வியாழன், டிசம்பர் 24, 2009

மழலை நலமும் , மாறுபடும் உணவு முறைகளும்

koiy eyKk;>

khWgLk; czT KiwfSk;

lhf;lh; A. Kfk;kJ ryPk; B.A.M.S.,

M.Sc(Psy)., M.B.A., (HM) PGDGC

PGDip. Nut. Diet., PGDip. Yoga


MAs; tsh;f;Fk; MAh;Ntjj;jpy; Foe;ijfspd; kUj;Jtj;jpy; - M`hu md;d tpjpfis vd;ndd;d Nfhzj;jpy; mZfpapUf;fpwJ vd;gij mwpAk; NghJ ngUk; kiyg;G te;J ek;ik nka;kwf;f itf;fpwJ. ,d;Nwh fhyj;jpd; fl;lhaj;jhy; khwpg;Nghd czT KiwfSf;Fk;> tpisTfSf;F vd;d jPh;T?

Ø tpsk;guq;fis ek;Gk; jha;khh;fs; vg;gb top nfLf;fg; gLfpwhh;fs;?

Ø Foe;ijfspd; thapy; mfg;gLk; tpisahl;L rhjdq;fSf;F Mh;rdpf; fhhPag; G+r;R Gw;W Nehia tpistpf;fyhk;.

Ø irdh czTfis Muha;r;rpapy; tpistpy; gy Nehq;fis tpistpj;jhf ep&gpj;j gpd;Gk;> mtrufjpay; mjid jil tpjpj;Jk; njhlUk; mtyq;fs;

Ø m[pNdh Nkhl;Nlh vdk; %isia kOq;fbf;Fk; nrhpkhdj;jpd; NfhshWfis Vw;gLj;Jk; fLk; Ntjpg;nghUs; mlq;fpa E}Ly;]; vDk; khia.

Ø nkhw nkhwg;Gf;fhf Fh;FNu> Ny]; vDk; rpg;]; czTfspy; 2 ypUe;J 10% gpsh];bf;Fk;> gpsh];l;bf;fpd; %yg; nghUs; fye;Js;sJ ahUf;Fj; njhpAk;?

Ø gy rhf;Nyl;Lfspy; clYf;F CW tpistpf;Fk; kpUf nfhOg;GfSk;> rhf;fhpd; vDk; nraw;if rh;f;fiuAk; Free Radicles vDk; frLfSk; fye;J> Foe;ijfSf;F rh;f;fiu NehiaAk;> nrhpkhdj;jpy; NfhshWfisAk;> `hh;Nkhd;fspd; mjpf Rug;igAk; cz;lhf;fp Addictions vDk; gof;fj;ij Vw;gLj;JtJ vj;jid ngw;NwhUf;Fj; njhpAk;?

Ø Soft Drinks vDk; muf;fdpd; ifapy; mfg;gl;l Foe;ijfspd; epiy mwpa fz;zPh; tUfpwJ. ngg;]p> NfhNfhNfhyh Nghd;w Soft Drinks I cq;fs; tPl;L ghj;&k; fOtpg; ghUq;fs; nts;is ntNsuhfptpLk;. tapw;wpy; nehjpg; nghUspy; gy Ntjpapay; khw;wq;fis cz;L gz;Zk;. cjhuzj;jpw;F thapy; cs;s laypd; vd;i]k;> fhuj;jd;ikapypUe;J mkpyj; jd;ikahf khwptpLk; (Acidic), ngg;]pd;> l;hpg;]pd; ePh;j;J tpLk;> i`l;Nuh FNshhpf; mkpyk; jdJ PH msit Fiwj;J fhuj;jd;ikNahL khwptpLk;. tapw;wpd; Nky;> fPo; %b (Cardiac spincter, pyloric Antram) ,sfp> Acid Peptic Disorder, Reflux Gastritis vDk; gy tapWfs; gpur;ridfis cz;L nra;JtpLk;. fpnug;]; Cycle vDk; epfo;r;rpapy; khWk; nfhOg;ig khw;wp cliy ngUf;fr; nra;fpwJ. 9,10 taJ ngz;Foe;ijfs; 18 taJ ngz; Nghy; Kjph;r;rp mile;J tpLfpwhh;fs;.

Ø rj;J khT vd;w ngahpy; gy ruf;Ffs; jukpy;yhky; gy ruf;F filfspYk;> nkbf;fypYk; cyh tUfpwJ. mjpNy gyh; Ritf;fhf Nfrhp jhy; vDk; rptg;G epw gUg;G tiffisAk; Nrh;f;fpd;wdh;. mjd; %yk; ypj;jpak; tp~k; cz;lhfp if> fhy;fis Klkhf;fp tpLk; mjph;r;rpAk; cz;L. Kistpl;l jhdpq;fs; vd;W nrhy;yp ghjpapy; Kistpl itj;Jk; miuFiwa fha itj;J G+Q;ir Nrh;e;jJ njhpahkNy Nrh;j;J tpLfpwhh;fs;. Nrhbak; ngd;NrhNtl;> ngd;rhapf; mkpyk; vDk; Preservatives. gy ,aw;if Gujq;fNshL NrUk; NghJ gy tpahjpfis cz;L gz;zp tpLk; vd;gJ Muha;r;rpapd; tuT.

Ø fha;fwpfs;> fPiufs; jpuhl;ir Nghd;w gotiffspy; RUl;il nghb Nghd;w gyjug;gl;l G+r;rpf; nfhy;yp kUj;Jfis fye;J tpLfpwhh;fs;. me;j G+r;rp nfhy;yp kUj;Jfis cg;Gf;fye;j nte;ePhpy; fOtJ %yNk Rj;jkhf;f KbAk; vd;gJ vj;jid ngw;Nwhh;fSf;Fj; njhpAk;?

Ø nkbf;fypy; fpilf;Fk; gy rj;J khTfs;> g;Nuhl;bd; gTlh;fis Foe;ijfSf;F cz;z nfhLg;gjd; %yk;> ,aw;ifahf czTfspy; cs;s Gujj;jpidAk; Micro Element vDk; rj;Jf;fisAk; cwpQ;Rk; jpwd; Fiwe;J mij fpufpf;f cjTk; Receptors nraypoe;J rj;Jf;fNs fopthfp ehrkhFk; vd;gJ vj;jid ngw;Nwhh;fSf;F njhpAk;?

Ø `hh;ypf;> G+];l;> tpth> Nghd;tPl;lh Nghd;w gy Health Drink fk;ngdp epWtdq;fs;> tpsk;gu Nghl;bfspy; ftdk; nrYj;JfpwNj> jtpu mjd; juj;ij cah;j;Jtjhf njhptjpy;iy. Retrospective Study vDk; gpd;Ndhf;fpa Muha;r;rp KbTfis ntsptpl;L kf;fis Kl;lhshf;fpa ,ij tpl;lhy; rj;Jf;F NtWtopNa ,y;iy vd;W tpsk;gug;gLj;Jk; fk;ngdpfspd; xd;wpd; jahhpg;gpd; tpiy 500 fpuhKf;F ruhrhpahf mjpfgl;r tpiy &. 6 vd;gJ mjph;r;rp jfty; ,e;j &. 6-f;F vd;d rj;J ,e;j fhyj;jpy; nfhLj;J tpl KbAk;. Mdhy; tpw;Fk; tpiyNah &. 120 !

Ø nrh;Nyf;> ne];lk; Nghd;w czTfspy; gy ed;ikfs; ,Ue;jhYk; gTlh; ghypy; cs;s Nyf;bf; mkpyk; jphpe;J mrpbf; mkpykhf> Nyf;Nllhf khwp tpLk;. NkYk; Nfrpd; vd;i]k; nray;gl Kbahj epiyahf khwp ghNy myh;[pahf khwp tpLk; vd;w epiy ,Uf;fj;jhNd nra;fpwJ.

Ø Foe;ijfs; tpUk;gp rhg;gpLk; nehWf;Fj; jPdpfisAk; gyjlit khw;whky; gad;gLj;jpa ghkhapy; Rl;l gyfhuq;fis nfhLj;Jtpl;L vd; Foe;ij rhg;gplNt khl;Nlq;FJ vd;w nrhy;yf;$ba ngw;Nwhh;fis vd;d nrhy;y?

Ø nkhj;jj;jpy; ehk; mwpe;J itj;jpUg;gjpy; gy jtWfs; cs;sJ.

Ø mwpahky; nra;Ak; jtWfSk; kpf mjpfk;.

Ø jpUj;jpf; nfhs;shj czug;glhj jtWfs; vz;zw;wit. ,itfSf;F jhd; NkNy nrhd;d rpy cjhuzk;.

Ø MAh;Ntjk; nrhy;Yk; M`hu tpjpfis filgpbj;jhy; ek;ikAk; ek; nry;y Foe;ijfisAk; E}W Mz;Lfs; thoyhk;> tho itf;fyhk;.

Post Comment

புதன், டிசம்பர் 23, 2009

மர்ம & விஷ காய்ச்சல் ஏன் வருகிறது ?

மர்ம & விஷ காய்ச்சல் ஏன் வருகிறது ? வைரஸ்(தொற்றி கொள்ளகூடிய & நமது நோய் எதிர்ப்பு சக்தி நமக்கே பாதகமாக மாற்றக்கூடிய பயங்கர வைரஸ் ) இந்த வைரஸ் வரக்காரணம் என்ன ? சுத்தமில்லா குடிநீர் (சாக்கடை நீர் கலந்து விட்ட அல்லது கலப்படமான தண்ணீர்,மழை நாளில் கொதிக்க வைக்காமல் பருகப்படும் நீர் ) சுகாதரமற்ற சூழ்நிலைகள் (தேங்கிய சாக்கடை,குட்டை நீர்,கொசுக்களின் உற்பத்தி செய்யகூடிய விஷயங்கள் ,சுத்தமில்லா வீடு,குப்பைகளின் சேர்மானங்கள் ) பருவ நிலையில் திடீர் மாற்றங்கள் -அதிக குளிர்,அதிக மழை,அதிக பனி போன்ற விஷயங்கள் இந்த வைரஸ் பரவ நோயாளிகளுடைய காரணங்கள் பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவுள்ள தன்மை சாப்பிடும் உணவில் அதிக புளி,அதிக காரம் ,கலப்படமான உணவுகள், சிறிய,சிறிய பிரச்சனைகளுக்கு,அதிகமாக ஆண்டி-பயோடிக் மருந்துகளை உபயோகிப்பது ,டாக்டரின் ஆலோசனை இல்லாமல் மெடிக்கலில் மருந்துகளை வாங்கி உபயோகிப்பது

எப்படி விஷ காய்ச்சல் மற்றவர்களுக்கு பரவுகிறது ? கொசுக்கள் மூலம், வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் மூலம் அவர்களுடைய எச்சில் ,சளி,மலம் போன்றவற்றில் தொற்று ஏற்பட்டு தும்முதல் ,இரும்புதல் மூலமாகவும் பரவலாம் . குடும்பத்தில் ஒருத்தருக்கு வைரஸ் காய்ச்சல் இருந்து மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு மிக எளிதாக பரவ வாய்ப்புள்ளது

விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ வழிமுறைகள் விஷ காய்ச்சல் பாதிப்பில் முதலில் கட்டுக்கடங்கா உடல் சூடும்,கை கால் உடல் முழுவதும் வலிகளையும்,சில மூட்டுகளில் வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது நடக்க முடியாத அளவிற்கு வலிகளையும் ,கடுமையான சோர்வையும் ஏற்படுத்தும். எனவே முதலில் போதிய ஓய்வு எடுக்க வேண்டும், பசி இல்லாமல் சாப்பிடவே கூடாது சுட சுட வெந்நீர் மட்டுமே அடிக்கடி அருந்த வேண்டும். வீககமுள்ள மூட்டிற்கு வெந்நீர் பை கொண்டு மிதமாக ஒத்தடம் கொடுக்கலாம். சத்துள்ள உணவுகளை நீர் ஆகாரமாக சாப்பிடலாம். ஆனால் இந்த விஷ காய்ச்சல் டெங்கு காயச்சலாக இருக்கும் என சந்தேகம் வந்தால் ( உடலில் தடிப்புகள்,சிவந்த தோல் நிற மாற்றம் ...இடு போல ) உடனடியாக இரத்த பரி சோதனைகள் -இரத்த தட்டின் எண்ணிக்கை போன்றவைகளை எடுப்பது நல்லது காய்ச்சலை உடனே தணிக்க கூடிய ஊசி ,மாத்திரைகளை உடனே சாப்பிட்டால் அது வாத நீராக மாறி வாழ்நாள் முழுவதும் வலியுடன் வாழ வைத்திடும் . பொதுவாகவே வைரஸ் காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லை.அசிவிர் (எ க்லோ வீர் ) என்னும் மாத்திரை தான் கொடுப்பார்கள்,அதுவும்இந்த காய்ச்சலுக்கு பயனே இல்லாத மருந்தாகும்.சிலர் ஆண்டி பயோ டிக் - ஒப்லோக்சின் போன்ற மருந்துகளை கொடுப்பார்கள்-இதுவும் ஒரு கண் துடைப்பே அன்றி வேறில்லை. ட்ரிப்ஸ் ,வலி நிவாரண மாத்திரைகள் எல்லாமே வெறும் கண் துடைப்புதான்.காலை ஊசி ,மாலையிலும் ஊசி,நாலு பாட்டில் குளுக்கோஸ் எல்லாம் வீண்.இப்படி ராஜ வைத்யம் செய்தும் ஐந்து முதல் பத்து நாட்கள் வரை கூட ஆகி கஷ்ட படுத்த தானே செய்கிறது ???,ஒரே ஊசியில் இதை சரி செய்ய முடிந்தால் செய்யட்டுமே ?? நான் பந்தயம் கட்டுகிறேன் ஒரு வேளை நில வேம்பு கசாயத்தில் விஷ காய்ச்சலின் தொந்தரவுகள் அனைத்துமே கட்டுக்கள் கொண்டு வந்து விட முடியும் .. ஆயுர்வேத மருந்துகளில் விஷ காய்ச்சலுக்கு -அம்ருதாரிஷ்டம் -மஹா சுதர்சன மாத்திரை -வெட்டு மாறன் குடிகா -விஷம ஜ்வரான்குஷ ரசம் மாத்திரை -ஆம வாதரி கஷாயம் & மாத்திரை -சஞ்சீவனி குடிகா மாத்திரை இது போன்ற தேவைக்கேற்ற மருந்துகளை கொடுக்க சொல்கிறது பயப்படவே வேண்டாம்.சரியான, முறையான, பக்க விளைவுகள் இல்லாத மருந்துகளையே உபயோகிங்கள்.இன்றைய நிவாரணம் விட நாளைய நோய் இல்லத வாழ்க்கையே நல்லது.அவசரம் மிகவும் ஆபத்து..


விஷ காய்ச்சலை எப்படி தடுப்பது ?... ஆங்கில மருந்துகளில் இதற்க்கு தடுப்பு மருந்தோ ,ஊசியோ இல்லவே இல்லை ..கண்டுபிடிக்கவே இல்லை.. அனால் ஹோமியோபதியில் இதற்க்கு தடுப்பு மருந்து உண்டு.. சுத்தமான குடிநீர்,கொசுவற்ற சூழ்நிலைகள் ,சத்தான ஆஹாரம் ,ஆயுர்வேதம் சொல்லும் வாழ்க்கை விதிகள் எல்லாம் இந்நோயை விரட்டும்.

Post Comment

செவ்வாய், டிசம்பர் 22, 2009

ஆயுர்வேத மூலிகைகள் தொகுப்பு

மூலிகைஅறிவியற் பெயர்மருத்துவ குணங்கள், பயன்பாடு
முட்சங்கன்Azima Tetracanthaதேள்கடி, பூச்சிக்கடி விஷம் குறைய
சடாமாஞ்சில்Nardostachys Jatamansiகூந்தல் தைலத்திற்கு.
ஓதியன்Lannea coromandelicaவாய்புண், குடல்புண், இரத்தக்கழிச்சல், பேதி
நஞ்சறுப்பான்Tylophora Asthmaticaஆஸ்துமா
நுணாMorinda Coreiaமாந்தம், கழிச்சல்
தழுதாழைClerodendrum phlomidesமூட்டுவலி, இளம்பிள்ளை வாதம்
ஆரை மூலிகைMarselia quadrifidaசிறுநீர்க்கட்டு, சிறுநீர் எரிச்சல்.
சிற்றாமுட்டிPavonia zeylanicaமூட்டு வலி, வாதம் ஆகியவைகளுக்கு மேல் பூச்சு
காசுக்கட்டிAcacia catechuவயிற்றுப் போக்கு, மலத்தில் இரத்தம்.
பற்பாடகம்Mollugo cervianaகுழந்தைகளுக்கு பேதி, ஜுரம் கட்டுப்படுத்த
சதகுப்பைAnethum sowaகுழந்தைகளுக்கு பால் செரியாமை, வயிற்று உப்புசம்.
நிலாவிரைCassia Sennaமலச்சிக்கல்.
அரிவாள்மனைப் பூண்டுSida acutaகாயங்கள், புண்களுக்கு களிம்பு செய்து பூச
தேற்றான்கொட்டைStrychnos potatorumமூலம், சிறுநீர்க்கட்டு, வெள்ளைப்படுதல்
திப்பிலிPiper longumதொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி
அசோகுSaraca indicaகருப்பை நோய்கள், சூதக வலி, மாதவிடாய் போக்கு, வெள்ளைப்படுதல்.
துத்திAbutilon indicumமூலம், வெள்ளைப்படுதல்.
தண்ணீர்விட்டான் கிழங்குAsparagus racemosusஉடல் பருக்க, வயிற்று எரிச்சல், நீர்க்கட்டு, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க.
சிறுசெருப்படைColdenia procumbensநீர்க்கடுப்பு, சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல்
தாழைPandanus odoratissimusவெட்டை நோய், உடல் எரிச்சல்.
ஓரிதழ் தாமரைHybanthus Enneaspermusசிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வெள்ளைப்படுதல்
இம்பூரல்Oldenlandia umbellataஇரத்த வாந்தி, மாதவிடாய் போக்கு
வெட்டுக்காய் பூண்டுTridax procumbensபுண்கள், வெட்டுக் காயத்தின் மீது வைத்துக் கட்ட, வெட்டுக் காயத்தில் ரத்தம் வெளியேறுவது நிற்க
வசம்புAcorus calamusகுழந்தைகளுக்கு நாக்குத் தடுமாற்றம், வாந்தி, பேதி, வயிற்றுவலி
உத்தாமணி (வேலிப்பருத்தி)Pergularia daemiaகுழந்தைகளுக்கு செரியாமை, மாந்தம், வயிற்றுப் பொருமல் ஆகியவைகளுக்கு
அதிமதுரம்Glycyrhiza glabraஇருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது

Post Comment

சனி, டிசம்பர் 19, 2009

விஷ காய்ச்சலுக்கு ஆயுர்வேதம்

தற்போது வேகமாக பரவி வரும் விஷக்காய்ச்சலை மிக எளிதாக நாம் வென்று விடலாம்.பொதுவாக விஷக்காய்ச்சல் அனைத்திற்கும் மூலம் வைரஸ் என்னும் மாய கிருமியே காரணம். ஆயுர்வேதத்தில் பல வகையான காய்ச்சலை பற்றி மிக தெளிவாக எடுத்துரைக்கிறது .ஆயுர்வேத சிகிச்சா கிரந்தங்கள் அனைத்துமே ஜ்வரம் என்னும் முதல் அத்தியாயத்திலேயே ஆரம்பிக்கிறது என்றால் காய்ச்சலுக்கு ஆயுர்வேதம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை நாம் உணரலாம். ஆயுர்வேத மருந்துகளில் விஷ காய்ச்சலுக்கு -அம்ருதாரிஷ்டம் -மஹா சுதர்சன மாத்திரை -வெட்டு மாறன் குடிகா -விஷம ஜ்வரான்குஷ ரசம் மாத்திரை -ஆம வாதரி கஷாயம் & மாத்திரை -சஞ்சீவனி குடிகா மாத்திரை இது போன்ற நிறைய மருந்துகளை கொடுக்க சொல்கிறது . காய்ச்சல் என்றால் நாம் உடனே ஊசி ,ட்ரிப்ஸ் ,க்ளுகோஸ்,ஆங்கில மாத்திரை கள் என்று உடன் இறங்கி விடுகிறோம் இது நல்ல தல்ல. ஊசி,குளுகோஸ்,ஆன்டி பயோடிக் மாத்திரைகள் போட்டாலும் வைரஸ் காய்ச்சல் உடனே குறைந்தா விடுகிறது ?.. எழு அல்லது பத்து நாட்களுக்கு இருந்து தானே குறைகிறது .பின் நாம் ஏன் உடனடி நிவாரணம் தேட வேண்டும்,,,,

காய்ச்சல் வந்தால் பட்டினி கிடப்பதே நல்லது.இதை தான் ஆயுர்வேதம் லங்கணம் பரம ஔ ஷதம் என்கிறது. காய்ச்சல் குறையும் வரை வெந்நீர் மட்டுமே அருந்துவதும் நல்லது.

காய்ச்சல் குறையு நில வேம்பு குடிநீர் கஷாயம் வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிக நல்லது





காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி

: 3264 இப்னு உமர் (ரலி)

காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி

: 5726 ராஃபிஉ இப்னு கதீஜ் (ரலி).

.

Post Comment

நாகமல்லி- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

வெண் கொடு வேலி- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

எலுமிச்சை துளசி- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

நாய்த்துளசி- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

விடதலை- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

வாய்விடங்கம்- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

வெற்றிலை- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

வெண்பூசணி -ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

வேம்பு- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

வட்டத்திருப்பி- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

உளுந்து- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

காட்டத்தி- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

திருநீற்று பச்சை- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

உடமுள்ளி- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

தாளிச பத்ரி- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

தகர விதை- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

தகரை- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

வெண் மந்தாரை- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

வெள்ளை வெட்சி- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

நரி மிரட்டி- ஆயுர்வேத மூலிகைகள்

s

Post Comment

சதுரக்கள்ளி- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

சிவனார் வேம்பு- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

சிறு தேக்கு- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

சிறு பீளை- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

செம்முரளி- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

சத புஷ்பி- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

சரபுங்கன் (கொழிஞ்சில்) - ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

சரளமரம்- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

சங்குப்பூ- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

சாலமரம்- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

சஹதேவி- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

ரோஹிஷப்புல்- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

இராம பழச்செடி- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

சிவப்பு மந்தாரை- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

சிவப்பு நாயுருவி- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

பெரிய புளியாரை- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

புலிப்ப்ரண்டை- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

பூண்டு- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

பிறை சகோடகா- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

பேய்முட்டி- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

பாஷாண பேதா- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

பலிசை- ஆயுர்வேத மூலிகைகள் ,

a

Post Comment

பூவரசு- ஆயுர்வேத மூலிகை

Post Comment

பவழ மல்லி- ஆயுர்வேத மூலிகைகள் ,

Post Comment

பாக்கு- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

வெள்ளி, டிசம்பர் 18, 2009

நித்ய மல்லி- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

நில துத்தி- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

நீர் பிரம்மி- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment

நீர் திப்பலி- ஆயுர்வேத மூலிகைகள்

Post Comment