குடியை மறக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடியை மறக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 22, 2020

கொரோனா குடிப்பவரை திருத்துமா..

 கொரோனா குடிப்பவரை திருத்துமா.?

குடிப்பவரை நீங்கள் திருத்த உதவ முடியுமா ?


டாக்டர் அ. முகமது சலீம் ., BAMS.,M.Sc.,MBA
ஆயுர்வேத மருத்துவர்


கொரோனாவால்  ஏற்பட்ட நன்மைகளில் மிக முக்கிய ஒன்று..

குடிப்பவர்கள் இனி குடிக்காமல் இருக்க ஓர் நல்ல வாழக்கை காத்து கொண்டிருக்கிறது... ..

நீங்கள் சமூக நலனில் அக்கறை உள்ளவரா ?

இந்த சமூகம் குடியை விட்டால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படும் நல்ல உள்ளமா நீங்கள் ?

உங்களது கணவரோ .. உங்களது சகோதரரோ .. உங்களது நண்பர்களோ .. . குடிப்பழக்கதிற்கு அடிமையாய் இருந்துள்ளார்களா ?


உங்களால் ஓர் குடும்பத்தை வாழவைக்க விருப்பமா ?

ஒரே ஒரு குடி காரரை நீங்கள் திருத்த  உதவிட ஆசைப்படுகிறீர்களா ?..


உங்களுக்காத்தான் இந்த பதிவு ..


குடிப்பழக்கம் உள்ளவர் குடியை விடாமல் இருந்ததற்க்கு காரணம் - ஆல்கஹால் டிப்பெண்டன்ஸி என்னும் ஓர் உடல் இயக்க நிலை. குடி உடம்பில் இருந்து குறையும் போது குடித்தால் தான் உடலின் எல்லா இயக்கமும் நன்றாக வேலை செய்யும்  என்கிற நிலை. இப்போது எல்லா குடி காரர்களும் இப்போது அந்த ஆல்கஹால் டிப்பெண்டன்ஸி தெரிந்தோ அல்லது தெரியாமலோ கடந்து விட்டார்கள். ..

இனி அவர்கள் முழு மனது வைத்தால் அல்லது உங்களை போன்றவர்கள் மனது வைத்தால் அவர்களை இனி அந்த பக்கம் போகாமலே நல்ல முறையில் வாழ வைக்க முடியும்.. அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் எளிமையான சில விஷயங்கள் தான் ..


பிறர் பசி பொறுக்க முடியாத ..
மனிதாபிமானம் உள்ளவர்கள் நாம் ..



1. அவர்களுக்கு தேவையான சரியான அறிவுரை கூறி - கவுன்சிலிங் செய்து அவர்களை இனி குடிக்காமல் இருக்க சரியான வழி காட்டுங்கள்

2 . அருகில் உள்ள  குடி போதை மறுவாழ்வு மையங்கள், ஆல்க்ஹால் ஆனானிமஸ்  குரூப், அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், மன நல மருத்துவர்கள் போன்ற மருத்துவ நிலையங்களுக்கு சென்று சரியான சிகிச்சை மட்டும் தொடர் பாலோ ஆப் செய்து வந்தால் நம்மால் எளிதாக அவர்களை காப்பாற்ற முடியம்

3. இந்த லாக் டவுன் பீரியட் முடிந்து மதுபான கதைகள், டாஸ்மாக் கதைகள் திறப்பதற்க்கு முன், மறுமுறை ஒரு தடவை கூட மதுவை சுவைப்பதற்க்கு முன் அவர்களை எளிதாய் வழி காட்டி திருத்த முடியும்

4 . நன்கு மருத்துவம் படித்த அனுபவம் உள்ள மருத்துவர்களை ஆலோசனை செய்ய சொல்லுங்கள்.. நல்ல தீர்வை நம்மால் கொடுக்க முடியும்.


5 . ஒரு வேலை இதெல்லாம் சரியாக வராது என்று நிணப்பவர்கள் எங்களது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையை, மருத்துவமனை கிளைகளை  நாடலாம் .... நேரில் வர அவசியம் இல்லை .. எங்களது மருந்து நிறம் இல்லா மணம் இல்லா சுவை இல்லா ஆயுர்வேத மருந்து .. பக்க விளைவுகள் இல்லாதது .. எந்த உணவிலும் நம்மால் எளிதாக குடிப்பவர்களுக்கே தெரியாமல் கூட அவர்களின் முறையாக ஆலோசனை பெற்று உரியவர்கள் மருந்தை வாங்க முடியும்...


இந்த லாக்டவுன் பீரியட்  முடிந்த உடன் நம்மால் குடிகார்களை குடிக்காமல் திருத்த சிறந்த சிகிச்சை அளிக்க முடியும்.




குடிப்பவர்கள் ..

மதுப்பழக்கத்தினால் தன்னை அழித்துக்கொள்வதோடல்லாமல் தன் குடும்பத்தை, சமுதாயத்தை சேர்த்து நிலைகுலைய வைக்கின்றனர்..

குடி பழக்கத்தினால் உடல்நலம், மனநலம், புத்தி என அனைத்தையும் இழந்து நடமாடும் பிணமாகின்றனர்...

போதை பொருட்களில் இருக்கும் தீங்கை விளைவிக்கும் வேதிபொருட்கள் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் slow poison ஐ போல் கொன்று அவனை காய்ந்த மரத்தை போலாக்கிவிடுகிறது...


முதலில் உணவு குழாய், இரைப்பை போன்றவற்றில் புண்களை ஏற்படுத்தி செரிமானத்தையும், உணவு சத்துக்களை உரியும் சிறுகுடலையும், மலத்தை வெளியேத்தும் பெருங்குடலையும் செயலிழக்க செய்யும்..


அடுத்து கல்லீரல் உறுப்பை பாதிப்படைய செய்து மஞ்சள் காமாலை, கல்லீரல் செயலிழப்பு, புற்றுநோய்  போன்ற நோயை உண்டாக்கி உயிர்க்கு உலைவைத்து விடுகிறது...

சிறுநீரகத்தில் உண்டாகும் நோய் தரும் வேதனை dialysis எடுத்துக்கொள்பவர்களை கேட்டால் மட்டுமே புரிந்துகொள்ளமுடியும்.. சிறுநீரக செயலிழப்பை உண்டாக்கும் காரணங்களில் முதலில் இருப்பது மது பழக்கம்..


மூளை பாதிப்பு, மூளை இரத்த குழாய் அடைப்பு அல்லது இரத்த குழாய் வெடித்துவிட்டது...விளைவு பக்கவாதம்...



உடல் நரம்புகள் அனைத்தும் வலுவிழந்து உடல் நடுக்கம்,  நரம்பு தளர்ச்சியை உண்டாக்கி விடுவதன் விளைவு எந்த வேலையையும், செயலையும் செய்யமுடியாமல் போய்விடும்...


புத்தி செயலிழந்து, தொலைநோக்கு சிந்தனை இழந்து, நன்மை, தீமைகளை பகுத்தாயும் திறன் இழந்து எல்லா தகுதிகளையும் உடையவனை ஒன்றும் இல்லாதவனாய் பின்னுக்கு தள்ளிவிடும்...

நிம்மதியின்றி, மனக்குழப்பதோடு மனஅழுத்தத்துடன் வாழ்வையும் இழக்கின்றனர்...


குடும்பத்தினரிடம் நன்மதிப்பை இழந்து, பெற்றோர், சகோதரர், மனைவி, மக்கள் அனைவரின் அன்பை இழந்து, வெறுப்பை சம்பாதித்து, சமுதாயத்தில் அடுத்த தலைமுறையினரை பாதைமாற செய்து மடிவது மட்டுமே மிச்சம்...

மனமிருந்தால் மட்டுமே மார்க்கம்...

ஆல் - ஷிபா ஆயுஷ் மருத்துவமனை உதவிக்கரம் நீட்டுகிறது.. இணைத்துக்கொண்டு முன்னேறி வாருங்கள் சகோதரர்களே...


Deaddiction (போதை அடிமைதனத்திலிருந்து வெளியேற ) மருந்துகளை பயன்படுத்துவதால் போதை பழக்கத்திலிருந்து முற்றிலும் வெளிவர முடியும்..

மேலும் வேறு எந்த உடல் உபாதைகளும் விளைவிக்காத, பக்கவிளைவு அறவே இல்லாத அல் - ஷிபா ஆயுஷ் மருத்துவமனை அளிக்கும் சிறந்த ஆயுர்வேத மருந்தினால் ஆயிரக்கணக்கானவர்கள் குணமடைந்து, அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்கு காரணமாக திகழ்கிறது..

புகைப்பழக்கம், குடி, கஞ்சா, போன்ற எல்லா போதைப்பழக்கங்களுக்கும் deaddiction மருந்து தரப்படுகிறது.


இம்மருந்தை குடிப்பழக்கம் உடையவர்க்கு உறவினர்கள்  தெரியாமலும் கொடுக்கலாம்... (ஏனென்றால் குடி குடியையே கெடுக்கும்)..

சந்தேகங்களுக்கு அணுகவும்...

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 904727577
சென்னை 9043336000

Post Comment

வியாழன், மார்ச் 30, 2017

எழே நாட்களில் குடிப்பழக்கத்தில் இருந்து நிரந்தர விடுதலை



வேடிக்கை விளையாட்டாக மகிழ்ச்சியாக தொடங்கிய மது சுவை ,புகை பழக்கம் மெல்ல மெல்ல பழக்கமாகி பின்னர் அடிமைத்தனமாகி விடுகிறது . போதையால் மாறிப்போன வாழ்க்கை பல குடும்பங்களை சின்னா பின்னமாகி சீரழித்து கொண்டு இருப்பதை நாம் தினசரி செய்திகளில் படித்து கொண்டே இருக்கிறோம். இப்போது ஒன்றும் குடி முழுகி  போய் விடவில்லை என்று பொறுத்து பொறுத்து ,செய்வது அறியாது பூதாகரமாய் ஆன நிலையில் குடும்ப உறுப்பினர்கள் படும்பாடு சொல்லி மாளாது. 

செக்குமாட்டு வாழ்க்கையாக - சம்பாதிப்பது ,சந்தோஷத்திற்க்காக சம்பாதித்த பணத்தில் குடிப்பது .குடிப்பதற்காக சம்பாதிப்பது என்று சுழன்று கொண்டே இருக்கிறது இந்த போதை உலகம் . குடிப்பவர்க்கு ஆயிரம் காரணம் இருக்கு .குடிப்பவரை திருத்த குடும்பம் படுபாடு தான் என்ன ?. சுழலும் இந்த புயலில் சிக்கியவர்கள் பெண்களே தான். என்ன செய்வது என்று  பேதை பெண்களுக்கும்  /குடும்ப உறுப்பினர்களின் மனதில் எழும் கேள்விகள் இவை தான் .

என்ன செய்தால் இந்த  நிலை மாறும் ?

குடியை நிறுத்த ஏன் எனது குடும்ப மருத்துவர் மருந்து தராமல் போதை ஒழிப்பு மையத்திற்கு  அனுப்புகிறார் ?

போதை ஒழிப்பு மையத்திற்கு எத்தனை நாள் சிகிச்சை பெற தங்கி இருக்க வேண்டும் ? வெளியே தெரிந்தால் அவமானமாகி விடாதா ?

அவர் தங்கி சிகிச்சை பெற வருவாரா ?

முன்பு போல் அவர் அதிகமாக குடிப்பதில்லையே ? ஆனாலும் திருந்தவில்லையே ?.

தாயத்து கட்டினால் சரியாகுமோ ? ஜோசியர் சொன்ன பரிகாரங்கள் பலன் தருமோ ?

என்ன படித்தார் என்றே தெரியாத போலி மருத்துவரிடம் மருந்தை வாங்குவதா ?

டிவியில் வரும்  விளம்பரங்களால் கவரப்பட்டு டாக்டர் இல்லாமல் வீட்டிற்க்கே வந்து பெறப்படும் போலி  மருந்துகளால் பலன் இருக்குமா ?

இந்த மருந்துக்கு யார் பொறுப்பு ? அந்த போலி மருந்தை கொடுத்தும் பலன் இல்லையே ? யாரிடம்  சந்தேகம் கேட்பது ? விளம்பரத்தில் நடித்த நடிகரிடமா ?


முறையாக மருத்துவம் படித்த மருத்துவரிடம் குடி போதைக்கு மருந்து இல்லையா ?

பக்க விளைவுகள் உண்டா ? 

பத்தியம் உண்டா ? 

மருந்து வேலை செய்யுமா ? 

ஆங்கில மருந்து disulfiram என்ற மருந்து இதில் இல்லை என்று சான்றிதழ் உண்டா ? 

உடனடியாக வேலை செய்யுமா ?

ஆங்கில மருந்தோடு இந்த மருந்தை சேர்த்து தரலாமா ?

சாப்பாட்டில் கலந்து மருந்தை தர முடியாதா? 

செலவு அதிகம் ஆகுமா ? 

நிறைய நாட்கள் கொடுக்க வேண்டி வருமா ?

இந்த கேள்விகளுக்கு  பதிலை நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில்  உள்ள BAMS., BSMS., BHMS., M.Sc(Psychology).,PG Dip Guidance & Counsling  படித்த மருத்துவ குழுவிடம் இலவசமாக நாம் கேட்டு பெறலாம்.

எங்களால் திருத்த முடியுமே எளிதாக !!!!


உணவை போன்று ,நிறம் மணம் சுவை இல்லாத, எந்த உணவிலும் கலந்து தரக்கூடிய எளிமையான மருந்து. இதை குழந்தைகள்/ கர்ப்பிணிகள் சாப்பிட்டாலும் எந்த பக்க விளைவுகளை அவர்களுக்கும் ஏற்படுத்தாது .இந்த இயற்கையான இந்த  மருந்துகள்  டானிக் வடிவில், பொடி மாதிரி , உப்பு மாதிரி , சர்க்கரை மாதிரி, கோதுமை மாவு மாதிரி ,சொட்டு மருந்து மாதிரி பல வகைகளில் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில்  கிடைக்கும். குடிப்பவர்க்கு வெறுப்பை மட்டும் உண்டாக்கிடும் இந்த மருந்து  எந்த பக்க விளைவுளையும்  ஏற்படுத்தாது . புகை பழக்கம் மாற சிகரெட் பிடிப்பவர்க்க்கு டீயில் கலந்து தரக்கூடிய சொட்டு மருந்தாக  அவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் தரலாம். நிக்கோடின் இல்லாத மூலிகை சிகரெட்டும் உள்ளது ,புகை பழக்கத்தை வெறுக்க செய்யும் பல் பொடிகள் இன்னும்  பல வகைகளில் கிடைக்கும் இந்த மருந்துகளை மருத்துவ ஆலோசனையின் படி பெறலாம். எந்த நோய்க்கு ஆங்கில மருந்தை சாப்பிட்டாலும் அதனுடன் இந்த மருந்தை சேர்த்து தர முடியும் .மிக குறைந்த நாட்களில் வெகு வேகமாக வேலை செய்யகூடிய ,விலை குறைவான தரமான சிகிச்சைக்கும் ,மருந்துகளை பெறவும் ,ஆலோசனை பெற ,ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவ ஆலோசனை பெற –முன்பதிவுக்கு

டாக்டர் அ முகமது சலீம்(க்யூர்ஷ்யூர் முகமது).,BAMS.,M.Sc.,MBA,

கடையநல்லூர் கிளை -அல்ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
34/23 பீர் முகமது தைக்கா தெரு, அரசு மேல்நிலை பள்ளி அருகில், தங்கள் மெடிக்கல் பின்புறம். கடையநல்லூர் 9042225333 & 04633 242522


திருநெல்வேலி கிளை -அல் – ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
2 , ராஜராஜேஸ்வரி நகர் ,புதிய பேருந்து நிலையம் ,திருநெல்வேலி: 9042225999 & 0462 2554664.

ராஜபாளையம் கிளை -அல் – ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
195 , PACR சாலை, பத்மா மருத்துவமனை பஸ் ஸ்டாப் ,. ராஜபாளையம்: 9043336888.


சென்னை கிளை -ஹெர்ப்ஸ்ஹீல்ஸ் மருத்துவ நிலையம் ,4, துரைசாமி நகர் முதல் தெரு ,கீழ்கட்டளை (Near KFC) தொலை பேசி எண் 90 4333 6000

Post Comment

வெள்ளி, டிசம்பர் 26, 2014

சென்னையில் இலவச போதை ஒழிப்பு ஆலோசனை முகாம் ( வருகிற ஞாயிறு 28/12/2014 அன்று )

திருத்தவே முடியாதா ?


குடி / புகை பழக்கத்திற்கு அடிமையானவர்களை திருத்தவே முடியாதா ?

வேடிக்கை விளையாட்டாக மகிழ்ச்சியாக தொடங்கிய மது சுவை ,புகை பழக்கம் மெல்ல மெல்ல பழக்கமாகி பின்னர் அடிமைத்தனமாகி விடுகிறது . போதையால் மாறிப்போன வாழ்க்கை பல குடும்பங்களை சின்னா பின்னமாகி சீரழித்து கொண்டு இருப்பதை நாம் தினசரி செய்திகளில் படித்து கொண்டே இருக்கிறோம். இப்போது ஒன்றும் குடி முழுகி  போய் விடவில்லை என்று பொறுத்து பொறுத்து ,செய்வது அறியாது பூதாகரமாய் ஆன நிலையில் குடும்ப உறுப்பினர்கள் படும்பாடு சொல்லி மாளாது. செக்குமாட்டு வாழ்க்கையாக - சம்பாதிப்பது ,சந்தோஷத்திற்க்காக சம்பாதித்த பணத்தில் குடிப்பது .குடிப்பதற்காக சம்பாதிப்பது என்று சுழன்று கொண்டே இருக்கிறது இந்த போதை உலகம் . குடிப்பவர்க்கு ஆயிரம் காரணம் இருக்கு .குடிப்பவரை திருத்த குடும்பம் படுபாடு தான் என்ன ?. சுழலும் இந்த புயலில் சிக்கியவர்கள் பெண்களே தான். என்ன செய்வது என்று  பேதை பெண்களுக்கும்  /குடும்ப உறுப்பினர்களின் மனதில் எழும் கேள்விகள் இவை தான் .

என்ன செய்தால் இந்த  நிலை மாறும் ?

குடியை நிறுத்த ஏன் எனது குடும்ப மருத்துவர் மருந்து தராமல் போதை ஒழிப்பு மையத்திற்கு  அனுப்புகிறார் ?

போதை ஒழிப்பு மையத்திற்கு எத்தனை நாள் சிகிச்சை பெற தங்கி இருக்க வேண்டும் ? வெளியே தெரிந்தால் அவமானமாகி விடாதா ? அவர் தங்கி சிகிச்சை பெற வருவாரா ?முன்பு போல் அவர் அதிகமாக குடிப்பதில்லையே ? ஆனாலும் திருந்தவில்லையே ?.

தாயத்து கட்டினால் சரியாகுமோ ? ஜோசியர் சொன்ன பரிகாரங்கள் பலன் தருமோ ?

என்ன படித்தார் என்றே தெரியாத போலி மருத்துவரிடம் மருந்தை வாங்குவதா ?

டிவியில் வரும்  விளம்பரங்களால் கவரப்பட்டு டாக்டர் இல்லாமல் வீட்டிற்க்கே வந்து பெறப்படும் போலி  மருந்துகளால் பலன் இருக்குமா ? இந்த மருந்துக்கு யார் பொறுப்பு ? அந்த போலி மருந்தை கொடுத்தும் பலன் இல்லையே ? யாரிடம்  சந்தேகம் கேட்பது ? விளம்பரத்தில் நடித்த நடிகரிடமா ?



முறையாக மருத்துவம் படித்த மருத்துவரிடம் குடி போதைக்கு மருந்து இல்லையா ? பக்க விளைவுகள் உண்டா ? பத்தியம் உண்டா ? மருந்து வேலை செய்யுமா ? ஆங்கில மருந்து disulfiram என்ற மருந்து இதில் இல்லை என்று சான்றிதழ் உண்டா ? உடனடியாக வேலை செய்யுமா ?ஆங்கில மருந்தோடு இந்த மருந்தை சேர்த்து தரலாமா ?சாப்பாட்டில் கலந்து மருந்தை தர முடியாதா? செலவு அதிகம் ஆகுமா ? நிறைய நாட்கள் கொடுக்க வேண்டி வருமா ?


இந்த கேள்விகளுக்கு  பதிலை நமது ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் உள்ள MD (Siddha)., BAMS., BSMS., BHMS., M.Sc(Psychology).,PG Dip Guidance & Counsling  படித்த மருத்துவ குழுவிடம் நாம் கேட்டு பெறலாம்.

 
எங்களால் திருத்த முடியுமே எளிதாக !!!!

உணவை போன்று ,நிறம் மணம் சுவை இல்லாத, எந்த உணவிலும் கலந்து தரக்கூடிய எளிமையான மருந்து. இதை குழந்தைகள்/ கர்ப்பிணிகள் சாப்பிட்டாலும் எந்த பக்க விளைவுகளை அவர்களுக்கும் ஏற்படுத்தாது .இந்த இயற்கையான இந்த  மருந்துகள்  டானிக் வடிவில், பொடி மாதிரி , உப்பு மாதிரி , சர்க்கரை மாதிரி, கோதுமை மாவு மாதிரி ,சொட்டு மருந்து மாதிரி பல வகைகளில் ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் கிடைக்கும். குடிப்பவர்க்கு வெறுப்பை மட்டும் உண்டாக்கிடும் இந்த மருந்து  எந்த பக்க விளைவுளையும்  ஏற்படுத்தாது . புகை பழக்கம் மாற சிகரெட் பிடிப்பவர்க்க்கு டீயில் கலந்து தரக்கூடிய சொட்டு மருந்தாக  அவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் தரலாம். நிக்கோடின் இல்லாத மூலிகை சிகரெட்டும் உள்ளது .  பல வகைகளில் கிடைக்கும் இந்த மருந்துகளை மருத்துவ ஆலோசனையின் படி பெறலாம். எந்த நோய்க்கு ஆங்கில மருந்தை சாப்பிட்டாலும் அதனுடன் இந்த மருந்தை சேர்த்து தர முடியும் .மிக குறைந்த நாட்களில் வெகு வேகமாக வேலை செய்யகூடிய ,விலை குறைவான தரமான சிகிச்சைக்கும் ,மருந்துகளை பெறவும் ,ஆலோசனை பெறவும்  


தொடர்பு கொள்ள cell 90 4333 6444 .
ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையம்
4,துரை சாமிநகர் முதல் தெரு ,கீழ் கட்டளை ,சென்னை 117.

 cell 90 4333 6444.


வருகிற ஞாயிறு  (28/12/2014 )  இலவச போதை ஒழிப்பு ஆலோசனை முகாம் நடை பெற உள்ளது ..உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு இந்த விஷயத்தை தெரிய படுத்துங்கள்  

மது பழக்கத்தை ஒழிப்போம் ! புகை பழக்கம் மறக்க உதவுவோம் !!! உயிர்களை காப்பாற்றுவோம் !!!


Post Comment

புதன், ஜூலை 18, 2012

குடிகாரர்களுக்கு அடையாள அட்டை வேண்டும்



  1. டாஸ்மாக்கில் குடிப்பவர்களுக்கு ரேஷன் கார்டு போல் ஒரு அடையாள அட்டை வழங்க பட வேண்டும் ..
  2. எவ்வளவு குடிக்கிறார்கள் என்பதை அந்த கார்டில் பதிய வேண்டும்
  3. பில் மற்றும் மாதத்தில் எவ்வளவு குடித்திருக்கிறார்கள் என்பதையும் அருகில் உள்ள அரசு சுகாதார நிலையத்திற்கும் ,எவ்வளவு செலவு செய்துள்ளார்கள் என்பதை அவர்கள் குடும்பத்திற்கும் தெரிய படுத்த வேண்டும் ..
  4. அடையாள அட்டை தமிழ் நாட்டில்  எங்கு குடித்தாலும் பதிய பட வேண்டும் ..
  5. பதினெட்டு வயதுக்குள் குடிக்கும் நபர்களை காட்டி கொடுக்கும் நபருக்கு பாராட்டும் ,குடிகார மாணவரின்   பெற்றோருக்கு சமூகத்தில் ஒரு குறைந்த பட்ச தண்டனையும் வழங்கப்பட்ட வேண்டும்
  6. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் குடிபோதைக்கும் அடிமையானவரை திருத்திட மாத்திரைகளும் ,அதற்கான விளம்பரமும் வைத்திடல் வேண்டும் ..
டாஸ்மாக்கிற்கு பூட்டு  வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ...
 

Post Comment

ஞாயிறு, ஜூலை 15, 2012

பேருந்து ஓட்டுனரின் பின் பக்கம் இது இருக்காது

பேருந்து  ஓட்டுனரின் பின் பக்கம் இது இருக்காது -கள்ளுண்ணாமை





குறள் 921:
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.
கலைஞர் உரை:
போதைப் பொருள் மீத எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்த போவார்கள்.
மு.வ உரை:
கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.
சாலமன் பாப்பையா உரை:
மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.


Translation:
Who love the palm's intoxicating juice, each day,
No rev'rence they command, their glory fades away.
Explanation:
Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame).
குறள் 922:
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
கலைஞர் உரை:
மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.
மு.வ உரை:
கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.
சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளைப் பயன்படுத்தவேண்டா; பயன்படுத்த எண்ணினால் சான்றோரால் மதிக்கப்பட வேண்டா என்பவர் பயன்படுத்துக.

Translation:
Drink not inebriating draught. Let him count well the cost.
Who drinks, by drinking, all good men's esteem is lost.
Explanation:
Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for esteem of the great.
குறள் 923:
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
கலைஞர் உரை:
கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.
மு.வ உரை:
பெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும்.
சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்?.

Translation:
The drunkard's joy is sorrow to his mother's eyes;
What must it be in presence of the truly wise?.
Explanation:
Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise ?.
குறள் 924:
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
கலைஞர் உரை:
மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.
மு.வ உரை:
நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தக்காத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செய்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்.

Translation:
Shame, goodly maid, will turn her back for aye on them
Who sin the drunkard's grievous sin, that all condemn.
Explanation:
The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness.
குறள் 925:
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.
கலைஞர் உரை:
ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.
மு.வ உரை:
விளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
விலை கொடுத்தத் தன்னை அறியாத உடல் மயக்கத்தை வாங்குவது செயல் செய்யும் அறிவில்லாமை.

Translation:
With gift of goods who self-oblivion buys,
Is ignorant of all that man should prize.
Explanation:
To give money and purchase unconsciousness is the result of one's ignorance of (one's own actions).
குறள் 926:
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
கலைஞர் உரை:
மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்.
மு.வ உரை:
உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.

Translation:
Sleepers are as the dead, no otherwise they seem;
Who drink intoxicating draughts, they poison quaff, we deem.
Explanation:
They that sleep resemble the deed; (likewise) they that drink are no other than poison-eaters.
குறள் 927:
அழிவந்த உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.
கலைஞர் உரை:
மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்.
மு.வ உரை:
கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளை மறைந்திருந்து பயன்படுத்தி மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர்.

Translation:
Who turn aside to drink, and droop their heavy eye,
Shall be their townsmen's jest, when they the fault espy.
Explanation:
Those who always intoxicate themselves by a private (indulgence in) drink; will have their secrets detected and laughed at by their fellow-townsmen.
குறள் 928:
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
கலைஞர் உரை:
மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்.
மு.வ உரை:
கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளைப் பயன்படுத்தி அறியேன் என்று பிறர்முன் சொல்வதை விட்டுவிடுக. ஏனெனில் மனத்துக்குள் மறைத்தது, நிதானம் தவறும்போது பெரிதாக வெளிப்பட்டு விடும்.

Translation:
No more in secret drink, and then deny thy hidden fraud;
What in thy mind lies hid shall soon be known abroad.
Explanation:
Let (the drunkard) give up saying "I have never drunk"; (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal.
குறள் 929:
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
கலைஞர் உரை:
குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.
மு.வ உரை:
கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளைப் பயன்படுத்துபவனைத் திருத்தப் பல்வேறு காரணம் காட்டுவது நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதுபோல் ஆகும்.

Translation:
Like him who, lamp in hand, would seek one sunk beneath the wave.
Is he who strives to sober drunken man with reasonings grave.
Explanation:
Reasoning with a drunkard is like going under water with a torch in search of a drowned man.
குறள் 930:
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
கலைஞர் உரை:
ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?.
மு.வ உரை:
ஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ.
சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப் பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ?.

Translation:
When one, in sober interval, a drunken man espies,
Does he not think, 'Such is my folly in my revelries'?.
Explanation:
When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink.

பின் குறிப்பு .

  1. தெற்கில் சிலையாக இருக்கும் திருவள்ளுவரின் மறைக்கப்பட்ட திருக்குறள்கள் இவை ...
  2. வாய்மை என்று ...பொய் சொல்ல சொல்லும் திருக்குறளை தவிர இந்த மேலே சொன்ன திருக்குறள்கள் ஏன் எங்கும் ..பஸ்ஸில் பின் பக்கம் ,மாணவர்களின் தமிழ் புத்தகத்தில் கூட காண முடியவில்லையே

Post Comment

புதன், அக்டோபர் 05, 2011

குடியை மறக்க வைக்க என்ன செய்யலாம் ?

குடியை மறக்க வைக்க என்ன செய்யலாம் ?

பயமே வைத்தியம் ..பயமுறுத்துவதே வைத்தியம் ...குடிகார்களை எப்படி பயமுறுத்தலாம் ...

  1. கடுகை அரைத்து சாப்பாட்டில் கலந்து கொடுக்க (குடித்து வந்த பின் )-வாந்தி வர வரும் ..அதிலே பயம் வரும் ..
  2. வசம்பை அரைத்து ஏதாவது பல ஜூஸில் கலந்து கொடுக்க வாந்தி வரும் (ஆனால் வசம்பின் வாசனை ஆளை தூக்கும் )
  3. குடிகாரரின் வேட்டியில் /பேண்டில் /ஜட்டியில் -ஆசன வாய் இருக்கும் பக்கம் -இரத்தம் .இரத்த கரை படியுமாறு செயற்கையாக (கசாப்பு கடையில் வாங்கலாம்) -கொட்டிவிட்டு -அதை அவர் குடி இல்லாதபோது தெளிவாக இருக்கும் போது "என்னங்க இப்படி இரத்தம் வந்திருக்கே ,குடிச்சு குடிச்சு வயிறு ,குடலும் புண்ணாகி இரத்தம் வருதே"என்று அவரை பயமுறுத்தலாம் ..
  4. கசாப்பு கடையில் இரத்தம் வாங்கி -அவர் லெட்டின் -டூ டாய்லட் போன பின் -காலையில் ஊற்றி வைத்து -"ஏங்க இன்னாதுங்க இப்படி இருக்கே" என்று ஒண்ணும் தெரியாதது போல அவரை பயமுறுத்தலாம்
  5. தெரிந்த நண்பர் எல்லாம் ஒரு நாளில் பேசி வைத்து (குடிக்காத நண்பர்கள் ),அவரை பார்த்து ..முகம் ஏன் இப்படி கருத்து போய் இருக்கு ,ஏன் இப்படி டல்லா இருக்கீங்க ,பெரிய வியாதி வந்தவர் போல இருக்கீங்க ,என்னும் பல பல வசனங்களை ஒரே நாளில் வெவ்வேறு சூழ்நிலையில் குடிகாரரை பார்த்து கேட்க வைப்பதன் மூலமும் -குடிப்பது தான் இப்படி இருக்கே போலே என்று அவர்க்கு தோண வைக்கலாம்
  6. சும்மா இரத்தம் டெஸ்ட் பண்ணுகிற மாதிரி நமக்கு தெரிந்த லேபில் குடிகாரரின் இரத்த பரிசோதனை நிலையத்தில் இரத்தம் டெஸ்ட் செய்து -மஞ்சள் காமாலை இருக்கு ,கொழுப்பு கூடி போச்சு ,இரத்தமே இல்லை (உண்மையிலே கூட இருக்கலாம் ) என்று இரத்த பரிசோதனை லேப் பரிசோதகரை வைத்து பயமுறுத்தலாம் .(ரிப்போர்ட் கொடுக்காமல் இருந்தால் நல்லது -வேறு லேபில் இரத்தம் டெஸ்ட் பண்ணாலும் இப்படி அவர்களிடமும் பேசி பயமுறுத்தலாம் ..
  7. நமக்கு தெரிஞ்ச டாக்டர் கிடைத்தால் ..சும்மா டெஸ்ட் என்ற பெயரில் அவர்க்கு இ சி ஜி எடுக்க வைத்து .."இப்பவே ஹார்ட் அட்டாக் வர்ற மாதிரி இருக்கு ..வேறு ஏதாவது கெட்ட பழக்கம் இருந்தால் விட்டு விடு "என்று டாக்டரே  அவரை பயமுறுத்தலாம் ..
  8. சாப்பாட்டில் சில சுவைகளை கூட்டி வைத்து -அதிகமாக குடித்து வந்த நாட்களில் உதாரணதிற்கு உப்பை கூட்டிசாப்பாட்டை வைத்து -அவர் கேட்டால் உங்களுக்கு மட்டும் தான் இப்படி இருக்கு உப்பு கூடி போச்சுன்னு ஏதாவது பயமுறுத்தலாம் ..இப்படி கசப்பு சுவை ,கார சுவை களையும் பயன்படுத்தலாம் ..
  9. ஞாபக மறதி இருப்பது போல் -அவர் அன்றாடம் செய்யும் செய்கைகளில் ,சாவியை மறைத்து வேறிடத்தில் வைப்பது ,பூட்டு பூட்டாதது போல் திறந்தே வைப்பது ,கடன் கொடுக்கதவர்களையும் கடன் கொடுத்தேன் என்று அவரை மிரட்ட வைக்கலாம் ..குடித்துவிட்டு தூங்கும் இடத்தையே முடிந்தால் மாற்றிவிட்டு பயமுறுத்தலாம் ..
  10. குடிப்பவரின் மனதை மாற்றி விட -பயமுறுத்தும் விஷயங்களை -செத்து போய் விடுவாய் என்ற அளவுக்கு செய்யலாம் ..

இதெல்லாம் எடு படாது என்றால் காத்திருங்கள் ஆயுர்வேத மருந்துகள்,மூலிகைகள் பற்றி அடுத்த பதிவில்
 

Post Comment

திங்கள், அக்டோபர் 03, 2011

குடிக்க மறக்க

நேரமின்மை காரணமாக இன்று எழுத முடியவில்லை


அதற்க்கு முன் ..

ஹோமியோவில் அற்புதமான பல மருந்துகள் -குடி நோயை மறக்க வைக்க உதவுகிறது ..அந்த மருந்துகள் இப்போது உங்களுக்கு ..அனால் ஆங்கிலத்தில் ..

HOMEOPATHIC THERAPEUTICS: 

(The following remedies may be more useful where they are supported by accessory symptoms as per aphorisms 94 and 95 and footnotes to aphorisms 128 and 235 and the remedy administered and repeated as per the instructions given By the Master Hahnemann in the last organon and highlighted by Dr. Pierre Schmidt).

Angelica: In fifteen-drop doses of the tincture, three times a day has caused disgust for liquor.

Avena Sativa:  Mental symptoms from Morphine or Opium. Alcohol and Heroin addictions. Opium, Morphine addictions. This is a specific remedy for drug addiction. It is a sedative and tonic par excellence for depletions. It is good for loss of initiative and will, to get well and one will resume one” daily work.

Arsenicum album: It has visions of ghosts, with great weakness; diseases from overuse of alcohol; patients must have their accustomed drinks; great tremulousness and nervous weakness. Suicidal tendency and constantly annoyed by bugs and vermin that he sees on his person and unceasingly tries to brush them off.

Cannabis Indica: A very reliable remedy in acute alcoholism. Some violence, talkative and active mind; subjects crowd upon it, delusions and hallucinations related to exaggerated subjects, time, space, etc.; face flushed, pupils dilated, perspires easily. Surprise is constantly expressed on countenance.

Capsicum: in 10 drop doses of the tincture will stop the morning vomiting, sinking at the pit of the stomach and intense craving for the alcohol in dipsomania.

Ferrum Phosphoricum: Craves brandy.

Hyoscyamus: When delirium tremens occurs this is usually one of the first remedies indicated. The delirium is constant with loquaciousness, rarely inflammatory enough for Belladonna or maniacal enough for Stramonium; the pulse is small, and quick and compressible, the skin is cold and clammy, the patient is tremulous and picks constantly at objects in the air. Marked sexual excitement, desire to expose self and fear of poison. The visions are those of persecution, are terrifying, and the patient makes efforts to escape. Constant insomnia is an excellent indication; outburst of laughter alternating with weeping may also occur. Dr. Butler says that for the production of sleep no remedy compares with Hyoscyamus in the tincture, five or ten drops in a half glass of water, and teaspoonful doses given half-hourly.

Lachesis: Ill-natured, inclined to violent crimes, vindictive, wicked, jealous, envious, induced to kill others and not himself. Talkative, before and during drunkenness.

Nux vomica: Nux is the great anti-alcoholic remedy. It corresponds to the tremor, to the nervous affections, to the headache, to the bad taste. It also corresponds to delirium tremens, where every little noise frightens and the victim finds no rest any place, springs up at night and has frightful visions. The tremor is marked with ugliness and irritability and gastric disturbance. It is the remedy for the acute results of a spree; the morning big head is often large enough for the Nux cap, and the “rich brown” taste corresponds beautifully. It is a remedy to be given while the patient is still under the influence of liquor or any of the stages of alcoholism. Agaricus will sometimes control the characteristic tremor when Nux fails.

Opium: This is a remedy indicated in “old sinners” who have had delirium tremens over and over again. There is a constant expression of fright or terror, they have visions of animals springing up everywhere, they see ghosts, the sleep is uneasy, the breathing is stertorous. It is especially indicated in those cases simulating apoplexy.

Lachesis has visions of snakes and hideous objects. It has a choking sensation in throat, which awakens suddenly from sleep. Stramonium is suitable in habitual drunkards. The prevailing mental characteristic is terror; all hallucinations and illusions are fright and terror producing. It has visions of animals coming at him from every corner and he tries to escape. The face of Stramonium is bright red, not dark red as in Opium. Arsenic has visions of ghosts, with great weakness; diseases from overuse of alcohol; patients must have their accustomed drinks; great tremulousness and nervous weakness. Suicidal tendency, constantly annoyed by bugs and vermin that he sees upon his person and unceasingly tries to brush them off. Belladonna, too has delirium with visions of rats, mice, etc., and so has Calcarea carbonica. Belladonna is easily distinguished from Opium, and Calcarea comes in as a last resort after Belladonna and Stramonium have ceased to do well.

Aconite also has worked well in the acute mania of delirium tremens where the prevailing attitude is fear. Fears darkness, ghosts, with the same desire to escape found under Belladonna. Ranunculus bulbosus given in the tincture has been found to be most calming in attacks of delirium tremens. It is undoubtedly one of our best remedies in the treatment of acute alcoholism. Phosphorus sees faces peering at him from all parts of the room. Cimicifuga is useful in cases that are mentally depressed and tremor is a prominent symptom. The delirium is mild and the hallucinations of sight relate to small objects; there is persistent sleeplessness and physical restlessness. Avena sativa is a valuable remedy in alcoholism where the victim is nervous and sleepless almost to the point of delirium tremens. It is also a useful remedy in the opium and cocaine habits. Strophanthus has also been successfully used.

Pulsatilla: It is a better antidote to whisky than even Nux vomica.

Ranunculus bulbosus: One of our most effective agents for the removal of bad effects from the abuse of alcoholic beverages. It is very useful in acute stage of delirium tremens. It has the calming effect.

Spiritus glandium quercus: It is a good remedy as an antidote to the effects of alcohol. It will frequently cause disgust for the alcoholic beverages.

Sulphuric acid: This is a remedy for chronic alcoholism. It corresponds to inebriates on their last legs, who are pale and shriveled and cold, whose stomach will not tolerate the slightest amount of food. They can’t drink water unless mixed with whiskey. They are quick and hasty in everything, and have a constant craving for brandy. It suits the sour breath and vomiting of alcoholic dyspepsia. It comes long after the Nux vomica stage.

Syphilinum: Craving for alcohol in any form. Hereditary tendency to alcoholism...




இதையும் படியுங்களேன் ..
 

சங்ககாலத்தில் குடி பற்றி நல்ல கட்டுரை ..படிக்க(.நன்றி கீற்று) இங்கே சொடுக்கவும் ..

.

Post Comment

ஞாயிறு, அக்டோபர் 02, 2011

குடிப்பவர்களை திருத்த முடியாதா ?

காந்தி பிறந்த நாளிலும் ,புத்தர் பிறந்த நாளிலும் டாஸ்மாக் கடையை மூடி விட்டால் போதுமா ?..

குடிப்பவர்களை திருத்திட உதவும் விசயங்களை ஆராயும் போது கிடைத்திட்ட ஓர் அருமையான இ புத்த்தகம் இது ..

குடியை நிறுத்த டி டி கே வெளிவிட்டுள்ள மகிழ்ச்சியான எதிர்காலம் என்ற புத்தகம்  இலவச தகவிறக்கம் செய்ய வேண்டுமா ?
Download details 
File format: .பிடிப் 
Size:146  பக்கங்கள்
space-5 MB
அடுத்த பதிவு ..
ஆயுர்வேதத்தில் குடியை மறக்க ஆயுர்வேதம் என்ன சொல்கிறது ?

Post Comment