வியாழன், டிசம்பர் 15, 2011

தோல் வியாதிக்கும் -ஆறா புண்ணைஆற்றும் -நிம்பாதி தைலம்-Nimabadhi thailam


தோல் வியாதிக்கும் -ஆறா புண்ணைஆற்றும் -நிம்பாதி தைலம்-Nimabadhi thailam

                                                                                                              
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            வேப்பெண்ணெய் நிம்பதைல          800 கிராம்
2.            நீரடிமுத்து எண்ணெய் துவரகதைல         800        

இவைகளைச் சிறிது சூடாக்கி அத்துடன் பொடித்த கற்பூரம் (கற்பூர) 100 கிராம் சேர்த்துக் கரையும்படி கலந்து பத்திரப் படுத்தவும்.

பயன்படுத்தும் முறை:- 
வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்:-  


வலிப்பு (ஆக்க்ஷேபம்), இழுப்பு (அபதந்ரக), வில் போன்று உடல் வளைதல் (தனுர்வாதம்), இரணங்கள் (வ்ரண), குட்டம் (குஷ்டம்) போன்ற பலவித தோல் நோய்கள் (த்வக்ரோக). காயம், புண் போன்றவற்றில் இதனை இட அவைகள் வெகு விரைவில் ஆறி விடுகின்றன. அந்த இடத்தில் புதிய திசுக்கள் தோன்றுவதை ஊக்குவிக்கிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை -
  1. ஆறாத புண்ணை ஆற்றிட உதவும்
  2. இந்த தைலத்துடன் வெட்பாலை தைலம் கலந்து தேய்த்தால் சோரியாசிஸ் செதில்கள் சீக்கிரம் குணமாகும்
  3. தோல் நோய்களில் நல்ல பலன் அளிக்கிறது
  1. ஆறாத புண்ணை ஆற்றிட உதவும்
  2. இந்த தைலத்துடன் வெட்பாலை தைலம் கலந்து தேய்த்தால் சோரியாசிஸ் செதில்கள் சீக்கிரம் குணமாகும்
  3. தோல் நோய்களில் நல்ல பலன் அளிக்கிறது

Post Comment

1 comments:

கருத்துரையிடுக