உங்களது நீரழிவுக்கு சிறந்த ஆயுர்வேத மருந்து வேண்டுமா ?
உங்களுக்கு நீரழிவு நோய் உள்ளதா?
ஆயுர்வேத அறிவியல் செல்வது என்ன?
சிறந்த மருந்துடன் 100 % அறியுங்கள்
Know ur Diabetes with Best Ayurvedic Medicine
தேற்றான் கொட்டை , சிறுகுறிஞ்சான் உள்ளடக்கிய டானிக் வடிவில் எளிதாக எடுத்து கொள்ள கூடிய மருந்து பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா ?
இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ் எனபதை அறிய வேண்டுமா ?
சிறுகன் பீளை என்ற மூலிகை இதில் உள்ளதால் இரத்த கசிவு - Bledding complication ஐ தடுக்கலாம் ..
வெட்டிவேர் உள்ளமையால் பாத எரிக்கலுக்கும உதவ கூடும் ..
சர்க்கரை நோயாளிகளின் கிட்னி பெயிலியர் வராமல் தடுக்க இந்த மருந்து பயன்படும் .
தகுந்த ஆயுர்வேத மருத்துவரை அணுகி .. உங்கள் தேக பிரக்ருதி அறிந்து .. உங்களின் சர்க்கரை நோய் என்கிற மதுமேகம் வாத ப்ரமேஹமா, பித்த ப்ரமேஹமா, கப ப்ரமேஹமா என்று அறிந்து .. கால அளவு ,அனுபானம் தெரிந்து எடுத்து கொள்வதே மிக சிறந்தது.. சுய வைத்தியம் கூடாது
#சர்க்கரைநோய் #மதுமேகம் #பிரமேகம் #நீரழிவு #knowurdiabetes #knowayurvedicmedicine #insulinresitancetamil #தேற்றான்கொட்டை #உடல்மெலிதல் #அதிக சர்க்கரை அளவு #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம்
#அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை
#Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth
#subscribeourchannelalshifayush
நீரழிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீரழிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், ஆகஸ்ட் 26, 2021
உங்களுக்கு நீரழிவு நோய் உள்ளதா ? ஆயுர்வேத அறிவியல் சொல்வது என்ன? சிறந்த...
புதன், ஜூலை 07, 2021
சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதா Diet Secret | Ayurvedic Diet Kitchen | Dia...
சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதா Diet Secret
Ayurvedic Diet Kitchen
Diabetic Food with millets
எளிதான சத்தான சிறுதானிய சர்க்கரை நோய்க்கு உணவே மருந்து .
#ayurvedicdietkitechen #ஆரோக்யசமையல் #Dieabeticfood #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush
Post Comment
சனி, மே 06, 2017
நீரழிவு நோய்க்கான மெட்பார்மின் மருந்து மூலிகையில் இருந்தே தயாரிக்கப்படுகிறது
நீரழிவு நோய்க்கான
மெட்பார்மின் மருந்து மூலிகையில் இருந்தே தயாரிக்கப்படுகிறது
டாக்டர்.அ.முகமது சலீம் ( cure sure
).,BAMS.,M.Sc.,MBA
சர்க்கரை
நோய்க்கு மூலிகை மருந்தெல்லாம் கட்டுபடுத்தாது என்று சொல்லும் ஆங்கில மருத்துவர்
எழுதி தரும் மருந்து மெட்பார்மின் என்ற மருந்தின் மூலம் ஒரு இயற்கை தாவரமாகும்.
GALEGA OFFICINALIS என்ற மூலிகை
மருத்துவ தாவரத்தில் இருந்துதான் டைப் இரண்டாம் வகை சர்க்கரை நோய்க்கு பயன்படுகிற
இந்த மெட்பார்மின் என்ற ஆங்கில மருந்து தயாரிக்கபடுகிறது.
இந்த மூலிகை
தாவரத்திற்கு Goat’s rue, French iliac, Italian fitch or professor-weed என்ற வேறு பெயர்களும் உண்டு – இந்த தாவரம் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமாக
கிடைக்கிறது, ஐரோப்பா, மேற்கு ஆசியாவில் அதிகம் விளைகிறது.
இந்த
மெட்பார்மின் metformin – மருந்து கடைகளில்
Glucophage, Glumetza, Riomet என்ற எண்ணற்ற
பெயர்களில் கிடைக்கிறது.
இந்த தகவலை
மக்களுக்கு எடுத்து கூறிய சித்த மருத்துவ களஞ்சியம் சித்த மருத்துவர் ஸ்ரீராம்
அவர்களுக்கு நன்றி.
சர்க்கரை நோயும் –மக்களின்
மன நிலையும்
ஆவாரம் பூ
சர்க்கரையை கட்டுபடுத்தும் என்று ஆவாரையை பொடியை மட்டும் எடுத்து கொள்ளும் மக்களை நினைத்தால்
–அரை குறை அறிவு எவ்வளவு ஆபத்து என்று தெரிந்து கொள்ளுங்கள் –ஆவாரை குடிநீர் என்ற
சிறந்த சித்த மருத்துவத்தில் கிடைக்கும் குடிநீரில் ஆவாரம் பூ என்பது ஒரு அங்கமே
..தனி ஆவாரம்பூ எல்லோருக்கும் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் என்பதற்கு உத்தரவாதம்
இல்லை .
வெண்டக்காயை
தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபடுத்தும் என்பதற்கு எந்த
ஆதாரமும் இல்லை –மூலிகை கதைகள் பல ..
சர்க்கரை நோயை
குணப்படுத்த ஒட்டகப்பால் குடிக்க வடக்கே சத்திஸ்கர் மாநிலம் பிலாய் துர்க் என்ற இடத்திற்கு சென்று ஏமாந்து வந்தவர்களில் அறுபது
சதம் நமது தமிழர்கள் –எதை தின்றால் பித்தம் தெளியும் என்று அலையும் மனிதர்களை வழி
கெடுக்கும் பல கதைகள் –இங்கே பல உண்டு .
எல்லா சர்க்கரை
நோய் உள்ள மனிதருக்கும் ஒரே மருந்து என்பது இருக்க முடியாது ..நோயாளியின் உடல் வாகு –தேக பிரகிருதி –நோயின் வாத பித்த கப
தன்மை –காலம் ,இன்னும் பல பல காரணிகளை கொண்டு ஆயுர்வேத சித்த மருந்துகள்
ஒருவருக்கு ஒருவர் வேறுபடும்.
எனவே சர்க்கரை
கொல்லி என்ற லேபிளின் ஒரு சொல்லில் கவர்ந்து கடைகளில் உள்ள கண்ட கண்ட பொடிகளை வாங்கி
சர்க்கரை நோய் கட்டுப்படும் என்று ஏமாறாதீர்கள்.
அக்குபஞ்சர்
சிகிச்சை எடுக்கிறேன் என்று சர்க்கரை நோய்க்கான ஆங்கில மருந்தை உடனடியாக முற்றிலும்
நிறுத்தி விடாதீர்கள்.
தக்க மருத்துவரை
அணுகி –உங்களுக்கு எந்த ஆயுர்வேத ,சித்த ,யுனானி ,ஹோமியோபதி மருந்து சரியாக
பொருந்தும் என்பதை உணர்ந்து –அறிவியில் பூர்வமாக அணுகி –சர்க்கரை நோயைக்கு தக்க
சிகிச்சை பெறுங்கள் .
நீரழிவு நோய்க்கு
தக்க சிகிச்சை ஆயுஷ் மருத்துவத்தில் அருமையாக உள்ளது. அறிவியல் பூர்வ அணுகு முறை –பாரம்பரிய
சிகிச்சை கொண்ட ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற அல்-ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை 9043336000( ஹெர்ப்ஸ் ஹீல்ஸ்
மருத்துவமனை-கீழ்கட்டளை )
Post Comment
ஞாயிறு, மார்ச் 09, 2014
சர்க்கரை நோய்க்கு -மெட்பார்மின் என்ற ஆங்கில மருந்தும் -மூலிகை செடியில் இருந்து உருவானதே ..
சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்தெல்லாம் கட்டுபடுத்தாது என்று சொல்லும் ஆங்கில மருத்துவர் எழுதி தரும் மருந்து மெட்பார்மின் என்ற மருந்தின் மூலம் ஒரு இயற்கை தாவரமாகும் ..
GALEGA OFFICINALIS என்ற மூலிகை மருத்துவ தாவரத்தில் இருந்து தான் டைப் இரண்டாம வகை சர்க்கரை நோய்க்கு பயன்படுகிற இந்த மெட்பார்மின் என்ற ஆங்கில மருந்து தயாரிக்கபடுகிறது .
இந்த மூலிகை தாவரத்திற்கு Goat's rue, French iliac, Italian fitch or professor-weed என்ற வேறு பெயர்களும் உண்டு -இந்த தாவரம் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமாக கிடைக்கிறது ,ஐரோப்பா ,மேற்கு ஆசியாவில் அதிகம் விளைகிறது ..
இந்த மெட்பார்மின் metformin - மருந்து கடைகளில் Glucophage,Glumetza,Riomet என்ற எண்ணற்ற பெயர்களில் கிடைக்கிறது ..
இந்த தகவலை மக்களுக்கு எடுத்து கூறிய சித்த மருத்தவ களஞ்சியம் சித்த மருத்துவர் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி ..
GALEGA OFFICINALIS என்ற மூலிகை மருத்துவ தாவரத்தில் இருந்து தான் டைப் இரண்டாம வகை சர்க்கரை நோய்க்கு பயன்படுகிற இந்த மெட்பார்மின் என்ற ஆங்கில மருந்து தயாரிக்கபடுகிறது .
இந்த மூலிகை தாவரத்திற்கு Goat's rue, French iliac, Italian fitch or professor-weed என்ற வேறு பெயர்களும் உண்டு -இந்த தாவரம் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமாக கிடைக்கிறது ,ஐரோப்பா ,மேற்கு ஆசியாவில் அதிகம் விளைகிறது ..
இந்த மெட்பார்மின் metformin - மருந்து கடைகளில் Glucophage,Glumetza,Riomet என்ற எண்ணற்ற பெயர்களில் கிடைக்கிறது ..
இந்த தகவலை மக்களுக்கு எடுத்து கூறிய சித்த மருத்தவ களஞ்சியம் சித்த மருத்துவர் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி ..
Post Comment
ஞாயிறு, செப்டம்பர் 23, 2012
நீரழிவு என்னும் சர்க்கரை நோயை ஓட விரட்டும் யோகாசனங்கள்
அர்த மத்சேயேந்த்திற ஆசனம்
மயூராசனம்புஜங்காசனம்
மத்சியாசனம்
தனுராசனம்
யோகா முத்திரை ,மகா முத்திரை
மன்டூகாசானம்
ஜானு சிரசாசனம்
பவன முக்தாசனம்
சவாசனம்
Post Comment
ஞாயிறு, செப்டம்பர் 16, 2012
நீரழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு அக்குபஞ்சர் புள்ளிகள்
நீரழிவு
என்னும் சர்க்கரை நோயை சிறந்த முறையில்
கட்டுக்குள் வைக்கும் அக்குபஞ்சர் புள்ளிகள் ...
நாடி பரிசோதனை மூலம் எந்த உறுப்பின்
பலஹீனம் , அதிக சக்தி என்பதை
தெரிந்து கொண்டு சரியான அக்குபஞ்சர்
புள்ளிகளை தேர்வு செய்வது முக்கியம் ...
ஆனாலும்
கீழே கண்ட புள்ளிகள் நல்ல
பலனை தரும்
மூன்று
யின் மேரிடியன்களும் சந்திக்கும் ஸ்ப்லீன் -மண்ணீரல் சக்தி நாளத்தின் ஆறாவது
புள்ளி ..உடனடியாக சர்க்கரை அளவை குறைக்கும்
spleen -6
மூன்று
யாங் மெரிடியன் புள்ளிகளும் சந்திக்கும் ..மூவெப்ப கட்டுப்பாட்டு உறுப்பு
புள்ளி 8 -triple warmer 8
நாளமில்லா
சுரப்பிகளில் சக்தி ஓட்டத்தை சரி
செய்யும் ..(endocrine
points)
gall bladder -GB -21 (பித்தப்பை
சக்தி நாளம் 21)
large intestine LI -18 (பெருங்குடல்
சக்தி நாளம் -18)
Ren -15(ரென்
-15)
large intestine LI -11 (பெருங்குடல்
சக்தி நாளம் -11)
பிட்யூட்டரி
புள்ளிகளான கீழ் கண்ட புள்ளிகள்
Pitutary points
triple warmer -3 ( மூவெப்ப
கட்டுப்பாட்டு -3)
Ren 15 (ரென்
-15)
large intestine Li 20 (பெருங்குடல்
சக்தி நாளம்-20)
Small intestine Si 15 (சிறுகுடல்
சக்தி நாளம் -15)
triple warmer -22 ( மூவெப்ப கட்டுப்பாட்டு நாளம்
-22)
வளர் சிதை மாற்றத்தை கட்டுக்குள்
வைக்கும் கீழ் கண்ட புள்ளிகள்
Slpeen -4மண்ணீரல் சக்தி நாளத்தின் நான்காவது
புள்ளி
Liver 8கல்லீரல்
சக்தி நாளத்தின் எட்டாவது புள்ளி
Ren -12(ரென்
-12)
மேலே கண்ட புள்ளிகளை சரியாக
தூண்ட சர்க்கரை நோய்க்கு நல்ல பலன் தரும்
என்பது திண்ணம் ..
நாளை சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க
யோகாசனங்கள்
Post Comment
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
































