இ -புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இ -புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஏப்ரல் 12, 2012

ஆயுர்வேத சித்த மருத்துவ புத்தகங்கள்-14-இ புத்தங்களின் தொகுப்பு ..இலவச தகவிறக்கம்

ஆயுர்வேத சித்த மருத்துவ புத்தகங்கள்-14-இ புத்தங்களின்  தொகுப்பு ..இலவச தகவிறக்கம்


நன்றி -தமிழ் க்யூப் .காம் 




ஆயுர்வேத சித்த மருத்துவ புத்தகங்கள்
No. புத்தகத்தின் பெயர்
புத்தகத்தை தொகுத்தவர் -எழுத்தர்
இலவச தகவிறக்கம் செய்ய
1 மூலிகை  மர்மம்  முனிசாமி  Free Tamil eBooks
2 எளிதாக சித்த மருத்துவத்தை உபயோகிப்பது எப்படி
எஸ் .முத்து  Free Tamil eBooks
3 போகர்  7000 சப்தகாண்டம்  சித்தர்  போகர்
Free Tamil eBooks
4 தேரையர்  காப்பியம்  பொருளுடன்  தேரையர்
Free Tamil eBooks
34MB
5 தேரையர்  கரிசாலை  தேரையர்
Free Tamil eBooks
6 சித்தர்  வைத்தியம்  துடிசை கிழார்  Free Tamil eBooks
7 வைதியனுகுல  ஜிவரட்சனி  அங்கமுத்து  Free Tamil eBooks
8 அன்றாட வாழ்வில் சித்த மருத்துவம்
மருத்துவர் காசி பிச்சை
Free Tamil eBooks
9 மறந்து விட்ட சித்த மருந்துகள்
மருத்துவர் காசி பிச்சை Free Tamil eBooks
10 விவரிக்கப்பட்ட சித்த மருத்துவம் -படங்களுடன்

Free Tamil eBooks
11 வர்மக்கலை
கே .காளிதாசன்
Free Tamil eBooks
12 சித்த மருத்தவ மூலிகைகள்

Free Tamil eBooks
13 சரக சம்ஹிதை

Free Tamil eBooks
14 ஆயுர்வேத வரலாறு

Free Tamil eBooks

Post Comment

செவ்வாய், ஏப்ரல் 10, 2012

ஆயுர்வேத ,சித்த ,யுனானி மருந்தகளை சோதனை செய்வது எப்படி -இ புத்தகம்

ஆயுர்வேத ,சித்த ,யுனானி மருந்தகளை சோதனை செய்வது எப்படி -இ புத்தகம்
Protocol for testing ayurvedic,siddh unani drugs- e book


இங்கே இலவச தகவிறக்கம் செய்ய இங்கே கிளிக்   செய்யவும்
இலவசமாக தகவிறக்கம் செய்ய







Post Comment

ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

தமிழ் சித்தர் பாடல்கள் -இ புத்தங்களின் தொகுப்பு

நன்றி தமிழ் க்யூப் http://www.tamilcube.com -தளத்திருக்கு


தமிழ்  சித்தர் பாடல்கள் 
No. புத்தகத்தின் பெயர்  சித்தர் பெயர்  Download
1 சித்தர் பாடல்கள் பட்டினத்தார்  Free Tamil eBooks
2 சித்தர் பாடல்கள் பத்திர கிரியார்  Free Tamil eBooks
3 சித்தர் பாடல்கள் சிவ வாக்கியார் Free Tamil eBooks
4 சித்தர் பாடல்கள் தொகுப்பு-1 அழுகுண்ணி சித்தர் , ராம தேவர் , கொடுவேலி சித்தர் , கும்பமுனி சித்தர் , சட்ட முனி , திருமூலர் , திருவள்ளுவர்  Free Tamil eBooks
5 சித்தர் பாடல்கள் தொகுப்பு-2 பட்டணத்து பிள்ளையார்  Free Tamil eBooks
6 சித்தர் பாடல்கள் தொகுப்பு-3 பட்டணத்து  பிள்ளையார் Free Tamil eBooks
7 சித்தர் பாடல்கள் தொகுப்பு-4 அகப்பேய் சித்தர் , இடைக்காட்டுசித்தர் , கொங்கன  சித்தர் Free Tamil eBooks

Post Comment

சரக சம்ஹிதை -இலவச தகவிறக்கம்

சரக சம்ஹிதை -ஆங்கிலத்தில் -இ புத்தகவடிவில் இலவச தகவிறக்கம் செய்ய வேண்டுமா ?
ஆசார்யர் சரகரே மிக சிறந்த சிகிச்சை செய்த மிக சிறந்த சித்தர் ..அவரது சரக சம்ஹிதையே எங்களுக்கு பாட நூல் ..

இங்கே இலவச தகவிறக்கம் செய்ய இங்கே கிளிக்   செய்யவும்
இலவசமாக தகவிறக்கம் செய்ய






Post Comment

பாரம்பரிய மூலிகை புத்தகம் -ஆரம்ப நிலை நோய்களுக்கு -WHO- E -BOOK

உலக சுகாதார மையம் அதாவது வேர்ல்ட் ஹெல்த் அர்கனைசேசன் வெளிவிட்டுள்ள அருமையான புத்தகம் இது

இந்த புத்தகத்தில்


  1. வயிறு புண் மற்றும் அல்சருக்கு -நெல்லிகாய் சூர்ணம்
  2. சளி இருமலுக்கு -திரிகடு சூர்ணம்
  3. கண் அலர்ஜிக்கு -சென்னை ஐ க்கு -மரமஞ்சள் கஷாயம்
  4. மலசிக்கலுக்கு -கடுக்காய் சூர்ணம்
  5. இருமலுக்கு -திப்பிலி சூர்ணம்
  6. வயிற்றுபோக்குக்கு -குடஜபாலை சூர்ணம்
  7. காது வலிக்கு பூண்டு தைலம்
  8. தோல் நோய் படைக்கு -வாகை சூர்ணம்
  9. கண் நோய்க்கு -கண் ஊளைக்கு -திரிபலா கஷாயம்
  10. காய்ச்சலுக்கு -நிலவேம்பு சூர்ணம்
  11. புஞ்சை தோல் நோய்க்கு -புங்கை சூரணம்
  12. பசியினமைக்கு -சதுர்பத்ரம் கஷாயம்
  13. தலைவலிக்கு -திப்பலி மூல சூரணம்
  14. மஞ்சள் காமாலைக்கு -கடுகு ரோகினி சூர்ணம்
  15. மூட்டு வலிக்கு -ஓம சூரணம்
  16. பெண்களின் வெள்ளை படுதலுக்கு -பாச்சோத்தி பட்டை சூர்ணம்
  17. பேனுக்கு -ஊமத்தை லேபம்
  18. பலஹீனத்திற்கு -அமுக்ரா சூர்ணம்
  19. மாதவிடாய் வயிறு வலிக்கு-சதகுப்பை சூரணம்
  20. கிருமிக்கு -புரசு சூர்ணம்
  21. மூலத்திற்கு -கருணை சூர்ணம்
  22. படைக்கு -கந்தக களிம்பு
  23. ஆண்மை குறைவுக்கு -பூனைகாலி விதை சூர்ணம்
  24. சுளுக்குக்கு -மஞ்சள் களிம்பு
  25. பல் வலிக்கு -கிராம்பு தைலம்
  26. மூத்திர தொந்தரவுக்கு -நெருஞ்சில் முள் சூர்ணம்
  27. வாந்திக்கு -ஏலக்காய் சூரணம்
  28. புண்ணுக்கு -மஞ்சள் சூர்ணம்
என்று ஒவ்வொன்றையும் ஆதாரத்துடன் ,பட விளக்கதுடன் -ஆராய்ச்சி கண்ணோட்டத்துடன் சொல்லும் அருமையான புத்தகம் இது

 இங்கே இலவச தகவிறக்கம் செய்ய இங்கே கிளிக்   செய்யவும்
இலவசமாக தகவிறக்கம் செய்ய










Post Comment

சனி, ஏப்ரல் 07, 2012

மகளிர் மற்றும் கருவுற்ற தாய்க்கு மருத்துவ நூல் -ஹோமியோபதி -இ புத்தகம் -5

மகளிர் ,கருவுற்ற தாய்க்கு ஹோமியோவிலும் மிக சிறந்த மருத்துகள் உள்ளது ..
சுக பிரசவம் ஆக ,
மாதா மாதம் குழந்தை வளர்சிகள் சீராக
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள்
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் நோய்களுக்கான தீர்வுகள்
இன்னும் பல செய்திகளை அள்ளி தரும் இந்த புத்தகம் ஒரு அறிவுக்களஞ்சியம் ..

எனது மனைவி ஹோமியோ மருத்துவராக இருப்பதால் -அவர்கள் பெண்கள் மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு பெரும்பாலும் ஹோமியோ மருந்தையே தந்து குணமாக்குகிறார்கள் ...அவர்கள் எந்த மருந்தை பொதுவாக தருவார்களோ அந்த மருந்துகளே இந்த புத்தகத்தில் மிக அழகாக தொகுக்கப்பட்டுள்ளது  என்பதையும்  மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்


மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனம் வெளிவிட்டிருக்கும்
தாய் சேய் நலத்திற்க்கான ஒரு அருமையான புத்தகம் ஆங்கிலத்தில்



மற்றுமொரு புத்தகம் -மிக அருமையான விளக்கத்துடன் ..எல்லோரது புத்தக அலமாரியிலும் ,மனதிலும் இருக்க வேண்டிய ஒன்று


இங்கே இலவச தகவிறக்கம் செய்ய இங்கே கிளிக்   செய்யவும்
இலவசமாக தகவிறக்கம் செய்ய











Post Comment

குழந்தை நலத்தில் அற்புத புத்தகம் -ஹோமியோபதி இ புத்தகம் 4

குழந்தைகள் நல மருத்துவத்தில் ஹோமியோபதியின் பங்கு மிக மிக முக்கியமானது ..
ஏதாவது நல்ல ஹோமியோ நல புத்தகம் கிடைக்காதா என்று ஏங்கிய காலத்தில் ..எனது ஹோமியோ மருத்துவரான எனது மனைவியின் ஆலோசனையில் பல குழந்தைகளுக்கு ஹோமியோவில் ஆயுர்வேதத்துடன் சேர்ந்து சிகிச்சைகள் பல செய்த அனுபவத்தில் சொல்கிறேன் ..இந்த இ புத்தகம் மிக அருமையான குழந்தை நல மருத்துவ புத்தகம் ...

தேடினாலும் கிடைக்காது ...
படித்தால் நமது சந்ததி நோயின்றி வாழ இந்த புத்தகம் உங்களுக்கு கை கொடுக்கும்

மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனம் வெளிவிட்டிருக்கும்
தாய் சேய் நலத்திற்க்கான ஒரு அருமையான புத்தகம் ஆங்கிலத்தில்



மற்றுமொரு புத்தகம் -மிக அருமையான விளக்கத்துடன் ..எல்லோரது புத்தக அலமாரியிலும் ,மனதிலும் இருக்க வேண்டிய ஒன்று


இங்கே இலவச தகவிறக்கம் செய்ய இங்கே கிளிக்  செய்யவும்
இலவசமாக தகவிறக்கம் செய்ய







Post Comment

ஹோமியோ மருந்து தயாரிப்பு மற்றும் ஹோமியோ துறை சார்ந்த சட்ட நுணுக்கங்கள்

ஹோமியோ மருந்தில் இயற்கையாக எத்தில் ஆல்கஹால் சேர்வதால் பல சட்ட சிக்கல்களையும் ,நுணுக்கங்களையும் தெரிவது அவசியம்

கடந்த   பல ஆண்டுகளாக  ஹோமியோபதி துறையும்  மாபெரும் ஈர்ப்பை மக்களிடையே பெற்று வளர்ந்து வருகிறது ..


எத்தனையோ தடைகளை மீறி இந்த சாதனை தொடர்கிறது ..
மத்திய குடும்நல அமைச்சகத்தில் உள்ள ஆயுஷ் பிரிவானது ஹோமியோபதி துறை  மருந்துகளை தாயாரிக்கும் முறையில் உள்ள பல சட்ட நுணுக்கங்களை எப்படி பேண வேண்டும் ,எங்கு பரிசோதனை செய்ய வேண்டும் ,லைசன்ஸ் வாங்குவது எப்படி ,என்று டாக்டர் லோகர் -துறை செயலர் குழு ஒன்று ஒரு இ புத்தகத்தை இலவசமாக படிக்க வெளிவிட்டுள்ளது
இலவசமாக தகவிறக்கம் செய்ய


கிளிக் செய்யவும் ..விருப்பம் இருந்தால் வரி விடாமல் படிக்கவும் ..தெரிந்து கொள்ளுங்கள் ..ஒரு போல்டரில் சேமித்து வைத்தால் மட்டும் போதாது ..படிக்கவும் செய்யுங்கள்

சித்தா ஆயுர்வேத சட்ட நுணுக்கங்களை படிக்க எனது பழைய பதிவை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Post Comment

ஹோமியோபதி -தாய் சேய் நலத்திற்க்கான கையேடு -2



மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனம் வெளிவிட்டிருக்கும்
தாய் சேய் நலத்திற்க்கான ஒரு அருமையான புத்தகம் ஆங்கிலத்தில்



மற்றுமொரு புத்தகம் -மிக அருமையான விளக்கத்துடன் ..எல்லோரது புத்தக அலமாரியிலும் ,மனதிலும் இருக்க வேண்டிய ஒன்று


இங்கே இலவச தகவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
இலவசமாக தகவிறக்கம் செய்ய






Post Comment

வெள்ளி, மார்ச் 30, 2012

ஹோமியோபதி -தாய் சேய் நலத்திற்க்கான கையேடு -1

மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனம் வெளிவிட்டிருக்கும்
தாய் சேய் நலத்திற்க்கான ஒரு அருமையான புத்தகம் ஆங்கிலத்தில்

இங்கே இலவச தகவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
இலவசமாக தகவிறக்கம் செய்ய






Post Comment

ஞாயிறு, ஜனவரி 08, 2012

இருபது முக்கிய நோய்க்கு -ஆயுர்வேத ,சித்த ,ஹோமியோபதி ,யுனானி ,யோகா -அணுகுமுறை -இலவச தகவிறக்கம்

முடக்கு வாதம்
எலும்பு அடர்த்தி குறை நோய்
எலும்பில் பசை இன்மை -எலும்பு தேய்மானம்
ஆஸ்த்மா
அலர்ஜி
பேதி
சோரியாசிஸ்
வெண் புள்ளிகள்
எக்சீமா
சர்க்கரை நோய்
இரத்த அழுத்தம்
உடல் பருமன்
மஞ்சள் காமாலை
சிறுநீரக கல்
மலேரியா
மாதவிலக்கு அடைந்த பின் வரும் நோய்கள்
கண் வலி
தூக்கமின்மை
பொதுவான பலஹீனம்
வெள்ளைபடுதல் -

இந்த நோய்களுக்கு ஆயுர்வேத ,சித்த ,ஹோமியோபதி ,யுனானி ,யோகா -காரணம் ,அணுகுமுறை ,தீர்வுகள் ,மருந்துகள் தெரிய ஆர்வமா ?



ஆயுஷ் துறை வெளிவிட்டுள்ள ஒரு அற்புதமான ஒரு ஆங்கில புத்தகம் உங்களுக்கு வரமாக காத்திருக்கிறது ..
ஆயுஷ் துறையில் பல துறை அறிஞர்கள் தொகுத்த கதம்பம் இது ..
திகட்டாத படைப்பு இது ..


இங்கே இலவச தகவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
இலவசமாக தகவிறக்கம் செய்ய


 

Post Comment

புதன், டிசம்பர் 21, 2011

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் - ஜர்னல்ஸ் ஆப் சித்தா இலவச தகவிறக்கம்

தாம்பரத்தில் அமைந்துள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் -

ஜர்னல்ஸ் ஆப் சித்தா 2008  பதிப்பின்
இலவச தகவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
இலவசமாக தகவிறக்கம் செய்ய

 
 
 ஜர்னல்ஸ் ஆப் சித்தா 2009  பதிப்பின்
இலவச தகவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
இலவசமாக தகவிறக்கம் செய்ய

 
பல ஆராய்ச்சி கட்டுரைகள் இதில் உள்ளது ..படித்து பார்ப்பது நல்லது ..இது நமது சித்த மருத்துவத்தில் ஆராய்ச்சி எந்த அளவுக்கு மருத்துவர்கள் ,முதுகலை மாணவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு சாட்சி ..

அவர்களை பாராட்டுவோம் ..சித்த மருத்துவம்,இந்திய மருத்துவம்  உலகறிய செய்ய பாடுபடுவோம்
 
 

Post Comment

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

ஆயுர்வேத சித்த யுனானி மருத்துவ சட்ட நுணுக்கங்கள் -இ புத்தகம் ..

கடந்த   பத்தாண்டுகளில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை மாபெரும் ஈர்ப்பை மக்களிடையே பெற்று வளர்ந்து வருகிறது ..
எத்தனையோ தடைகளை மீறி இந்த சாதனை தொடர்கிறது ..
மத்திய குடும்நல அமைச்சகத்தில் உள்ள ஆயுஷ் பிரிவானது ஆயுர்வேத சித்த யுனானி  மருந்துகளை தாயாரிக்கும் முறையில் உள்ள பல சட்ட நுணுக்கங்களை எப்படி பேண வேண்டும் ,எங்கு பரிசோதனை செய்ய வேண்டும் ,லைசன்ஸ் வாங்குவது எப்படி ,என்று டாக்டர் லோகர் -துறை செயலர் குழு ஒன்று ஒரு இ புத்தகத்தை இலவசமாக படிக்க வெளிவிட்டுள்ளது
இலவசமாக தகவிறக்கம் செய்ய

கிளிக் செய்யவும் ..விருப்பம் இருந்தால் வரி விடாமல் படிக்கவும் ..தெரிந்து கொள்ளுங்கள் ..ஒரு போல்டரில் சேமித்து வைத்தால் மட்டும் போதாது ..படிக்கவும் செய்யுங்கள்

Post Comment

ஞாயிறு, டிசம்பர் 04, 2011

நபி வழி மருத்துவம் -ஆங்கில நூல்

டவுன் லோட் லிங்க்
டோரென்ட் பைல்
 
http://torrage.com/torrent/17188AFC86EFC624679D60BEB83CACA18219D3B2.torrent

Post Comment

ஞாயிறு, அக்டோபர் 02, 2011

குடிப்பவர்களை திருத்த முடியாதா ?

காந்தி பிறந்த நாளிலும் ,புத்தர் பிறந்த நாளிலும் டாஸ்மாக் கடையை மூடி விட்டால் போதுமா ?..

குடிப்பவர்களை திருத்திட உதவும் விசயங்களை ஆராயும் போது கிடைத்திட்ட ஓர் அருமையான இ புத்த்தகம் இது ..

குடியை நிறுத்த டி டி கே வெளிவிட்டுள்ள மகிழ்ச்சியான எதிர்காலம் என்ற புத்தகம்  இலவச தகவிறக்கம் செய்ய வேண்டுமா ?
Download details 
File format: .பிடிப் 
Size:146  பக்கங்கள்
space-5 MB
அடுத்த பதிவு ..
ஆயுர்வேதத்தில் குடியை மறக்க ஆயுர்வேதம் என்ன சொல்கிறது ?

Post Comment