கால் தசை
பிடிப்பு - திடீரென்று தன்னிச்சையாக
தீவிரமான தசைவலி.
இது உங்கள் பின்னங்கால் தொடை அல்லது பாதத்தில்
ஏற்படக்கூடியது.
இது ஆபத்தான அறிகுறி அல்ல இது பிணைக்கப்பட்ட
அல்லது சுருக்கப்பட்ட தசை ஒரு முடிச்சாக இருப்பதைப்போல உணர்கிறது. இது கடுமையாக
சங்கடமாகவும் வேதனையாகவும் தாங்க முடியாததாகவும் இருக்கலாம். தசைபிடிப்பு
நீங்கியபின் உங்கள் தசைகள் மணிக்கணக்கில்
காயம் அடையக்கூடும்.
காரணங்கள் -
கடுமையான உடற்பயிற்சி, வேலை, வெயில் காலங்களில் கடுமையான ஆபத்து ஏற்படுகிறது
கால் வீக்கம், தசை மாற்றம்,தசை வீக்கம்.
போதுமான ரத்த ஓட்டம் இல்லாமை, நரம்பு சுருக்கம், மினரல்ஸ் விட்டமின் குறைபாடு.
அப்யங்கம்
மற்றும் ஸ்வேதனம்
எளிய வீட்டு மருத்துவம் - வாதத்தை குறைக்கக்
கூடிய மருந்துகள் - அதாவது ஆமணக்கு,நொச்சி இலை,
சித்தரத்தை, நெருஞ்சில், குமிழ் இலை, சந்தனம் போன்றவை விழுதாக அரைத்து கால்களில்
பற்றிட வேண்டும்.
0 comments:
கருத்துரையிடுக