ஆயுர்வேத சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆயுர்வேத சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூலை 14, 2021

உடல் சூடா ? இருக்கவே இருக்கு ஆயுர்வேத பானீயம் | Body heat reducing Ayurv...


உடல் உஷ்ணம் அல்லது உடல் தாகம் அதிகமா ? 

இந்த கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ள வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய பானீயம். 

இது எளிதில் வீட்டில் தயாரிக்க கூடியது. 

மேலும் இவற்றில் இருக்கும் ஆறு வகை மூலிகைகளும் எளிதில் கிடைக்கக் கூடியது. 

தேவையானபொருட்கள்: 

1. கோரைக்கிழங்கு 
2. சந்தனம் 

இன்னும் 4 மூலிகை பொருட்கள் ( முழுமையான வீடியா எல்லா  6 மூலிகைகளும் தெரிந்து கொள்ள முடியும் )

  64 பங்கு தண்ணீர் ஊற்றி அதை அரையளவாக வற்ற வைக்க வேண்டும்.
சிறியவர் முதல் பெரியவர் வரை அருந்தக் கூடியது. 

மேலும் இது செரிமான தூண்டியாகவும், செரிமான பெருக்கியாகவும் செயல்படுகிறது. 

25ml முதல் 50ml வரை இரண்டு வேளைகளிலும் குடிக்கலாம். 

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பருக கூடியது.


  இங்கு குறிப்பிட்டு இருக்கும் இம்மருத்துவ பதிவு அறிவு நோக்கத்திற்காக மட்டுமே. 

தக்க ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி இதை எடுக்க நல்ல பலன் தரும்.



#உடலசூட்டைக்குறைக்க #Bodyheatreducingdrink #ஆயுர்வேதபாணம்  #ayurvedadrinks #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம்  #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth  #subscribeourchannelalshifayush

Post Comment

ஞாயிறு, ஜூன் 20, 2021

சீக்கிரமாக உடல் எடை குறைக்க ரகசியம் - முட்டை கஞ்சி | Secret for weight r...


முட்டை கஞ்சி என்னும் சுவையான உடல் எடை குறைக்கும் ரகசிய பார்முலா அல் ஷிபா ஆயுஷ் ஆயுர்வேத கிச்சனின் நிரூபணம் செய்யபட்ட பார்முலா இது .. பலரது உடல் எடையை குறைக்க இந்த முட்டை சூப் உதவி இருக்கிறது .. முட்டையை கொண்டு இப்படி ஒரு உணவை நீங்கள் சாப்பிட்டே இருக்க முடியாது .. முட்டை சூப், முட்டை கஞ்சி என்கிற மிகவும் சுவையான உணவு இது .. முட்டை கஞ்சியின் சுவைக்கு என்னையும் ரசிகன் ஆக்கிய தேனி கிளை அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் Sister முத்துலக்ஷ்மி Dr Arthi , டாக்டர் சுபஸ்ரீ காந்தி, சகோதரி திவ்யா அனைவருக்கும் நன்றி .. நான் பெற்ற இன்பம் பெருக இந்த வையகம் என்று இந்த சுவையான ஆரோக்கிய உணவை பகிர்கிறேன் இந்த காணொளியை காண தவறாதீர்கள் This channel is an Education video to awareness about Ayurveda and Ayush sysem of medicine .Thank you for watching this Ayurvedic and Ayush youtube channel. ---------Contact information with whatsapp number ------------- Dr Mohamad Saleem MD Ayurveda is working as Chief Ayurvedic Medical Consultant with more than 20 years of experince . His education qualification is MD Ayurveda in Kayachikitsa ( General Medicine ). M.Sc ( Yoga)., M.Sc( Psy).,M.Sc (Marma)., MBA( Hos Mgt)., PG Dip in Guidance and Counselling., PG Dip in Nutrition and Dietetics.,PG Dip Acupuncture., PG Dip Panchakarma., Fellowship in Clinical Research. Dr Mohamad Saleem Ayurvedic Consultaiton available @ Kadayanallur ( Main ) Al shifa Ayush hospital cell 9042225333 Chennai – Al shifa Ayush hospital cell 9043336000 Tirunelveli - Al shifa Ayush hospital cell 9042225999 Rajapalayam – Al Shifa ayush hospital cell 9043336888 Theni Cell- Al Shifa Ayush hospital cell 9047277577 --------------------------------------------Our Social medida connetion---------------------- Facebook id https://www.facebook.com/drsaleem.ayush Instagram link https://instagram.com/drsaleemayush?i... Facebook page link https://www.facebook.com/Dr-Mohamad-S... Twitter link https://twitter.com/AyushDrsaleem Facebook Group Link https://www.facebook.com/groups/22238... linkedin connct- https://www.linkedin.com/in/dr-mohamad-saleem-md-ayurveda-254505209/ youtube channel link https://m.youtube.com/channel/UCOzuUA... Telegram link to join https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl ----------------------------------------------------------------------------------------------------------------------- #உடல்எடைகுறைக்க #முட்டைகஞ்சி #முட்டைசூப் #ஆயுர்வேதகிச்சன் #wightreductiondiet #eggsoup #ayurvedicdiet #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush #drsaleem #drsaleemayush #டாக்டர் சலீம்

Post Comment

வெள்ளி, ஏப்ரல் 30, 2021

கோடையை -கொரோனாவை விரட்டும் தான்ய ஆயுர்வேத சூப் - முக்குற்றத்தையும் சமநில...


கோடையை -கொரோனாவை விரட்டும் தான்ய ஆயுர்வேத சூப் - முக்குற்றத்தையும் சமநிலை படுத்தும் யூஷம்

ஆயுர்வேதத்தில் நோய்க்கான மருந்துகள் மட்டும் எடுத்துரைக்காமல் பத்யம் மற்றும் அபத்யமான ஆஹாரம் மற்றும் விஹார முறைகளையும் எடுத்துரைக்கின்றனர். அவற்றுள் சில யவாகு(கஞ்சி), யூஷம்(சூப்), கடா, காம்பளிக போன்ற எண்ணற்ற வகைகள்.

தான்ய வர்க்கங்களுள் தலைசிறந்த தான்யமாகவும், நித்திய சேவியாக எடுத்துரைக்கப்படுவது- பாசி பயிறு/ பச்சை பயிறு. இதனை அன்றாடம் உணவில் குழம்பாகவோ, சூப்பாகவோ எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப் படுகிறது.

யூஷம்/சூப் வகைகளுள் ஒன்று :
முத்க யூஷம்/பாசி பயிறு சூப் :

தேவையான பொருட்கள்:
1. பாசி பயிறு- 100 கிராம்
2. நெய் - 1 தேக்கரண்டி
3. மிளகு தூள் - தே. அளவு
4. இந்துப்பு - தே. அளவு 5. தண்ணீர் - 1400 மி. லி

4-5 மணி நேரம் ஊற வைத்த பாசி பயிறு, கழுகி பாத்திரத்தில் மாற்றி தண்ணீர் -1400 மில்லி ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
20-40 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

அரை திட அல்லது semi solid consistency வரும் வரை கொதிக்க வைத்து பதம் வரும் சிறிது நேரம் முன் மிளகு தூள், இந்துப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

அடுப்பிலிருந்து இறக்குமுன் அல்லது இறக்கிய பின்னர் நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அன்றாடம் evening time snacks ஆக சேர்த்துக் கொள்ளலாம்.

பயன்கள்:
1. இது மூன்று தோஷங்களையும் சமநிலை படுத்த உதவுகிறது.
2. செரிமான நெருப்பு தூண்டியாக செயல்படுகிறது
. 3. கபத்தைக் குறைக்கிறது - ஆதலால் உடல் எடை குறைக்க விரும்புபவர் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

Post Comment