கால் சதை வலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கால் சதை வலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மே 25, 2021

இந்த பத்து கேள்விகளுக்கான பதில் உங்கள் முதுகுவலியின் காரணத்தையும் தீர்வை...


இந்த பத்து கேள்விகளுக்கான பதில் உங்கள் முதுகுவலியின் காரணத்தையும் தீர்வையும் எடுத்துரைக்கும்...

 அறிவியலின்படி காரணம்
 அறிந்து அதை மீண்டும் செய்யாமல் இருத்தலே நோயின் முதல் சிகிச்சையாக கருதப்படுகிறது.

 1.இடுப்பு வலி தீவிரமாக மாறுகிறதா? 
2.நீங்கள் படுக்கையில் உருளும் போது தசை பிடிப்புகளை உணர்கிறீர்களா?
3. எந்த காரணங்களால் உங்கள் வலி மோசமாகிறது? 
4. ஆஸ்டியோபொரோசிஸ் அல்லது ஆஸ்டியோபீனியா போன்ற வரலாறுகள் உள்ளதா ?
5.  இதுவரை ஏதேனும் accidentஅல்லது விபத்து ஏற்பட்டுள்ளதா?
6. காலையில் எழுந்திருக்கும்போது வலி மோசமாக உள்ளதா?
7. நாளடைவில் உங்கள் வலி மோசமடைகிறதா?
8. உங்கள் நடு முதுகில் வலி அதிகமாக உள்ளதா?
9. உங்கள் இடுப்பு வலி கால்களில் பரவுகிறதா ?
10. வேகமாக அல்லது மெதுவாக நடக்கும்போது   வலி கூடுகிறதா ?

#drsaleem #drsaleemayush #curesure4u #alshifayushhospital #alshifaayush #alshifaayushforall #bestayurdr #backpaintreatment #ayurveda #ayurvedictreatmentforbackpain #painfreewithayurveda #zeropain #miraclecurebackpain #dontjoininjointpain

Post Comment

வியாழன், மே 06, 2021

கால் சதை பிடிப்பால் உங்களது தூக்கம் கெடுகிறதா ? கெண்டை கால் சதை பிடிப்ப...


கால் தசை பிடிப்பு -  திடீரென்று தன்னிச்சையாக தீவிரமான தசைவலி.

 

 இது உங்கள் பின்னங்கால் தொடை அல்லது பாதத்தில் ஏற்படக்கூடியது.

 

 இது ஆபத்தான அறிகுறி அல்ல இது பிணைக்கப்பட்ட அல்லது சுருக்கப்பட்ட தசை ஒரு முடிச்சாக இருப்பதைப்போல உணர்கிறது. இது கடுமையாக சங்கடமாகவும் வேதனையாகவும் தாங்க முடியாததாகவும் இருக்கலாம். தசைபிடிப்பு நீங்கியபின் உங்கள் தசைகள் மணிக்கணக்கில்  காயம் அடையக்கூடும்.

காரணங்கள் - கடுமையான உடற்பயிற்சி, வேலை, வெயில் காலங்களில் கடுமையான ஆபத்து ஏற்படுகிறது கால் வீக்கம், தசை மாற்றம்,தசை வீக்கம்.

 போதுமான ரத்த ஓட்டம் இல்லாமை, நரம்பு சுருக்கம், மினரல்ஸ் விட்டமின் குறைபாடு.

 

அப்யங்கம் மற்றும் ஸ்வேதனம்

 

 எளிய வீட்டு மருத்துவம் - வாதத்தை குறைக்கக் கூடிய மருந்துகள் - அதாவது ஆமணக்கு,நொச்சி இலை, சித்தரத்தை, நெருஞ்சில், குமிழ் இலை, சந்தனம் போன்றவை விழுதாக அரைத்து கால்களில் பற்றிட வேண்டும்.

 மேற்கூறப்பட்டிருக்கும் அனைத்து மருந்துகளும் அறிவின் நோக்கத்திற்காக மட்டுமே. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தாங்களே மருந்துகளை சுயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்

Post Comment