சிறுநீரக பிரச்சினை உடல் பருமன் நீர்க்கடுப்பு பிரச்சனை போன்றவற்றால் அவதிப்படுபவரா ?
உங்களுக்காகவே ஒரு நல்ல வீட்டு உணவு பூசணிக்காய் சூப்....
செய்முறை:
நறுக்கிய பூசணிக்காய் நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகு,
சீரகம்,
வெண்ணெய்,
தக்காளி,
பூண்டு
பச்சை மிளகாய், கறிவேப்பிலை,
கொத்தமல்லி.
பூண்டு மிளகு சீரகம் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும் காய்கறிகள் ஒன்றன்பின் ஒன்றாக வதங்கியபின் கடைசியில் தண்ணீர் ஊற்றி கொதி வந்தவுடன் மிளகு சீரகம் மல்லி கறிவேப்பிலை போட்டு இறக்குதல் வேண்டும்.
பயன்கள் :
இது சிறுநீரக பிரச்சினைகள், உடல் பருமன், சர்க்கரை நோய், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவற்றை சரிபடுத்துகிறது.
மேலும் இவற்றின் குறைந்த கலோரிகள், அதிக நார்ச்சத்து, அதிக நீர் சத்து செரிமானத்தை பெருக்கி சரியான உடல் எடையை தருகிறது.
#பூசணிசூப் #உடல்எடைகுறைக்க #நார்சத்துஉணவு #நீரழிவு #நீர்க்கடுப்பு #சீறுநீரக #வயிறுபுண் #நெஞ்செரிச்சல் #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம்
#அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை
#Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth
#subscribeourchannelalshifayush
0 comments:
கருத்துரையிடுக