புதன், அக்டோபர் 19, 2022

Know more about Spine treatments in Ayurveda முதுகு பிரச்சினைக்கு ஆயுர்வேத காரணம்


Know more about Spine treatments in Ayurveda


முதுகு பிரச்சினைக்கு ஆயுர்வேத காரணம்
ஆயுர்வேத தீர்வுகள்
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில் முதுகு தண்டுவட நோய்க்கான சிறப்பம்சங்கள் 

உலக முதுகுதண்டு வட நாள்
16 th October -World Spine Day
பற்றியும் இந்த வீடியோ பதிவில் தெரிந்து கொள்ளலாம்..
1.00

 

Post Comment

Test your spine Allignment. ங ங்கனாப்பூட்டு எனும் முதுகெலும்பு அளக்கும் முறை..

Test your spine Allignment.
ங ங்கனாப்பூட்டு எனும் முதுகெலும்பு அளக்கும் முறை..



இடுப்பு வலி.. முதுகு எலும்பு வலிகளில் .. பாதிப்பின் அளவு.. எலும்பா.. சதையா... சதை நரம்பா ... முதுகு தண்டுவட டிஸ்கா.. என்பதை வீட்டிலேயே நீங்கள் எளிதாக கண்டு பிடிக்கும் வழி இது ..
நூல் கொண்டு அளக்கும் முறை வர்மத்தில் உள்ள சிறப்பு..
நாடிகளில் கணித்த நோய் பாதிப்பை உறுதி செய்திட பல எளிய பரிசோதனைகள் உள்ளது..
Easy to know ur spine issues with this measurement method..
If you have any doubt reach us 90 4222 5333

Post Comment

ஞாயிறு, அக்டோபர் 16, 2022

விளக்கெண்ணெயில் முதுகு எலும்பை வலுப்படுத்தும் எளிய முறை..

Spine Health Proven Ayurvedic home Remedy



விளக்கெண்ணெயில் முதுகு எலும்பை வலுப்படுத்தும் எளிய முறை..
விளக்கெண்ணெய் கடைகளில் வாங்கி உள் பிரயோகம் கூடாது..
வீட்டிலேயே எளிதாக விளக்கெண்ணெய் தயாரிக்கலாம்..
முதுகு எலும்பை வலுப்படுத்த உபயோகிக்கும் முறை எளிமைப்படுத்தி இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது..
Emulsified Castor oil is proven remedy for spinal issues..
More than 100 research papers Published reputed journals only on spine health with castor oil..
Caution. Don’t purchase castor oil in ordinary shops or unknown sources..for internal use..
ஆயுர்வேத மருத்துவத்தில் விளக்கெண்ணெய் முக்கியம் வாய்ந்தது ..
மேலும் விவரம் அறிய தொடந்து இணைந்திருங்கள்..9042225333

Post Comment

வியாழன், அக்டோபர் 13, 2022

உங்களது முதுகு வலிகளுக்கு சுயமாக தைலம் தேய்க்கும் 12 எளிய முறைகள்

 How to Do Self oil Massage application for ur back pain..


உங்களது முதுகு வலிகளுக்கு சுயமாக தைலம் தேய்க்கும் 12 எளிய முறைகள் பற்றிய எளிய காணொளி விளக்கமான வீடியோவுடன்

வலியில் இருக்கும் நபர்களுக்கு பகிர்ந்து உதவலாம்..





Know more WhatsApp 9042225333

#ayurveda #ayurvedalife #oilapplication

#backpain #lowbackpain #lowbackpainrelief #ayurvedaday #selfmassage #ayush

Post Comment

புதன், அக்டோபர் 12, 2022

முதுகு எலும்புகளில் ஆர்த்ரைடீஸ் வருமா

 உலக ஆர்த்ரைடீஸ் தினம் ..

இன்று அக்டோபர் 12 உலக கீல் வாயு( World Arthritis ) தினம்..

முதுகு எலும்புகளில் ஆர்த்ரைடீஸ் வருமா என்ற கேள்வி பலருக்கு ..
எலும்பு தேய்மானமும் ஆர்த்ரைடீஸும் ஒன்றா ?
இந்த வீடியா உங்களுக்கு உதவலாம்
Spondylitis என்பது வேறு .. அதன் கிட்டதட்ட மறுபெயரான Spondylosis என்பதும் வேறு..
முதுகு தண்டு வட பிரச்சனைகள் எல்லாம் டிஸ்க் சார்ந்து தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ..
பலருக்கும் தெரியாத .. ஆனால் பலருக்கு உள்ள பிரச்சனை முதுகு தண்டு வட எலும்பின் Facet Arthritis ..
மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் ..
Artritis refers to inflammation of joints. It may occur in knee joint, spine, etc. One of the common site is the Spine. When a patient complains of back pain, there could be several reasons for it. It could be IVDP, Disc bulge, degenerative arthritis, facet arthritis.
Facet arthritis occurs when cartilage of bones face wear & tear. This is a unique condition. This cannot be treated like the normal degenerative conditions.
Proper medication & appropriate panchakarma therapies can show unbelievable changes in the condition of the patients

Post Comment

வியாழன், அக்டோபர் 06, 2022

Ageing in Ayurveda






Ageing in Ayurveda

Ayurveda defines Jara or aging as a natural phenomenon and inevitable. Health depends on the status of Doshas. It can bring early aging or delay the process. During the childhood, kapha is dominant; during the youth, pitta is dominant and post 50, 60 years of age is the Vata stage of life. 

Preventive Ayurveda techniques during late youth and middle-age can reduce health issues in the elderly and increase longevity. It mainly focuses on balancing the Vata, enhancing the ojas, and implementing the rasayana medicines. 

Some of the common things that can followed to have a healthier ageing are :

1. Eat easy-to-digest foods, eat only when hungry, take meals that include more anti oxidants, fruits, vegetables, whole grains, etc.
2. Sleep is very important to maintain the circardian rhythm. Meditation is a healthy way to bring proper sleep.
3. Following the daily practices (Dinacharya) and seasonal regimes (Ritucharya) also plays a major role in one’s health.
4. Oil application is the best treatment for Vata aggravation. Hence daily practice of Abhyangam (massage) is beneficial in balancing the Vata.
5. Yoga improves joint health, bladder control, sleep, digestive issues, etc. 
6. Including rasayana herbs like aswagandha, triphala, chyavanaprash, etc
7. Protect the sense organs by washing eyes with water, tongue cleaning, oil pulling, nasya, etc.

 

Post Comment