திங்கள், மார்ச் 30, 2015

என்னிடம் ஆயுர்வேத ஆலோசனை பெற

சென்னையில் என்னை சந்திக்க தொடர்பு  எண் 90 4333 6000 அல்லது  90 4333 6444 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவுடன் இரண்டாம் ஞாயிறு  மற்றும் நான்காம் ஞாயிறு   ஆயுர்வேத   ஆலோசனை பெறலாம் .

சென்னை முகவரி ..



திருநெல்வேலியில் என்னை சந்திக்க தொடர்பு எண் 90 4222 5999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஒவ்வொரு வாரம் வெள்ளி மாலையில் சந்திக்கலாம்.

திருநெல்வேலி  தொடர்பு முகவரி



கடையநல்லூரில் என்னை சந்திக்க தொடர்பு எண் 90 4222 5333 என்ற என்னை தொடர்பு கொண்டு தினமும் மாலையில் ( வெள்ளி ,ஞாயிறு  தவிர )என்னை சந்திக்கலாம்

கடையநல்லூரில் எனது முகவரி ..






Post Comment

சனி, மார்ச் 07, 2015

திருநெல்வேலியில் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை கிளை 06/03/2015 திறப்பு விழா



சேவை ஒன்றையே குறிகோளாக்கி மனிதம் வளர்த்து பாரம்பரிய மருத்துவத்தை உலகறிய செய்ய நோக்கமாக கொண்ட அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கிளை  திருநெல்வேலியில் 6/3/2015 வெள்ளிகிழமை முதல் செயல்பட துவங்கியுள்ளது .

திறப்பு விழா புகைப்படங்கள் சில




திருநெல்வேலி அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையை நெல்லை மாவட்ட   மதிமுக செயலாளர்  மதிப்பிற்குரிய K.M.A நிஜாம் அவர்கள் 6/3/2015 வெள்ளி மாலை திறந்து வைத்தார்கள்








திறப்பு விழாவுக்கு பல துறை மருத்துவர்கள் ,மருந்து விற்பனை பிரதிநிதிகள் ,நண்பர்கள் ,மற்றும் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை உறுப்பினர்கள் மற்றும் பல நல்ல உள்ளங்கள் கலந்து கொண்டார்கள் .அனைவர்க்கும் எமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .

Post Comment

திங்கள், மார்ச் 02, 2015

பக்க விளைவுகள் உள்ளதா பன்றிகாய்ச்சல் தடுப்பூசி ?

பக்க விளைவுகள் உள்ளதா பன்றி காய்ச்சல் தடுப்பூசி ..
இந்த படங்கள் விளக்கம் தருகிறது ..


இந்த படங்கள் வலை தளத்தில் தேடும் போது கிடைத்தது ..எனக்கு நிச்சயமாக தெரியாது மேலே உள்ள படங்கள் உண்மை தானா என்று ?
தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம் 

Post Comment

பன்றி காய்ச்சலை சாதாரண பேஸ் மாஸ்க் ( முக உறை) தடுக்க இயலாது !!!

பலனில்லா பேஸ் மாஸ்க்கை அணிவதால் என்ன பயன் ?

சாதாரண பேஸ் மாஸ்க்கால் பன்றி காய்ச்சல் வைரசை தடுக்க இயலாது என்பது கசப்பான உண்மை ..


N 95 வகை face mask மட்டுமே H1N1 பன்றி காய்ச்சல் வைரஸை தடுக்க  70   to 90 % ஆற்றல் வாய்ந்தது .

Post Comment

எட்டு மணி நேரம் வெளிக்காற்றில் எளிதாக வாழும் பன்றிகாய்ச்சல் வைரஸ் -H1 N1.

ஆபத்தை விளைவிக்கும் இந்த பன்றி காய்ச்சல் வைரஸ் பாதிக்கப்பட்டவர் தும்மும்  அல்லது இருமும் பொழுது வெளியே வந்தால் அது வெளிக்காற்றில் அல்லது பாதிக்கப்பட்டவர் தொட்ட இடத்தில் மிக எளிதாக எட்டு மணி நேரம் உயிர் வாழ்ந்து  பல உயிர்களை தாக்க காத்திருக்கிறது என்பது மிக பெரிய சோதனையானான/ வேதனையான  உண்மை .


Post Comment