திருத்தவே முடியாதா ?
குடி / புகை பழக்கத்திற்கு அடிமையானவர்களை திருத்தவே முடியாதா ?
வேடிக்கை விளையாட்டாக மகிழ்ச்சியாக தொடங்கிய மது
சுவை ,புகை பழக்கம் மெல்ல மெல்ல பழக்கமாகி பின்னர் அடிமைத்தனமாகி விடுகிறது . போதையால்
மாறிப்போன வாழ்க்கை பல குடும்பங்களை சின்னா பின்னமாகி சீரழித்து கொண்டு இருப்பதை
நாம் தினசரி செய்திகளில் படித்து கொண்டே இருக்கிறோம். இப்போது ஒன்றும் குடி முழுகி
போய் விடவில்லை என்று பொறுத்து பொறுத்து ,செய்வது
அறியாது பூதாகரமாய் ஆன நிலையில் குடும்ப உறுப்பினர்கள் படும்பாடு சொல்லி மாளாது. செக்குமாட்டு
வாழ்க்கையாக - சம்பாதிப்பது ,சந்தோஷத்திற்க்காக சம்பாதித்த பணத்தில் குடிப்பது
.குடிப்பதற்காக சம்பாதிப்பது என்று சுழன்று கொண்டே இருக்கிறது இந்த போதை உலகம் . குடிப்பவர்க்கு
ஆயிரம் காரணம் இருக்கு .குடிப்பவரை திருத்த குடும்பம் படுபாடு தான் என்ன ?.
சுழலும் இந்த புயலில் சிக்கியவர்கள் பெண்களே தான். என்ன செய்வது என்று பேதை பெண்களுக்கும் /குடும்ப உறுப்பினர்களின் மனதில் எழும்
கேள்விகள் இவை தான் .
என்ன செய்தால் இந்த நிலை மாறும் ?
குடியை நிறுத்த ஏன் எனது குடும்ப மருத்துவர்
மருந்து தராமல் போதை ஒழிப்பு மையத்திற்கு அனுப்புகிறார் ?
போதை ஒழிப்பு மையத்திற்கு எத்தனை நாள் சிகிச்சை
பெற தங்கி இருக்க வேண்டும் ? வெளியே தெரிந்தால் அவமானமாகி விடாதா ? அவர் தங்கி
சிகிச்சை பெற வருவாரா ?முன்பு போல் அவர் அதிகமாக குடிப்பதில்லையே ? ஆனாலும்
திருந்தவில்லையே ?.
தாயத்து கட்டினால் சரியாகுமோ ? ஜோசியர் சொன்ன
பரிகாரங்கள் பலன் தருமோ ?
என்ன படித்தார் என்றே தெரியாத போலி
மருத்துவரிடம் மருந்தை வாங்குவதா ?
டிவியில் வரும் விளம்பரங்களால் கவரப்பட்டு டாக்டர் இல்லாமல் வீட்டிற்க்கே
வந்து பெறப்படும் போலி மருந்துகளால் பலன்
இருக்குமா ? இந்த மருந்துக்கு யார் பொறுப்பு ? அந்த போலி மருந்தை கொடுத்தும் பலன்
இல்லையே ? யாரிடம் சந்தேகம் கேட்பது ?
விளம்பரத்தில் நடித்த நடிகரிடமா ?
முறையாக மருத்துவம் படித்த மருத்துவரிடம் குடி
போதைக்கு மருந்து இல்லையா ? பக்க விளைவுகள் உண்டா ? பத்தியம் உண்டா ? மருந்து வேலை
செய்யுமா ? ஆங்கில மருந்து disulfiram என்ற மருந்து இதில் இல்லை என்று சான்றிதழ் உண்டா ?
உடனடியாக வேலை செய்யுமா ?ஆங்கில மருந்தோடு இந்த மருந்தை சேர்த்து தரலாமா ?சாப்பாட்டில்
கலந்து மருந்தை தர முடியாதா? செலவு அதிகம் ஆகுமா ? நிறைய நாட்கள் கொடுக்க வேண்டி
வருமா ?
இந்த கேள்விகளுக்கு பதிலை நமது ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ
நிலையத்தில் உள்ள MD (Siddha)., BAMS., BSMS., BHMS., M.Sc(Psychology).,PG Dip
Guidance & Counsling படித்த மருத்துவ
குழுவிடம் நாம் கேட்டு பெறலாம்.
எங்களால் திருத்த முடியுமே எளிதாக !!!!
உணவை போன்று ,நிறம் மணம் சுவை இல்லாத, எந்த
உணவிலும் கலந்து தரக்கூடிய எளிமையான மருந்து. இதை குழந்தைகள்/ கர்ப்பிணிகள்
சாப்பிட்டாலும் எந்த பக்க விளைவுகளை அவர்களுக்கும் ஏற்படுத்தாது .இந்த இயற்கையான
இந்த மருந்துகள் டானிக் வடிவில், பொடி மாதிரி , உப்பு மாதிரி , சர்க்கரை
மாதிரி, கோதுமை மாவு மாதிரி ,சொட்டு மருந்து மாதிரி பல வகைகளில் ஹெர்ப்ஸ் &
ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் கிடைக்கும். குடிப்பவர்க்கு வெறுப்பை மட்டும் உண்டாக்கிடும்
இந்த மருந்து எந்த பக்க விளைவுளையும் ஏற்படுத்தாது . புகை பழக்கம் மாற சிகரெட்
பிடிப்பவர்க்க்கு டீயில் கலந்து தரக்கூடிய சொட்டு மருந்தாக அவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் தரலாம். நிக்கோடின்
இல்லாத மூலிகை சிகரெட்டும் உள்ளது . பல
வகைகளில் கிடைக்கும் இந்த மருந்துகளை மருத்துவ ஆலோசனையின் படி பெறலாம். எந்த
நோய்க்கு ஆங்கில மருந்தை சாப்பிட்டாலும் அதனுடன் இந்த மருந்தை சேர்த்து தர
முடியும் .மிக குறைந்த நாட்களில் வெகு வேகமாக வேலை செய்யகூடிய ,விலை குறைவான தரமான
சிகிச்சைக்கும் ,மருந்துகளை பெறவும் ,ஆலோசனை பெறவும்
தொடர்பு கொள்ள cell 90 4333 6444 .
ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையம்
4,துரை சாமிநகர் முதல் தெரு ,கீழ் கட்டளை
,சென்னை 117.
cell 90 4333 6444.
வருகிற ஞாயிறு (28/12/2014 ) இலவச போதை ஒழிப்பு ஆலோசனை முகாம் நடை பெற உள்ளது ..உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு இந்த விஷயத்தை தெரிய படுத்துங்கள்
மது பழக்கத்தை ஒழிப்போம் ! புகை பழக்கம் மறக்க உதவுவோம் !!! உயிர்களை காப்பாற்றுவோம்
!!!
0 comments:
கருத்துரையிடுக