செவ்வாய், பிப்ரவரி 09, 2010

உடல் எடை குறைய -கொழுப்பை எரிக்கும் கொடம்புளி (படம் & சாப்பிடும் முறை )

பத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா ?..
வாழ்க்கை முறை மாறியதால் உடல் பெருத்த மக்களின் பெரும் கனவுக்கு இங்கே விடை காண முயலும் விதமாக இந்த கொடம்புளி கட்டுரை..

பத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா ?....குறையும் .ஆனால் பத்து நாளில் குறையாது ஆனால் நாற்பது நாளில் குறையும் -கீழ் வரும் விசயங்களை நீங்கள் கடை பிடித்தால் ???
1.கொடம்புளி சூப்- காலை வெறும் வயிற்றில் சாப்பிடணும்.

கொடம்புளி சூப் எப்படி செய்யணும்?
கொடம்புளி ஐம்பது கிராம் - முன்னூறு மிலி வெந்நீரில் இரவிலேயே ஊற வைத்து விடணும்.
கொள்ளு (கருப்பு காணம்)  இருபது கிராம் + நூறு கிராம் வெந்நீரில் ஊற வைத்து விடணும் .
காலையில் இந்த நானூறு மிலி-யையும் கொதிக்க வைத்து நூறு மிலியாக வற்ற வைத்து எடுத்து வைக்கணும்.
இந்த நூறு மிலியாக வற்றவைத்து -வடிகட்டிய சூப்பில் சிறிது பொடி செய்து வைத்துள்ள வாய்விடங்கம்,சுக்கு,மரமஞ்சள் -இவைகளையும் தேன் ஐந்து மிலியும் கலந்து வெறும் வயிற்றில் பருகவும்.

2 .குளிர் பானங்களை குடிக்கவே குடிக்கவே கூடாது 
3 .உணவிற்கும் படுக்கைக்கும் குறைந்தது 3  மணி நேரமாவது இடைவேளை விடணும்.பகலில் தூங்கவே கூடாது .
4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்தணும்.
5 .வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டு நோன்பு இருக்கணும்.
6 .வாழப்பழத்தை சாப்பிடவே கூடாது 
8 சைவ உணவிற்கு முடிந்தால் மாறிடணும்.அசைவம் பொரிக்காத மீன் வேண்டுமானால்    சாபிடலாம்.
9 .எண்ணையில் பொறித்த உணவுகளை ,சைனீஸ் உணவுகளையும் நிறுத்தணும்.
10 . டிவி பார்த்து கிட்டே சாப்பிட கூடாது.சாப்பிடும் போது பேச கூடாது.

மந்திரத்தில் மாங்காய் காய்க்காது .உடல் பயிற்சிகள் -யோகாசனங்கள் செய்யணும்.

கொடம்புளி எப்படி இருக்கும் .இந்த high resolution படம் உங்களுக்காக .






Post Comment

23 comments:

Nakkiran சொன்னது…

//2 .குளிர் பானங்களை குடிக்கவே குடிக்கவே கூடாது
3 .உணவிற்கும் படுக்கைக்கும் குறைந்தது 3 மணி நேரமாவது இடைவேளை விடணும்.பகலில் தூங்கவே கூடாது .
4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்தணும்.
5 .வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டு நோன்பு இருக்கணும்.
6 .வாழப்பழத்தை சாப்பிடவே கூடாது
8 சைவ உணவிற்கு முடிந்தால் மாறிடணும்.அசைவம் பொரிக்காத மீன் வேண்டுமானால் சாபிடலாம்.
9 .எண்ணையில் பொறித்த உணவுகளை ,சைனீஸ் உணவுகளையும் நிறுத்தணும்.
10 . டிவி பார்த்து கிட்டே சாப்பிட கூடாது.சாப்பிடும் போது பேச கூடாது.//

itha mattum pannala weight korainchidum...
KODAMPULI juice thevaiye ILLA :)

மதுரை சரவணன் சொன்னது…

nanru. muyanru paarkiren. nalla thakaval. pataththudan villakkam mika arumai. koddaam puli theriyaathavarkalukku meekavum mukkiyamaana patam.

ATOMYOGI சொன்னது…

பயனுள்ள தகவல்.... நன்றி.....

பெயரில்லா சொன்னது…

வணக்கம் . தாங்களின் பதிவுகள் எல்லாம் படித்து மிகவும் பயனடைந்துள்ளேன்
ஐயா,நீல நிறத்தில் பூக்கும் சங்கு புஸ்பம் கொடியில் இருந்து பூ காய் இலை வேர் இதை கொண்டு ஏதாவது பயன் உண்டா? இங்கே அந்த கொடி காடு காடாய் மண்டி கிடக்கிறது தயவு செய்து விளக்கம் தறவும்
புருஹானி
அபுதாபி
buruhani.ibrahim@gmail.com

பெயரில்லா சொன்னது…

nandri

bruce சொன்னது…

arumai anbare

theeena சொன்னது…

miga sirantha maruthuvam

Murugeswari Rajavel சொன்னது…

கொடம்புளி ஆயுர்வேத மருந்துக்கடையில் கிடைக்குமா?

mary சொன்னது…

i will try

nazar சொன்னது…

thank you

nazar சொன்னது…

nala erukku

dev சொன்னது…

thanks i will try

s.barathi சொன்னது…

thanks for ur tips

selva சொன்னது…

thanks.i will try

பெயரில்லா சொன்னது…

@Nakkiran

shalini சொன்னது…

tips super but kottaam puli engu ketaikum

பெயரில்லா சொன்னது…

@Madurai Saravanan

ananthara சொன்னது…

sir ,
kodumbhuli mattrum 3mooligai athu=isayam padithen .enakku 1 puriyala kodumbuli nam than veetil seiyanuma illai syrup mathiri irukka.pls send me

rak007_su@rediff.com

A Bosco சொன்னது…

thanks for ur tips

பார்த்திபன் சொன்னது…

கேரளாவில், அதனைச் சார்ந்த இடங்களில் கிடைக்கும்

பெயரில்லா சொன்னது…

குடம்புளி கேரளா மற்றும் அதனைச் சார்ந்த இடங்களில் கிடைக்கும்.சங்குபுஷ்ப கொடியின் வேர் மஞ்சள்காமாலைக்கு மருந்தாகும்.பார்த்திபன்

Unknown சொன்னது…

அன்புடன் ஆயூர் வேதம் கொடம் புளி எங்குகிடைக்கும் என்று தெரிவிக்கவும் நன்றி email: nakkeeran1964@gmail.com

hack2hack சொன்னது…

Super news for current generation its also use full for coming generation

கருத்துரையிடுக