திங்கள், ஜூலை 29, 2013

சுக பிரசவத்திற்கு உதவும் -காய்ச்சி ஊற்றிய விளக்கெண்ணை செய்வது எப்படி ?

கடைகளில் விற்கும் விளக்கெண்ணை அப்படியே மருத்துவத்திற்கு பயன்படுத்துவது அரிது ..

வழக்கொழிந்து போன நமது மூதாதையர்கள் விளக்கெண்ணையை இப்படி தான் தயாரித்தார்கள் ...

இந்த காய்ச்சி ஊற்றிய விளக்கெண்ணை பல நோய்களுக்கு மருந்தாக அமைகிறது ..

துளிர் என்ற சித்த மருத்துவத்தை உலகறிய செய்யும் முயற்சியில் உள்ள துளிர் குழு -டாக்டர் ஸ்ரீராம் மற்றும் டாக்டர் கோகுலகுமார்  அவர்களின் முயற்சியால் இந்த வீடியோ உலக மக்களை சென்றடையும் என்று நம்பியவனாக ..மருத்துவர் ஸ்ரீராம் அவர்களின் இந்த யூ ட்யூப்  இணைப்பை உங்களுக்கு பகிர்கிறேன் ..




https://www.youtube.com/watch?v=GWcrmbnd9hU

https://www.youtube.com/watch?v=GWcrmbnd9hU


காய்ச்சி ஊற்றிய விளக்கெண்ணை  பயன்பாடு மற்றும் அளவுகள் பற்றி படித்த சித்த மருத்துவர்களை கொண்டு தெளிவு கொள்ள வேண்டுகிறேன் ..

இந்த எண்ணையின் முக்கிய பயனாக சுக பிரசவத்திற்கு உதவும் ..எளிதாக வலி இன்றி பிரசவம் நடக்கவும் உதவும் என்பது உறுதி ..

Post Comment

ஞாயிறு, ஜூலை 28, 2013

வெண் புள்ளிகள் வெள்ளை தேமல் நோய்க்கு சிறந்த மருந்து -பூவரசம்பட்டை குடிநீர் செய்வது எப்படி ?

நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாமைக்கு வருந்துகிறேன் ...

எனது நண்பரும் ..சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் -கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த -அகத்தீஸ்வரம்  ஊரில் அரசு சித்த மருத்துவ பணி  புரிந்து ..சித்த மருத்துவ பட்டதாரிகளின் மனதில் சித்தம் தீ வளர்க்கும் முன் மாதிரி சிறந்த சித்த மருத்துவர் மருத்துவர் ஸ்ரீராம் அவர்களின் இந்த வீடியோ இணைப்பை பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் ..

பூவரசம் பட்டை குடிநீர் எப்படி தயாரிப்பது ?
https://www.youtube.com/watch?v=06BtG59ETpk

Post Comment