்டு மருந்து ஒன்றை தயார் செய்தார். அந்த மருந்தை அவர் தனக்கு தெரிந்தவர்கள், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆகியோர் உட்பட கொரோனா நோயாளிகளுக்கும் வழங்கினார்


#ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அலஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #indiacovidsituation #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush #நெல்லூர்ஆயுர்வேதமருந்து #ஆனந்தையா


Post Comment

வெள்ளி, மே 28, 2021

குழந்தைகளுக்கு கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான தடுப்ப...


குழந்தைகளுக்கு கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள்- ஆயுர்வேதம் . பொதுவான குழந்தைகளை எப்படி பாதுகாப்பது ? குழந்தைகளுக்கான ஆயுர்வேத மருந்துகள் எவை? #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அலஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #indiacovidsituation #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush #குழந்தைமருத்துவம் #குழந்ளுக்கு கொரோனா அறிகுறிகள் #எதிர்ப்புசக்திஅதிகரிக்க குழந்தைகளுக்குகொரோனாவராமல்தடுக்க #ஆயூர்வேதம் மருத்துவம் #Corona in children's #How to improve immunity in children #Ayurvedha for children's immunity #Ayurvedha medicine fight against children's corona

Post Comment

ஞாயிறு, மே 23, 2021

உணவே மருந்து மருந்தே உணவு - நம்மை தொற்றாமல் இருக்க நமது ஊட்ட உணவுகள் எப்...



உணவே மருந்து மருந்தே உணவு - நம்மை தொற்றாமல் இருக்க நமது ஊட்ட உணவுகள் எப்படி இருக்கணும் ?

தினமும் சேர்க்க வேண்டிய உணவுகள் எவை ?
உடல் நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள் எவை ?
தொற்றில்  எளிதாய் கடந்து  போக வைக்க கூடிய உணவு எது ?
விழித்து கொண்டோர் எல்லாம் பிழைத்து கொள்ளலாம் !!


#ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் 
#அலஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #indiacovidsituation #bestayurvedadr #tipsintamilhealth 
#subscribeourchannelalshifayush #உணவேமருந்து #மருந்தேஉணவு  #ஊட்டஉணவுகள்  #தொற்று  #வராமல்தடுக்க

Post Comment

செவ்வாய், மே 18, 2021

மணமின்மைக்கும் சுவையின்மைக்கும் சீக்கிரம் பலன் தரும் ஓம பொட்டணம்


மணமின்மைக்கும் சுவையின்மைக்கும் சீக்கிரம் பலன் தரும் ஓம பொட்டணம் வைரஸ் வந்து போன அடையாளத்தில் மூக்கு வாசனை முற்றிலும் இல்லாமல் போவதும் ,சிலருக்கு சுவை சற்று குறைந்து போவதும் நடக்கிறது. இயல்பாய் அது சில நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து விடும். பலருக்கு இரண்டு வாரங்கள் கடந்தும் வராமல் போவது உண்டு .. இந்த நிலை மாற்றிடவும் .. பல அரசு சித்த கோவிட் சென்டர்களில் இதை பயன்படுத்துவது உண்டு .. இந்த ஓம பொட்டணத்தை எப்படி தயாரிப்பது என்று .. இந்த காணொளியில் காணலாம் This channel is an Education video to awareness about Ayurveda and Ayush sysem of medicine Dr Mohamad Saleem MD Ayurveda is working as Chief Medical Consultant , In order to fight against the current covid pandemic, the awareness given by him is very useful to many peoples. Al Shifa ayush hospital, Kadayanallur, 9042225333 Chennai – Al shifa Ayush hospital cell 9043336000 Tirunelveli - Al shifa Ayush hospital cell 9042225999 Rajapalayam – Al Shifa ayush hospital cell 9043336888 Theni Cell- Al Shifa Ayush hospital cell 9047277577 The channel has the motto to bring more videos which is certainly in people’s interest #covidcareathome #covid19 #covid_19 #ayurvedatreatmentforcovid19 #coranaawarenessvideo #coranatamil #covid19tamil #tamilhealth #healthtips #covidupdatetoday #currentsituationinindia #indiacovidsituation #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush #Ayurveda, #Ayush #Alshifaayush #curesure4u #curesure Facebook id https://www.facebook.com/drsaleem.ayush Facebook page link https://www.facebook.com/Dr-Mohamad-S... Facebook Group Link https://www.facebook.com/groups/22238... youtube channel link https://m.youtube.com/channel/UCOzuUA... Instagram link https://instagram.com/drsaleemayush?i... Twitter link https://twitter.com/AyushDrsaleem Telegram link to join https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl

ஆரோக்கியமும் ஆயுர்வேதமும் ஆயுர்வேத மருத்துவம் சித்த மருத்துவம் ஆயூஷ் மருத்துவம் ஹோமியோபதி மருத்துவம் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை மக்களுக்கு இதை பகிர்ந்து உதவுங்கள்

Post Comment

வெள்ளி, மே 07, 2021

கொரோனா இரண்டாம் ஆலையில் ஆயுர்வேதம்


கொரோனா இரண்டாம் அலையில் ஆயுர்வேதம்

உலகளவில் 65 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு சுவாசப் பிரச்சினைகள் ஒரு பெரிய கவலையாக இருக்கின்றன.பிராண ஆற்றல் வாழ்க்கைக்கு அவசியம். சுவாச அமைப்பு மூலம் உடலில் நுழையும் காற்று முக்கியமான மற்றும் உயிர்வாழும் செயல்பாடுகளை செயல்படுத்துகிறது. துரதிர்ஷ்டவசமாக, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை காரணிகளால் சுவாச பிரச்சினைகள் மிகவும் பொதுவானவை.

 

ஆயுர்வேதத்தில் உள்ள சுவாசக் கோளாறுகள் கபா மற்றும் வாதாவில் ஏற்றத்தாழ்வு காரணமாக எழும் பிரச்சினைகள் என்று விவரிக்கப்பட்டுள்ளன. அவலம்பகா கபா, துணை வகை கப தோஷம் நுரையீரல், சுவாச அமைப்பு மற்றும் இதயத்தை நிர்வகிக்கிறது. இது உதான வாதா  மற்றும் பிராண வாயுவின் ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது. இந்த அடிப்படை தோஷங்களில் ஏற்றத்தாழ்வு ஆஸ்துமா, சிஓபிடி (நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய்), மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா மற்றும் பருவகால ஒவ்வாமை போன்ற சுவாச பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

 

சுவாச நோய்களுக்கு சிறப்பு கவனம் தேவை. பல ஒவ்வாமை ஸ்ப்ரேக்கள் சந்தையில் கிடைக்கின்றன, இது தற்காலிக நிவாரணத்தை மட்டுமே தரும் மற்றும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். அதிர்ஷ்டவசமாக, ஆயுர்வேதம் வயதான மூல அனுபவம் மற்றும் சுவாச நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்க இயற்கையான கூறுகளுடன் தயாரிக்கப்பட்ட அதன் மூலிகை மருந்துகளை மீட்பதற்கு கிடைக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிக்கு சிகிச்சையளித்தாலும் உடல் முழுவதும் சிகிச்சையளிப்பதால் ஒருவர் ஆயுர்வேதத்தை தேர்வு செய்ய வேண்டும்.


#chestinfection #lunginfection #Respiratorytherapy #bronchialasthma #ayurvedic Treatment

#covid19 #corona #pneumonia


#இழுப்பு  #கொரோனா  #சுவாசகோளாறு  #கொரோனாஇரண்டாம்அலை  #ஆயுர்வேதம்


Post Comment

செவ்வாய், ஏப்ரல் 06, 2021

தடுப்பூசி Vs நோய் எதிர்ப்பு சக்தி | தடுப்பூசி போடலாமா ? | நோய் எதிரிப்ப...


 


கொரோனா தடுப்பூசி Vs நமது உடலின் இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி

 

கொரோனா தடுப்பூசி போடலாமா ?

 

நோய் எதிர்ப்பு ஆற்றல் பற்றிய ஆயுர்வேதம்?

 

ஆயுர்வேத ஆயூஷ் மருந்துகள் எடுக்கும் போது

கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாமா ?

 

ஒரு நாள் மருந்தில் உடல் எதிர்ப்பு சக்தி உண்டாக்குமா ?

 

பலவீனமான அடிப்படை நோயெதிர்ப்பு சக்தியுடன் மனிதர்கள் பிறக்கின்றனர். நமது சூழலில் உள்ள நுண்ணுயிரிகளுடன் தொடர்ந்து தொடர்புகொள்வதன் மூலமும், நமது குடலுக்குள்ளும், புதிய நுண்ணுயிரிகளுக்கு எதிராக போராட கற்றுக்கொள்கிறோம், இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

 

 

 

கடந்த 40 ஆண்டுகளில், சுகாதாரம் என்ற பெயரில் அதிகப்படியான நுண்ணுயிர் எதிர்ப்பின் பயன்பாடு மற்றும் தாவரங்கள், மண் மற்றும் பிற உயிரினங்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ளாதது படிப்படியாக நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தியுள்ளது,

பொதுவான வெளிப்புற காரணி காரணமாக ஒரு சமூகத்தில் ஏற்படும் ஒரு தொற்றுநோயின் இந்த கருத்து கி.பி 2 ஆம் நூற்றாண்டில் சரகா சம்ஹிதாவின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது . சரகா, காற்று, நீர் மற்றும் நிலம் என நுண்ணுயிரிகளின் பரவலின் முக்கிய ஆதாரங்களை ஆசிரியர் குறிப்பிடுகிறார். தற்போதைய சகாப்தத்தில் இது மிகவும் பொருத்தமானது, இந்த வழிமுறைகள் மூலம் பரவும் நோய்த்தொற்றுகள் காரணமாக மட்டுமல்ல, மனித சுரண்டல், காலநிலை மாற்றம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் பிற இரசாயனங்கள் அதிகப்படியான பயன்பாடு காரணமாக மண், நீர் மற்றும் காற்றின் ஒட்டுமொத்த தாக்கப்படுகிறது.

 

#ayurveda

#immunebooster

#immunityboostingtips

#ayushtips

#covid19

#coronavirusprevention

#AYUSH

#immunesystembooster

#NOCORONA

#immunesystem

 

 

Facebook id https://www.facebook.com/drsaleem.ayush​

Facebook page link https://www.facebook.com/Dr-Mohamad-S...

​ Facebook Link https://www.facebook.com/groups/22238...​

youtube channel link https://m.youtube.com/channel/UCOzuUA...​

 Instagram link https://instagram.com/drsaleemayush?i...​

Twitter link https://twitter.com/AyushDrsaleem​

Telegram link to join https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl

 


Post Comment