சுவாசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுவாசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூலை 15, 2021

சுவாச கோளாறுக்கான மிக சிறந்த மருந்து இது | கஷாயம் | കഷായം |Best Swasaha...


சுவாச கோளாறுக்கான  மிக சிறந்த மருந்து இது 

இந்த கஷாயம்  நுரையீரல் மண்டல நோய்களில் இருமலில், ஆஸ்த்மாவில் நன்றாக வேலை  செய்யும் 

திரி தோஷங்களை முக்கியமாக வாத இருமல் - Dry cough Best Ayurveda mediciene 

Cardiac astham Also best medicine due to main ingredient of Jeerka 

இதய நோய்களில் , கால்  வீக்கம் உள்ள, நடந்தால் மூச்சு வாங்கும் குறிகுணம் உடைய மூச்சு வாங்குதலில் நல்ல மருந்து ..

Best Swasahara kashyam in Ayurveda in  tamil

 கஷாயம் 

sathru mithruvaaka கரும்பு சாறு  உள்ள இந்த மருந்தில்  உள்ளது எனபது கூடுதல் ஆச்சரியம் அளிக்கும் தகவல் .. 

ബാല ജീരകാദി  കഷായം 


#கஷாயம்  #இருமல் #நுரையீரல்மருந்து #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம்  #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth  #subscribeourchannelalshifayush #കഷായം #swasakasam

Post Comment

சனி, மார்ச் 15, 2014

மூச்சு –மூக்கு சார்ந்த குறி குணங்களும் –ஹோமியோ மருந்துகளும்


மூச்சு –மூக்கு  சார்ந்த குறி குணங்களும் –ஹோமியோ மருந்துகளும்    

       
மூக்கு சிராய் விரிந்து சுருங்குதல்
லைக்கோ, ஆண்டிடாட், ப்ரோமின், செலிடோனியம்
கடைசி          மூச்சு விடுகிறோம் என்று
எண்ணுதல்            
அபிஸ்

கர்ப்பிணி மூச்சு முட்டல்
கார்போவிஜி, நக்ஸ், அகோ,
ஆர்ஸனிகம், பல்ஸ, சைனா,
லாக்கஜீஸ்

வாயைத் திறந்து மூச்சு விட நேர்தல்
சாம்புகஸ், நக்ஸ், லைக்கோ, ஹீபர்,
அமோனிகார்ப், ஸ்டிக்டாபல்மனேரி,
சேனகாQ, 6x


சீறுவது போல், இழுப்பது போல் மூச்சு
விடுதல்                                          
அஸடிக் ஆசிட்

உள் மூச்சு வாங்கும்போது சீறுவது
போல் மூச்சு விடுதல்
அகோ, அஸடிக் ஆசிட், காஸ்டிகம், ஸ்பாஞ்சியா
மூச்சை உள்ளிழுக்க முடியாது
சாம்புகஸ்
மூச்சை வெளியிட முடியாது
(உள்ளிழுக்க முடியும்)                                           
மெபைடிஸ் 6x

 சுவாசிக்கும் போது மேல் நடு
வயிற்றில் குத்துதல்
அனகார்டி, கார்போ
தூங்க ஆரம்பிக்கும் போது திக்கு
முக்காடி திடுக்கிட்டு எழுதல்
கிரிண்டிலியா, லாக்கஜீஸ், டிஜிடாலிஸ்
தூக்கத்தினால் மூச்சு முட்டல்
லாக்கஜீஸ்
உறுமலுடன் இழுப்பு
ஆண்டிடாட், அரேலி, பாஸ்பரஸ், டிரோச்சிரா, லெம்னாமெரி
கீச்சுக்குரலுடன் இழுப்பு
ஆண்டிடாட், டிரோசிரா
நெங்சுக்குழியில் விம்மலுடன்
மூச்சு முட்டல் முனக்கம்
அகோ, ஹீபர், ஸபாஞ்சி

மூச்சு முட்டல்      
கார்போ அனி, நக்ஸ்வாமிகா
காற்றுப் பசி
கார்போவிஜி
பெருமூச்சு விடுதல்
இக்னே, நேட்ஸல்ப் 6x
சுவாசக்காற்று மிகச் சூடாக மூக்குத்
துவாரத்தை எரித்து விடும் போல் சூடு சுவாச
கோஸஷய வேக்காடு
ரஸ்

சுவாச உரை கோளங்கள் மூளை  ஜவ்வுகள் எலும்பு மூட்டுகள் நீர் சுரந்தோ வேக்காடு ஏற்பட்டோ உண்டாகும் கழிவுகளைப்
போக்குகிறது அல்லது நீர் உறிஞ்சி விடுகிறது
ஸல்பர்

சுவாச கோஸ வேக்காடு குளிர் ஜிரம்
(விடாது அடிக்கும் ஜுரம்) மார்பில் குத்து வலியுடன் சுவாசிக்கக் கஷ்டம் வறண்ட இருமல் மல்லாந்து படுத்தால் குத்து வலி குறையும் விலாப்பக்கத்தைக் கீழே வைத்துப்
படுத்தால் இவ் உபாதைகள் கூடும் <
அகோ

ஊனீர் சவ்வுகள் தாக்கப்படுவதால் சுவாச கோஸ உறை வேக்காடு, மார்பில் உராயும் ஓசைகள் அசைவினால் வேதனை கூடும் <.
வியாதியுள்ள பாகத்தை கீழே வைத்துப்
படுத்திருப்பார்கள்            
பிரையோனியா
சுவாச கோஸங்களில் இரத்தம் சேர்ந்து
வேக்காடு உண்டாகும்               
பெர்ரம்பாஸ் 6x

வறட்சி வறண்ட இருமலுடன் மிகச்
சிவந்திருக்கும் முதல் கட்ட நிலைமையில் வலியுள்ள பாகத்தை கீழே வைத்துப் படுக்க
முடியாது                                        
பெல்

இடது சுவாச கோஸத்தின் கீழ் பகுதியில் கடுமையான வலி, இடது பக்கம் படுத்தால் இருமல் <                
பாஸ்பரஸ்
இரு பக்கமும் படுக்க முடியாது நிமிர்ந்தே படுக்க முடியும்
அகோ

சுத்தமான காற்றை சுவாசிக்க விரும்புதல்.
இக்காற்று பலத்தை அளிக்கின்றது   
கல்கார்ப், கார்போ

உடலில் குளிர் இருந்தாலும் திறந்த
இடத்திலிருப்பதையும், விசிறுவதையும்
விரும்புவர் 
கார்போவிஜி, பல்ஸ்
உடல் பூராவும் வெளுத்தும், முகத்தில் நீலம் படிந்தும் சாவுக்களை, இருந்த போதிலும் சுத்தமான காற்றை விரும்புவர் 
கார்போவிஜி
சூடு ஒத்துக் கொள்ளாது இருப்பினும் திறந்த இடங்களில் இருக்கப் பிரியம்           
ஸல்பர்

களைப்பு மனத்தாலும், உடலாலும்
ஏற்படும்                                          
கல்கார்ப்

துரிதமாக மலம் கழிக்கத் தூண்டுதல்
அனகார், ஸல்பர்


Post Comment