பெண்களின் நோய்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்களின் நோய்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 19, 2021

மகளிர் நோய்களுக்கான மகத்தான மருந்து | Magical Ayurvedic gynecological Ka...


மகளிர் நோய்களுக்கான மகத்தான மருந்து

Magical Ayurvedic gynecological Kashyam

வெள்ளை படுதல், அதிக ரக்த போக்கு , உடல் சூடு, கருத்தருப்பில் உதவும்  அற்புத ஆயுர்வேத மருந்து .. 

Best white Discharge medicine in ayurveda in tamil 

நிலப்பனை உள்ள பெண்கள் அதிசய மருந்து 

முசலி கதிராதி கஷாயம் 

Musalikhadiradi Kashayam  Ingridents , uses as per ayurveda sastra in tamil 

Musalikhadiradi Kashayam Ayurvedic Medicine Benefits in tamil 

stree roga aushdha 

മുസലീഖദിരാദി കഷായം

Kadayanallur ( Main ) Al shifa Ayush hospital cell           9042225333
Chennai – Al shifa Ayush hospital cell                               9043336000
Tirunelveli - Al shifa Ayush hospital cell                             9042225999
Rajapalayam – Al Shifa ayush hospital cell                       9043336888
Theni Cell- Al Shifa Ayush hospital cell                               9047277577

--------------------------------------------Our  Social medida connetion----------------------
Facebook id https://www.facebook.com/drsaleem.ayush 
Instagram link https://instagram.com/drsaleemayush?i... 
Facebook page link https://www.facebook.com/Dr-Mohamad-S... 
Twitter link https://twitter.com/AyushDrsaleem 
 Facebook  Group Link https://www.facebook.com/groups/22238... 
linkedin connct- https://www.linkedin.com/in/dr-mohamad-saleem-md-ayurveda-254505209/
youtube channel link https://m.youtube.com/channel/UCOzuUA...
Telegram link to join https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl
-----------------------------------------------------------------------------------------------------------------------
#மகளிர்நோய்க்குமருந்து #வெள்ளைபடுதல் #அதிகரக்தபோக்கு #பெண்களின்சூடு ##ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம்  #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை
#Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth 
#subscribeourchannelalshifayush #whitedischargeremedyintamil #kashyamintamil #femalediseases  #DUBayurvedictreatement

Post Comment

வெள்ளி, ஜூலை 16, 2021

பெண்களின் முகத்தில் முடி வளரவதை தடுக்க | ஆயுர்வேதம் | Hair in face wom...


laser, shaving, threading, depilating போன்ற முறைகள் பெண்களுக்கு அசாதாரணமாக முகத்தில் வளரக்கூடிய ரோமங்களை சரிசெய்ய கூடுமா ? இது போன்ற பல சிகிச்சைகள் செய்தும் பலனில்லாமல் இருப்பவரா ? தலை முடி வளராமல் முகத்தில் இருக்கக்கூடிய முடிகள் அதிகமாக வளர்கிறதே! என கவலைப்படுபவரா? உங்கள் உடலைப் பற்றி அறிந்து கொள்ள இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். மற்றும் என்னென்ன காரணங்கள் என்பதை முழு வீடியோ உடன் பாருங்கள். இந்த சிகிச்சை முறைகள் உங்களது முடிகளை சரி செய்வது மட்டுமல்லாமல் இதை காலத்திற்கு ஏற்ப வளர வைக்க கூடும். இது நிதர்சனமான உண்மையே!!!! ஏனென்றால் உடலிலுள்ள ஹார்மோன் ஒன்று secondary sexual characters ஆக கூறப்படும் armpit hair, facial hair முடிகளை அதிகமாக வளர்க்கக் கூடியது. மேலும் அந்த ஹார்மோன்கள் தலையில் முடிகளை உதிர செய்யும், அதே சமயம் தலை முடிகளை விட முகத்தில் உள்ள முடிகள் அதிகமாக வளர்க்கும். மேலும் உண்மைகளை அறிந்து கொள்ள வீடியோவை முழுமையாக பாருங்கள்.

#முகத்தில்முடி #பெண்களின்அதிகமுடி #Pcodayurveda #hairinfaceayurveda #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush

Post Comment

திங்கள், ஜூன் 07, 2021

ஆயுர்வேத பிரசவ மருந்துகள், பராமரிப்புகள் கேரள பெண்களின் யாரும் சொல்லா ரக...


ஆயுர்வேத பிரசவ மருந்துகள், பராமரிப்புகள் கேரள பெண்களின் யாரும் சொல்லா ரகசியங்கள் ஒவ்வொரு பெண்களும் பார்க்க வேண்டிய முக்கியமான ஆயுர்வேத காணொளி இது பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொப்பையை குறைக்க, பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிட வேண்டிய மருந்து உணவுகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் This channel is an Education video to awareness about Ayurveda and Ayush sysem of medicine .Thank you for watching this Ayurvedic and Ayush youtube channel. ---------Contact information with whatsapp number ------------- Dr Mohamad Saleem MD Ayurveda is working as Chief Ayurvedic Medical Consultant with more than 20 years of experince . His education qualification is MD Ayurveda in Kayachikitsa ( General Medicine ). M.Sc ( Yoga)., M.Sc( Psy).,M.Sc (Marma)., MBA( Hos Mgt)., PG Dip in Guidance and Counselling., PG Dip in Nutrition and Dietetics.,PG Dip Acupuncture., PG Dip Panchakarma., Fellowship in Clinical Research. Dr Mohamad Saleem Ayurvedic Consultaiton available @ Kadayanallur ( Main ) Al shifa Ayush hospital cell 9042225333 Chennai – Al shifa Ayush hospital cell 9043336000 Tirunelveli - Al shifa Ayush hospital cell 9042225999 Rajapalayam – Al Shifa ayush hospital cell 9043336888 Theni Cell- Al Shifa Ayush hospital cell 9047277577 #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அலஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush #பிரசவத்திற்குபின் #பிரசவரக்ஷா #பிரசவமருந்துகள் #postnatalcareinayurveda

Post Comment

வெள்ளி, மே 21, 2021

அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள் | ஆயுர்வேதம் | ஆயுர்வேத மர...


அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள்.. This video described about menorrhagia. Menorrhagia is abnormal or excessive bleeding during menstruation உதிர போக்கு பிரச்சனை - உதிர போக்கு பிரச்சனை மருத்துவம் - உதிர போக்கு பிரச்சனை அறிகுறிகள் - உதிர போக்கு பிரச்சனை குணமாக - உதிர போக்கு பிரச்சனை நாட்டு மருத்துவம் - உதிர போக்கு பிரச்சனை குணமாக இயற்கை மருத்துவம் - உதிர போக்கு பிரச்சனை குணமாக என்ன சாப்பிட வேண்டும்? - உதிர போக்கு பிரச்சனை இயற்கை வைத்தியம் - மாத விலக்கு பிரச்சனை - மாத விலக்கு பிரச்சனை மருத்துவம் - மாத விலக்கு பிரச்சனை அறிகுறிகள் - மாத விலக்கு பிரச்சனை குணமாக - மாத விலக்கு பிரச்சனை நாட்டு மருத்துவம் - மாத விலக்கு பிரச்சனை குணமாக இயற்கை மருத்துவம் - மாத விலக்கு பிரச்சனை குணமாக என்ன சாப்பிட வேண்டும்? - மாத விலக்கு பிரச்சனை இயற்கை வைத்தியம் - உதிர போக்கு நிற்க - உதிரப்போக்கு கட்டுபட குறிப்புகள் - மாதவிடாய் உதிரப்போக்கு - உதிரப்போக்கு குறைய #Fibroids #Periodproblems #Fibroidomeremedy #tamilhealthtips #மாதவிலக்குபிரச்சனை #மாதவிலக்கு #Reproductivesystemproblems #fibroidsHomeRemedies #கருப்பைகட்டிகள் #இயற்கைவைத்தியம் #உதிரபோக்குபிரச்சனை #prolongedbleedingperiod Facebook id https://www.facebook.com/drsaleem.ayush Facebook page link https://www.facebook.com/Dr-Mohamad-S... Facebook Group Link https://www.facebook.com/groups/22238... youtube channel link https://m.youtube.com/channel/UCOzuUA... Instagram link https://instagram.com/drsaleemayush?i... Twitter link https://twitter.com/AyushDrsaleem Telegram link to join https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl ஆரோக்கியமும் ஆயுர்வேதமும் ஆயுர்வேத மருத்துவம் சித்த மருத்துவம் ஆயூஷ் மருத்துவம் ஹோமியோபதி மருத்துவம் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை#Ayurveda, #Ayush #Alshifaayush #curesure4u #curesure

Post Comment

சனி, ஏப்ரல் 07, 2012

மகளிர் மற்றும் கருவுற்ற தாய்க்கு மருத்துவ நூல் -ஹோமியோபதி -இ புத்தகம் -5

மகளிர் ,கருவுற்ற தாய்க்கு ஹோமியோவிலும் மிக சிறந்த மருத்துகள் உள்ளது ..
சுக பிரசவம் ஆக ,
மாதா மாதம் குழந்தை வளர்சிகள் சீராக
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள்
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் நோய்களுக்கான தீர்வுகள்
இன்னும் பல செய்திகளை அள்ளி தரும் இந்த புத்தகம் ஒரு அறிவுக்களஞ்சியம் ..

எனது மனைவி ஹோமியோ மருத்துவராக இருப்பதால் -அவர்கள் பெண்கள் மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு பெரும்பாலும் ஹோமியோ மருந்தையே தந்து குணமாக்குகிறார்கள் ...அவர்கள் எந்த மருந்தை பொதுவாக தருவார்களோ அந்த மருந்துகளே இந்த புத்தகத்தில் மிக அழகாக தொகுக்கப்பட்டுள்ளது  என்பதையும்  மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்


மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனம் வெளிவிட்டிருக்கும்
தாய் சேய் நலத்திற்க்கான ஒரு அருமையான புத்தகம் ஆங்கிலத்தில்



மற்றுமொரு புத்தகம் -மிக அருமையான விளக்கத்துடன் ..எல்லோரது புத்தக அலமாரியிலும் ,மனதிலும் இருக்க வேண்டிய ஒன்று


இங்கே இலவச தகவிறக்கம் செய்ய இங்கே கிளிக்   செய்யவும்
இலவசமாக தகவிறக்கம் செய்ய











Post Comment

திங்கள், செப்டம்பர் 12, 2011

குழந்தை இல்லாத குறைக்கு நல்ல மருந்து -பல சர்பிஸ் -phala sarpis


குழந்தை இல்லாத குறைக்கு நல்ல மருந்து -பல சர்பிஸ் -phala sarpis-பலஸர்பிஸ்
(ref-அஷ்டாங்க ஹ்ருதயம் – உத்தர ஸ்தானம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தண்ணீர் – ஜல        3.200 லிட்டர்
2.            பசுவின் பால் – கோக்ஷீர     3.200 கிலோ கிராம்
3.            பசுவின் நெய் – க்ருத        0.800         “

இவைகளை ஒன்றாகக் கலந்து அதில்

1.            மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா                      12.500 கிராம்
2.            கோஷ்டம் – கோஷ்ட                             12.500       “
3.            கிரந்தி தகரம் – தகர                              12.500       “
4.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்       12.500       “
5.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்     12.500       “
6.            நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                 12.500       “
7.            சர்க்கரை – ஸர்க்கர                               12.500       “
8.            வசம்பு – வச்சா                                  12.500       “
9.            மஞ்சள் – ஹரீத்ரா                               12.500       “
10.          மரமஞ்சள் – தாருஹரீத்ரா                        12.500       “
11.          அதிமதுரம் – யஷ்டீ                              12.500       “
12.          மேதா – மேதா                                   12.500       “
13.          ஓமம் – அஜமோதா                               12.500       “
14.          கடுகரோஹிணீ – கடுகீ                      12.500       “
15.          கீரைப்பாலை – ஜீவந்தி                      12.500       “
16.          பெருங்காயம் – ஹிங்கு                      12.500       “
17.          காகோலீ – காகோலீ                              12.500       “
18.          அமுக்கிராக்கிழங்கு – அஸ்வகந்தா                 12.500       “
19.          தண்ணீர் விட்டான் கிழங்கு – ஸதாவரீ             12.500       “

                இவைகளைச் சர்க்கரை, பெருங்காயம் நீங்கலாக அரைத்துக் கல்கமாகக் கலக்கவும். பெருங்காயத்தைப் பொரித்துப் பொடித்துச் சேர்க்கவும். பின்னர் கலவையைக் காய்ச்சி மத்யம பதத்தில் இறக்கி வடிக்கட்டவும். ஆறியபின் சர்க்கரையைப் பொடித்துக் கலக்கவும்.

குறிப்பு:     

நெய்க்கு சமம் பாலும், 25 கிராம் சர்க்கரையும் சேர்ப்பது சம்பிரதாயம்.
புஷ்ய நக்ஷத்திரங்களில் இதைத் தயாரிக்க வேண்டும் என்று நூல் கூறுகிறது.

இதை “பலக்ருதம்” என்றும் அழைப்பர்.

அளவும் அனுபானமும்:    



5 முதல் 10 கிராம் வரை பாலுடன் இரு வேளைகள்.
தீரும் நோய்கள்: குழந்தைகளின் வளர்ச்சியின்மை, குழந்தைகளை ஸ்கந்தக்ரஹம் பீடித்தல் (பாலக்ரஹ), போன்ற குழந்தைகளின் நோய்கள் (பாலரோக), விந்துக் கோளாறுகள் (சுக்ர தோஷ (அ) சுக்ர விகார), ஆண்மைக் குறைவு, கருப்பை நோய்கள் எனும் கருப்பாயஸ ரோக (யோனி விகார), மலட்டுத் தன்மை (வந்த்யத்வ), கர்ப்பிணி நோய்கள் (கர்ப்பிணி ரோக), இளைப்பு (க்ஷய (அ) கார்ஸ்ய), சூதகக்கட்டு (நஷ்டார்த்வ).

                
தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. காரணம் தெரியாத மலட்டு தன்மைக்கு -குறிப்பாக பெண்களின் உள்ள காரணம் தெரியாத குழந்தை இன்மைக்கு இந்த மருந்து மிக சிறந்த மருந்து
  2. எனது அனுபவத்தில் ..கரு முட்டை வெடிப்பதில் உள்ள பிரச்சனை,கருப்பை சுவர் தடிமன்  (என்டோமெட்ரியம் தடிப்பு ),கரு முட்டை வளர்ச்சி இன்மை போன்ற விஷயங்களால் ஏற்படும் குழந்தை இல்லாத குறைக்கு -தக்க துணை மருந்தோடு கொடுக்க -ஆறு மாதத்தில் நல்ல பலன் தரும் ..
  3. பலம் (phala )என்ற சமஸ்க்ருத வார்த்தைக்கு கருமுட்டை என்றும் பொருள்

Post Comment

ஞாயிறு, ஜூலை 17, 2011

பெண்களுக்கு குழந்தை வரம் தரும் -அற்புத மருந்து கல்யாணக க்ருதம்


பெண்களுக்கு குழந்தை வரம் தரும் -அற்புத மருந்து கல்யாணக க்ருதம்
                                                                                                                                (பைஷஜ்யரத்னாவளி - உன்மாதாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தும்மட்டி – இந்த்ரவாருணீ                              12.500 கிராம்
2.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்       12.500       “
3.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்           12.500       “
4.            நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                12.500       “
5.            அரேணுகம் – அரேணுக                           12.500       “
6.            தேவதாரு – தேவதாரு                            12.500       “
7.            மூசாம்பரம் – ஏலாவாலுக                        12.500       “
8.            மூவிலை – சாலிபர்ணீ                            12.500       “
9.            கிரந்தி தகரம் – தகர                              12.500       “
10.          மஞ்சள் – ஹரீத்ரா                               12.500       “
11.          மரமஞ்சள் – தாருஹரீத்ரா                        12.500       “
12.          நன்னாரி – ஸாரிவா                              12.500       “

13.          நன்னாரி (கருப்பு) – அனந்தமூல (க்ருஷ்ணஸாரிவா)12.500       “
14.          ஞாழல் பூ – ப்ரியாங்கு                            12.500       “
15.          நீல ஆம்பல் கிழங்கு – நீலோத்பலகந்த            12.500       “
16.          ஏலக்காய் – ஏலா                                 12.500       “
17.          மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா                           12.500       “
18.          நாகதந்தி வேர் – தந்திமூல                             12.500       “
19.          மாதுளை ஓடு – தாடிமபலத்வக்                         12.500       “
20.          சிறுநாகப்பூ – நாககேஸர                               12.500      “
21.          தாளீசபத்திரி – தாளீசபத்ர                               12.500       “
22.          முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ                            12.500       “
23.          முல்லைப்பூ – ஜாதிபுஷ்ப                               12.500       “
24.          வாயுவிடங்கம் – விடங்க                               12.500       “
25.          ஓரிலை – ப்ரிஸ்னிபார்ணீ                              12.500       “
26.          கோஷ்டம் – கோஷ்ட                             12.500       “
27.          ரத்த சந்தனம் – ரத்த சந்தன                            12.500       “
28.          பதிமுகம் – பத்மக                                     12.500       “
29.          பசுவின் நெய் – க்ருத                             800             “
30.          தண்ணீர் – ஜல                                   3.500 லிட்டர்

                 
செய்முறை:            
இவைகளைக் கொண்டு முறைப்படி நெய் காய்ச்சி மத்யம பாகத்தில் வடிக்கட்டவும்.

                 
அளவு:     
     
 5 முதல் 10 கிராம் வரை  ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.

                 

தீரும் நோய்கள்: 




இருமல் (காஸ), இரத்த சோகை (பாண்டு), இளைப்பு (க்ஷய), நாட்பட்ட காய்ச்சல் (புராண ஜ்வர), மலேரியா போன்ற நச்சுக்காய்ச்சல் (விஷம ஜ்வர), கால்கை வலி (எ) காக்கை வலி (அபஸ்மார), ஒருவித பைத்திய நிலை (பூதோன்மாத), ஒருவித முழந்தை நோய் (பாலக்ரஹ), நச்சுக்கோளாறு (விஷவிகார), அக்காலத்திய செயற்கை நச்சு (கரவிஷ), குதிகால் வாதம் (வாத ரக்த), அக்கி (விசர்ப ), மூத்திரக் கோளாறுகள் (மூத்ர ரோக), பிள்ளைப் பேறின்மை எனும் பெண் மலட்டுத்தன்மை (வந்த்யத்வ), கருப்பை / பிறப்புறுப்புக் கோளாறுகள் (யோனி ரோக) போன்ற பெண்ணோய்கள் (ஸ்திரீ ரோக).

                அப்போதுதான் பருவத்திற்கு வந்துள்ள பெண்களுக்கு இதனை அசுவகந்தி லேகியம், பனஞ் சர்க்கரையுடன் கலந்து கொடுக்க நல்ல பலத்தைத் தருவதுடன் கருப்பையையும் பலப்படுத்துகிறது. ஆட்டுப்பாலுடன் இதனைத்தர இளைப்பைப் போக்குகிறது. மூளைக்கு அமைதியைத் தருகிறது.    

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. இந்த கல்யாணக கிருதம் என்ற நெய் மருந்தை தொடர்ந்து மூன்று முதல் ஆறுமாதம் -காலை மாலை வெறும் வயிற்றில் குழந்தை இல்லாத பெண்கள் சாப்பிட்டு வர ..காரணம் எதுவானாலும் ஏக இறைவன் கிருபையால் அது நீங்கி மழலை செல்வம் பெருகும் எனபது திண்ணம்
  2. கை கால் வலிப்பு என்னும் அபஸ்மார நோய்க்கு இந்த மருந்தை தொடர்ந்து தர நல்ல பலன் கிடைக்கும்
  3. பெண்களின் நோய்கள் எதுவானாலும் இந்த மருந்து அற்புத தீர்வு தரும்
  4. மன நோய்க்கும் இந்த மருந்தை தந்து நல்ல பலன் கண்டதுண்டு

Post Comment