சனி, பிப்ரவரி 13, 2010

ஆண்மை பெருக்கும்,காதல் வளர்க்கும் மூலிகைகள் part 2 -மதன காமப்பூ (படத்துடன் )


ஆண்மை பெருக்கும்,காதல் வளர்க்கும் மூலிகைகள் -மதன காமப்பூ(படத்துடன்) 

botonical name- cycas circinalis 

பூவை உலர்த்தி வேறு ஆண்மை பெருக்கும் மூலிகைகளுடன் சேர்த்து காலை,மாலைகளில் உண்டுவர உடல் வன்மை பெற்று ஆண்மை பெருகும்  

சமஸ்க்ருதத்தில் இதற்கு -மதன்காமேஸ்வரிப்பூ என்று பெயர்.

ஆயுர்வேத மருந்து கடைகளில் -மதன காமேஸ்வரி லேஹ்யம் என்றும் எளிதாக கிடைக்கும்.
மேலும் விவரத்திற்கு மெயில் அனுப்பலாம் 
Post Comment

1 comments:

கருத்துரையிடுக