உடல் உஷ்ணம் அல்லது உடல் தாகம் அதிகமா ?
இந்த கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ள வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய பானீயம்.
இது எளிதில் வீட்டில் தயாரிக்க கூடியது.
மேலும் இவற்றில் இருக்கும் ஆறு வகை மூலிகைகளும் எளிதில் கிடைக்கக் கூடியது.
தேவையானபொருட்கள்:
1. கோரைக்கிழங்கு
2. சந்தனம்
இன்னும் 4 மூலிகை பொருட்கள் ( முழுமையான வீடியா எல்லா 6 மூலிகைகளும் தெரிந்து கொள்ள முடியும் )
64 பங்கு தண்ணீர் ஊற்றி அதை அரையளவாக வற்ற வைக்க வேண்டும்.
சிறியவர் முதல் பெரியவர் வரை அருந்தக் கூடியது.
மேலும் இது செரிமான தூண்டியாகவும், செரிமான பெருக்கியாகவும் செயல்படுகிறது.
25ml முதல் 50ml வரை இரண்டு வேளைகளிலும் குடிக்கலாம்.
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பருக கூடியது.
இங்கு குறிப்பிட்டு இருக்கும் இம்மருத்துவ பதிவு அறிவு நோக்கத்திற்காக மட்டுமே.
தக்க ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி இதை எடுக்க நல்ல பலன் தரும்.
#உடலசூட்டைக்குறைக்க #Bodyheatreducingdrink #ஆயுர்வேதபாணம் #ayurvedadrinks #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush
0 comments:
கருத்துரையிடுக