மூச்சு –மூக்கு சார்ந்த குறி
குணங்களும் –ஹோமியோ மருந்துகளும்
மூக்கு சிராய் விரிந்து சுருங்குதல்
|
லைக்கோ, ஆண்டிடாட், ப்ரோமின், செலிடோனியம்
|
கடைசி மூச்சு விடுகிறோம் என்று
எண்ணுதல்
|
அபிஸ்
|
கர்ப்பிணி மூச்சு முட்டல்
|
கார்போவிஜி, நக்ஸ், அகோ,
ஆர்ஸனிகம், பல்ஸ, சைனா,
லாக்கஜீஸ்
|
வாயைத் திறந்து மூச்சு விட நேர்தல்
|
சாம்புகஸ், நக்ஸ், லைக்கோ, ஹீபர்,
அமோனிகார்ப், ஸ்டிக்டாபல்மனேரி,
சேனகாQ, 6x
|
சீறுவது போல், இழுப்பது போல் மூச்சு
விடுதல்
|
அஸடிக் ஆசிட்
|
உள் மூச்சு வாங்கும்போது சீறுவது
போல் மூச்சு விடுதல்
|
அகோ, அஸடிக் ஆசிட், காஸ்டிகம், ஸ்பாஞ்சியா
|
மூச்சை உள்ளிழுக்க முடியாது
|
சாம்புகஸ்
|
மூச்சை வெளியிட முடியாது
(உள்ளிழுக்க முடியும்)
|
மெபைடிஸ் 6x
|
சுவாசிக்கும் போது மேல் நடு
வயிற்றில் குத்துதல்
|
அனகார்டி, கார்போ
|
தூங்க ஆரம்பிக்கும் போது திக்கு
முக்காடி திடுக்கிட்டு எழுதல்
|
கிரிண்டிலியா, லாக்கஜீஸ், டிஜிடாலிஸ்
|
தூக்கத்தினால் மூச்சு முட்டல்
|
லாக்கஜீஸ்
|
உறுமலுடன் இழுப்பு
|
ஆண்டிடாட், அரேலி, பாஸ்பரஸ், டிரோச்சிரா, லெம்னாமெரி
|
கீச்சுக்குரலுடன் இழுப்பு
|
ஆண்டிடாட், டிரோசிரா
|
நெங்சுக்குழியில் விம்மலுடன்
மூச்சு முட்டல் முனக்கம்
|
அகோ, ஹீபர், ஸபாஞ்சி
|
மூச்சு முட்டல்
|
கார்போ அனி, நக்ஸ்வாமிகா
|
காற்றுப் பசி
|
கார்போவிஜி
|
பெருமூச்சு விடுதல்
|
இக்னே, நேட்ஸல்ப் 6x
|
சுவாசக்காற்று மிகச் சூடாக மூக்குத்
துவாரத்தை எரித்து விடும் போல் சூடு சுவாச
கோஸஷய வேக்காடு
|
ரஸ்
|
சுவாச உரை கோளங்கள் மூளை ஜவ்வுகள் எலும்பு மூட்டுகள் நீர் சுரந்தோ வேக்காடு ஏற்பட்டோ உண்டாகும் கழிவுகளைப்
போக்குகிறது அல்லது நீர் உறிஞ்சி விடுகிறது
|
ஸல்பர்
|
சுவாச கோஸ வேக்காடு குளிர் ஜிரம்
(விடாது அடிக்கும் ஜுரம்) மார்பில் குத்து வலியுடன் சுவாசிக்கக் கஷ்டம் வறண்ட இருமல் மல்லாந்து படுத்தால் குத்து வலி குறையும் விலாப்பக்கத்தைக் கீழே வைத்துப்
படுத்தால் இவ் உபாதைகள் கூடும் <
|
அகோ
|
ஊனீர்
சவ்வுகள் தாக்கப்படுவதால் சுவாச கோஸ
உறை வேக்காடு,
மார்பில் உராயும் ஓசைகள் அசைவினால்
வேதனை கூடும்
<.
வியாதியுள்ள பாகத்தை
கீழே வைத்துப்
படுத்திருப்பார்கள்
|
பிரையோனியா
|
சுவாச
கோஸங்களில் இரத்தம்
சேர்ந்து
வேக்காடு
உண்டாகும்
|
பெர்ரம்பாஸ்
6x
|
வறட்சி
வறண்ட இருமலுடன்
மிகச்
சிவந்திருக்கும் முதல்
கட்ட நிலைமையில் வலியுள்ள பாகத்தை
கீழே வைத்துப்
படுக்க
முடியாது
|
பெல்
|
இடது
சுவாச கோஸத்தின்
கீழ் பகுதியில் கடுமையான வலி,
இடது பக்கம்
படுத்தால் இருமல் <
|
பாஸ்பரஸ்
|
இரு
பக்கமும் படுக்க
முடியாது நிமிர்ந்தே படுக்க முடியும்
|
அகோ
|
சுத்தமான
காற்றை சுவாசிக்க
விரும்புதல்.
இக்காற்று
பலத்தை அளிக்கின்றது
|
கல்கார்ப்,
கார்போ
|
உடலில்
குளிர் இருந்தாலும் திறந்த
இடத்திலிருப்பதையும், விசிறுவதையும்
விரும்புவர்
|
கார்போவிஜி,
பல்ஸ்
|
உடல்
பூராவும் வெளுத்தும்,
முகத்தில் நீலம் படிந்தும் சாவுக்களை,
இருந்த போதிலும் சுத்தமான காற்றை
விரும்புவர்
|
கார்போவிஜி
|
சூடு
ஒத்துக் கொள்ளாது
இருப்பினும் திறந்த இடங்களில் இருக்கப்
பிரியம்
|
ஸல்பர்
|
களைப்பு
மனத்தாலும், உடலாலும்
ஏற்படும்
|
கல்கார்ப்
|
துரிதமாக
மலம் கழிக்கத்
தூண்டுதல்
|
அனகார்,
ஸல்பர்
|
0 comments:
கருத்துரையிடுக