திங்கள், ஜூலை 19, 2021

இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை | Al Shifa Ayush for A...



இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை இன்றே இந்த மருந்தை கொண்டு பெறுங்கள் சயாடிகா , கால் வலி, முதுகுவலி, கால் நரம்பு சுருட்டினால் ஏற்படுகிற கால் வலி, கால் பாரம் , கால் உளைச்சல் போன்றவற்றை தீர்க்கும் எளிமையான , மிக சிறந்த கஷாயம் இது .. இந்த மருந்தை எடுக்கும் போது சேர்த்து எடுக்கிற துணை மருந்தின் மூலமும் இந்த மருந்தின் வீரியம் அதிகமாகும் .. சகசராதி கஷாயம் அல்லது சஹசராதி கஷாயம் என்று அழைக்கபடுகிற அற்புத வலி நிவாரண மருந்து இது sahacharadhi kashyam in tamil സഹചരാദി കഷായം Sahacharadi Kashayam Ayurvedic medicine Sciatica Varicose veins Benefits in Tamil Sahacharadi kashayam is an Ayurvedic medicine for Pain relief, especially in the lower part of the body. Though only three ingredients are there, it is said that this kashayam will help the person to walk slow or fast as per the person’s choice.
#இடுப்புவலி, #நரம்புசுருட்டுவலி #கால்வலி #கஷாயம் #sciaticaintamil #sahacharadhikashyam #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush

Post Comment

0 comments:

கருத்துரையிடுக