புதன், அக்டோபர் 13, 2021
முடியாத முடி கொட்டுதலுக்கு முக்கியமான சிகிச்சை | Best Hair Treatment in ...
செவ்வாய், ஆகஸ்ட் 10, 2021
கட்டுக்கடங்காத கருங்கூந்தலுக்கு ஹெர்பல் ஷாம்பு எளிதாக செய்முறை | Home ...
Post Comment
வியாழன், ஏப்ரல் 01, 2021
மூன்றே ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் கொட்டிய இடத்தில் கூட முளைக்கும் முடிக...
மூன்றே ஆயுர்வேத
சிகிச்சை முறைகளில் கொட்டிய இடத்தில் கூட முளைக்கும் முடிகள் - வீடியோவின் மூன்றாவது நிமிடத்தில்
ரகசியம்
முடி கொட்ட என்ன காரணக்கள்
முடி வளர
ஆயுர்வேதம் சொல்லும் ஐந்து டிப்ஸ்
முடி கொட்டும்
வகைகள் –ஆண்கள் , பெண்கள் எப்படி ?
ஆயுர்வேதம்
சொல்லும் முடி வளர மூன்று ஆயுர்வேத சிகிச்சை முறைகள்
மேலும் தெரிந்து
கொள்ள..
முழு
வீடியோவை பாருங்கள்
மேலும்
வீடியோகக்கள் பெறவும் ..
டாக்டர் முகமது சலீம் MD Ayurveda அவர்களின்
தலைமையில் தகுதி வாய்ந்த மருத்தவர்கள் மூலம்
சிறந்த முறையில் ஆயுர்வேத சிகிச்சை பெற வேண்டுமா ?
Telegram மூலம் சந்தேகங்களை தெரிந்து கொள்ள
https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl
பேஸ் புக்
https://www.facebook.com/drsaleem.ayush/
பேஸ் புக் பேஜ்
https://www.facebook.com/Dr-Mohamad-Saleem-MD-Ayurveda-Al-Shifa-Ayush-for-All-108803994602983
#hairfallayurvedictreatment #harifallnatural #ayurvedictipsforhair #baldnesstypes
#panchakramaforhair #முடிவளர #முடிக்கொட்டியஇடத்தில்வளர #வழுக்கைக்குதீர்வு
#பஞ்சகர்ம #முடி #கருகருமுடி #whitehair #ayurvedictreatment #panchakarma #curesure4u
#curesure #Alshifaayush #AlShifaayushforall #Dr_mohamad_saleem_MD_Ayurveda
#அல்ஷிபா #அல்ஷிபாஆயுஷ் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #மருத்துவம்
#உணவேமருந்து #மூலிகைகள் #ஆயுர்வேதம் #ayurveda #ayurvedam
#tamil
Post Comment
வெள்ளி, மே 26, 2017
ஆயுர்வேதத்தில் அழகியல் (பாகம் -1 முடி வளர)
- தான்றிக்காய்
- அதிமதுரம்
- கார்போக்கரிசி
- சேராங்கொட்டை
- குமதி
- நொச்சி
- குன்றில்மணி
- அவுரி
- கரிசலாங்கன்னி
- செம்பருத்தி\
- எள்
- சுள்ளி
- அகமை
- வாழை
- ஆட்டுப்பால்
ஆயுர்வேத மருத்துகள் :-
- ப்ருங்கராஜ தைலம்
- கைய்யோன்பதி தைலம்
- நீலீப்ருங்காதி தைலம்
- பிருங்காமலக தைலம்
- தூர்வாதி கேர தைலம்
- துர்துரபத்ராதி தைலம்
- மாலதியாதி தைலம்
- குந்தலகாந்தி தைலம்
- திரிபலா கேர தைலம்
- சிரோ அப்யங்கம்
- சிரோ பிச்சு
- சிரோ தாரா
- சிரோ வஸ்தி
- நஸ்யம்
Post Comment
திங்கள், டிசம்பர் 03, 2012
தேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள் -அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆமாம் கடைகளில் விற்கும் கலப்பட தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் வழுக்கை ஆவது -முடி கொட்டுவது மட்டும் இல்லாமல் முடி நரைக்கவும் செய்யும் எனபது உண்மை
தேங்காய் எண்ணையே கலப்படம் தானா ?
கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!!
சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ?
தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை ..
தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது
மினரல் ஆயில் என்றால் என்ன ?
பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் ..
குறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளர வைக்கும் ..கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர ,கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை
அடுத்து கட்டுரை -மினரல் ஆயில் கலந்த தேங்காய் எண்ணெய் உள்ளே சமையலுக்கு பயன்படுத்தினால் என்ன ஆகும்
Post Comment
ஞாயிறு, டிசம்பர் 25, 2011
செம்பருத்தி தைலம் செய்வது எப்படி ?
சிரங்கு (பாமா), அரிப்பு (கண்டு), கரப்பான் (விஸர்ப்ப) போன்ற தோல் நோய்கள் (சர்ம ரோக), முக்கியமாக குழந்தைகளின் மேற்கூறிய நிலைகளில் மிகச் சிறந்தது. தலைப் பொடுகுக்கு (சிரகண்டு) இதனைப் பயன்படுத்துவதுண்டு.
தெரிந்து கொள்ள வேண்டியவை
- ஆயுர்வேதத்தில் செய்யபடும் இந்த செம்பருத்தி தைலமும் -சித்த முறைப்படி செய்யப்படும் செம்பருத்தி தைலமும் ஒன்றல்ல
- பொடுகுக்கு -துர்துற பத்ராதி தைலம் + வெட்பாலை தைலம் + இந்த தைலம் தேய்க்க நல்ல பலன் கிடைக்கும்
- இந்த தைலம் -தோல் வியாதிகளிலும் நல்ல பலன் தரும்
Post Comment
வெள்ளி, டிசம்பர் 23, 2011
தலை சார்ந்த நோய்க்கு தலையாய தைலம் -ஷட்பிந்து தைலம் -Shad Bindu thailam
- துஷ்ட பீனசம் தவிர எல்லா பீனச நோய்களுக்கும் -நசியம் செய்து வர -மண்டை கணம் -பீனச தொந்தரவுகள் மாறும்
- கரிசாலை இருப்பதால் -முடி வளர வைக்க -நசியம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்
- கண் பார்வை தெளிவாக்கும்
- பல் ஆட்டத்தை குறைக்க -இந்த தைலம் கொண்டு நசியம் செய்திடல் வேண்டும்






















