உணவே மருந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உணவே மருந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 24, 2021

குர்ஆனில் குறிப்பிட்டுள்ள உணவு வகைகள் - Part 1 | இஸ்லாமிய மருத்துவம் | Q...


குர்ஆனில் கூறப்பட்டுள்ள உணவுகளின் தொகுப்புகள் - PART 1

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்தெந்த உணவுகளை உபயோகப்படுத்தவும் பரிந்துரைக்கவும் செய்கிறார் என்பதையும் இந்த வீடியோவில் முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்


 Get online consultation with our Ayurveda Drs of AlShifa Ayush hospitals 8108108205

#quranfoods #sunnahfoods #isalmicfood #islamicmedicine #foodforhealth #dietisalam #isalamicdiet #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் 
#Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth 
#subscribeourchannelalshifayush

Post Comment

புதன், ஜூலை 07, 2021

சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதா Diet Secret | Ayurvedic Diet Kitchen | Dia...


சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதா Diet Secret

Ayurvedic Diet Kitchen 

Diabetic Food with millets 

எளிதான சத்தான சிறுதானிய சர்க்கரை நோய்க்கு உணவே மருந்து . 


#ayurvedicdietkitechen #ஆரோக்யசமையல் #Dieabeticfood #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush

Post Comment

செவ்வாய், ஜூன் 29, 2021

ஆன்டாசிட் எனும் அரக்கன் | அதிக ஆன்டாசிட்டால் ஆபத்து | Bad effects of o...



ஆன்டாசிட்  எனும் அரக்கன் 

அதிக ஆன்டாசிட்டால்  ஆபத்து 

Bad effects of overuse of Antacids in Tamil 

மருத்துவர் பரிந்துரை இல்லாமல் தொடர்ந்து தானாகவே நீங்களே எடுத்து கொள்ளும் ஆன்டாசிட் பற்றிய கருத்தே இது .. 



#ஆன்டாசிட் #ஆன்டாசிட்டால்ஆபத்து #antacidsideeffects #antacidintamil #ஆன்டாசிட்அரக்கன் #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை  #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth 
#subscribeourchannelalshifayush

Post Comment

திங்கள், ஜூன் 28, 2021

டீ க்கு நீங்கள் அடிமையா ? | Are you addict with Tea ? | tea nallathaa ...



டீ க்கு நீங்கள் அடிமையா ? Are you addict with Tea ? தேயிலைக்கு பதில் என்ன குடிக்கலாம் ? பால் டீ நல்லதா ? கெட்டதா ? #டீ # டீநல்லதாகெட்டதா #அடைமையாக்கும்டீ #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #tea #teahealthbenifts #subscribeourchannelalshifayush

Post Comment

ஞாயிறு, ஜூன் 27, 2021

தயிர் உடலுக்கு கேடு | Curd is bad for Health | ஆயுர்வேதம் சொல்வது என்ன ?


தயிர் உடலுக்கு கேடு !!
 Curd is bad for Health !!
ஆயுர்வேதம் சொல்வது என்ன ?

முழுமையான விளக்கம் பெற முழு காணொளியை பாருங்கள் 



Kadayanallur ( Main ) Al shifa Ayush hospital cell           9042225333
Chennai – Al shifa Ayush hospital cell                               9043336000
Tirunelveli - Al shifa Ayush hospital cell                             9042225999
Rajapalayam – Al Shifa ayush hospital cell                       9043336888
Theni Cell- Al Shifa Ayush hospital cell                               9047277577

#தயிர்  #உடலுக்குக்கெடு  #curd #curedsisbad #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் 
#அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை
#Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #indiacovidsituation #bestayurvedadr #tipsintamilhealth 
#subscribeourchannelalshifayush

Post Comment

செவ்வாய், ஜூன் 08, 2021

உணவை இப்படி உண்டால் நோய் தொற்றாது | உங்களை உண்ணும் உணவா ? | அறுசுவை ஆரோ...



உணவை இப்படி உண்டால் நோய் தொற்றாது.. 
நாம் உண்ணும் உணவா ? நம்மை உண்ணும் உணவா ?
அறுசுவையில்  ஆரோக்கியம் .. 
சாப்பிடக்கூடாத உணவுகள் | சாப்பிட வேண்டிய உணவுகள் ..

உணவு பாதுகாப்பு தினம் 


Kadayanallur ( Main ) Al shifa Ayush hospital cell           9042225333
Chennai – Al shifa Ayush hospital cell                               9043336000
Tirunelveli - Al shifa Ayush hospital cell                             9042225999
Rajapalayam – Al Shifa ayush hospital cell                       9043336888
Theni Cell- Al Shifa Ayush hospital cell                               9047277577

-----------------------------------------------------------------------------------------------------------------------
#ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் 
#அலஷிபாஆயுஷ்மருத்துவமனை
#Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtip #bestayurvedadr #tipsintamilhealth 
#subscribeourchannelalshifayush #balanceddiet #ஆரோக்கியஉணவு 
#அறுசுவைஉணவு #ஆரோக்கியஉணவு #உணவேமருந்து #மருந்தேஉணவு #சிறந்தஉணவு #உணவுபாதுகாப்புதினம்

Post Comment

சனி, மே 08, 2021

நீங்களும் ஆகலாம் Family Doctor !!!



நீங்களும் ஆகலாம் Family Doctor !!! நமது குடும்பத்திற்கு நாமே மருத்துவர் ஆகலாம் எப்படி ? இந்த மூன்று பொருளில் உள்ளது ரகசியம்.. சரியாக இம்மூன்று பொருட்களை பயன் படுத்தினால் நமது குடும்பத்தை ஆரோக்கியமாக வாழ வைக்க முடியும் !! Facebook id https://www.facebook.com/drsaleem.ayush Facebook page link https://www.facebook.com/Dr-Mohamad-S... Facebook Group Link https://www.facebook.com/groups/22238... youtube channel link https://m.youtube.com/channel/UCOzuUA... Instagram link https://instagram.com/drsaleemayush?i... Twitter link https://twitter.com/AyushDrsaleem Telegram link to join https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl ஆரோக்கியமும் ஆயுர்வேதமும் ஆயுர்வேத மருத்துவம் சித்த மருத்துவம் ஆயூஷ் மருத்துவம் ஹோமியோபதி மருத்துவம் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை #Ayurveda, #Ayush #Alshifaayush #curesure4u #curesure #ஆராேக்யமாகவாழமூன்றுஉணவு #நல்லெண்ணெய் #நெய்பயன்கள் #தேன்பயன்கள் #உணவு #ஆயுள்காக்கும்ஆயுர்வேதம் #உணவேமருந்து

Post Comment

வெள்ளி, ஏப்ரல் 30, 2021

கோடையை -கொரோனாவை விரட்டும் தான்ய ஆயுர்வேத சூப் - முக்குற்றத்தையும் சமநில...


கோடையை -கொரோனாவை விரட்டும் தான்ய ஆயுர்வேத சூப் - முக்குற்றத்தையும் சமநிலை படுத்தும் யூஷம்

ஆயுர்வேதத்தில் நோய்க்கான மருந்துகள் மட்டும் எடுத்துரைக்காமல் பத்யம் மற்றும் அபத்யமான ஆஹாரம் மற்றும் விஹார முறைகளையும் எடுத்துரைக்கின்றனர். அவற்றுள் சில யவாகு(கஞ்சி), யூஷம்(சூப்), கடா, காம்பளிக போன்ற எண்ணற்ற வகைகள்.

தான்ய வர்க்கங்களுள் தலைசிறந்த தான்யமாகவும், நித்திய சேவியாக எடுத்துரைக்கப்படுவது- பாசி பயிறு/ பச்சை பயிறு. இதனை அன்றாடம் உணவில் குழம்பாகவோ, சூப்பாகவோ எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப் படுகிறது.

யூஷம்/சூப் வகைகளுள் ஒன்று :
முத்க யூஷம்/பாசி பயிறு சூப் :

தேவையான பொருட்கள்:
1. பாசி பயிறு- 100 கிராம்
2. நெய் - 1 தேக்கரண்டி
3. மிளகு தூள் - தே. அளவு
4. இந்துப்பு - தே. அளவு 5. தண்ணீர் - 1400 மி. லி

4-5 மணி நேரம் ஊற வைத்த பாசி பயிறு, கழுகி பாத்திரத்தில் மாற்றி தண்ணீர் -1400 மில்லி ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
20-40 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

அரை திட அல்லது semi solid consistency வரும் வரை கொதிக்க வைத்து பதம் வரும் சிறிது நேரம் முன் மிளகு தூள், இந்துப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

அடுப்பிலிருந்து இறக்குமுன் அல்லது இறக்கிய பின்னர் நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அன்றாடம் evening time snacks ஆக சேர்த்துக் கொள்ளலாம்.

பயன்கள்:
1. இது மூன்று தோஷங்களையும் சமநிலை படுத்த உதவுகிறது.
2. செரிமான நெருப்பு தூண்டியாக செயல்படுகிறது
. 3. கபத்தைக் குறைக்கிறது - ஆதலால் உடல் எடை குறைக்க விரும்புபவர் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

Post Comment