ஞாயிறு, டிசம்பர் 18, 2011

ஆயுர்வேத சித்த யுனானி மருத்துவ சட்ட நுணுக்கங்கள் -இ புத்தகம் ..

கடந்த   பத்தாண்டுகளில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை மாபெரும் ஈர்ப்பை மக்களிடையே பெற்று வளர்ந்து வருகிறது ..
எத்தனையோ தடைகளை மீறி இந்த சாதனை தொடர்கிறது ..
மத்திய குடும்நல அமைச்சகத்தில் உள்ள ஆயுஷ் பிரிவானது ஆயுர்வேத சித்த யுனானி  மருந்துகளை தாயாரிக்கும் முறையில் உள்ள பல சட்ட நுணுக்கங்களை எப்படி பேண வேண்டும் ,எங்கு பரிசோதனை செய்ய வேண்டும் ,லைசன்ஸ் வாங்குவது எப்படி ,என்று டாக்டர் லோகர் -துறை செயலர் குழு ஒன்று ஒரு இ புத்தகத்தை இலவசமாக படிக்க வெளிவிட்டுள்ளது
இலவசமாக தகவிறக்கம் செய்ய

கிளிக் செய்யவும் ..விருப்பம் இருந்தால் வரி விடாமல் படிக்கவும் ..தெரிந்து கொள்ளுங்கள் ..ஒரு போல்டரில் சேமித்து வைத்தால் மட்டும் போதாது ..படிக்கவும் செய்யுங்கள்

Post Comment

1 comments:

கருத்துரையிடுக