சனி, மே 15, 2021

நுரையீரலின் ஆக்ஸிஜனை ( Spo2 ) உடனடியாக அதிகரிக்கும் கிராம்பு குடிநீர்



நுரையீரலின் ஆக்ஸிஜனை ( Spo2 ) உடனடியாக அதிகரிக்கும் கிராம்பு குடிநீர் #கிராம்புக்_குடிநீர் இரத்தத்தில் ஆக்சிஜன் அளவை நிலைப்படுத்த மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இந்தக்கொரோனா காலத்தில் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கியமான மருந்து, இது. #கிராம்புக்_குடிநீர் கிராம்பு 10 கிராம் ஓமம் 20 கிராம் மஞ்சள் தூள் 10 கிராம் மிளகு 10 கிராம் இஞ்சி 10 கிராம் அதிமதுரம் 20 கிராம் தயாரிக்கும் முறை: ஒரு வேளைக்கு, 250 மிலி தண்ணீருடன் கூட்டு மருந்து பொடிகளின் அளவு 80கிராம் சேர்த்துக் கொதிக்க வைத்து 60 மில்லியாக காய்ச்சி எடுக்க வேண்டும். அளவு: 60 மிலி பத்து நிமிடத்திற்கு ஒரு முறை இரண்டு தடவை. கிராம்புக்குடிநீரை, பத்து நிமிடத்துக்கு ஒரு முறை இரண்டு தடவை கொடுக்கவேண்டும். தற்போது களநிலவரப்படி நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கபட்ட உண்மை. #உயிர்காக்கும்சித்தமருத்துவம் How to improve oxygen saturation covid positive patients through kirampu in Tamil This channel is an Education video to awareness about Ayurveda and Ayush sysem of medicine Dr Mohamad Saleem MD Ayurveda is working as Chief Medical Consultant , In order to fight against the current covid pandemic, the awareness given by him is very useful to many peoples. The channel has the motto to bring more videos which is certainly in people’s interest #howtoimproveoxygen #SPo2lavelincrease #oxygenKaiseBantahai #varmamtoimproveoxygenlevel #pressurepointstoimproveoxygenlevel #covidcareathome #covid19 #covid_19 #ayurvedatreatmentforcovid19 #waytoincreaseoxygenlevel #pulsoximeter #coranaawarenessvideo #coranatamil #covid19tamil #tamilhealth #healthtips #covidupdatetoday #currentsituationinindia #indiacovidsituation #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush #kirampukudineer Dr.A,Mohamad Saleem.,BAMS.,MD( Ayu) Snr.Gen.Med.Asst. Med officer Al Shifa ayush hospital, 11 main road, Kadayanallur , Tenaksi District Cell :9042225333 and having consulation at Al shifa hospitals at Chennai,Tirunelveli, Rajaplayam, Theni Chennai – Al shifa Ayush hospital cell 9043336000 Tirunelveli - Al shifa Ayush hospital cell 9042225999 Rajapalayam – Al Shifa ayush hospital cell 9043336888 Theni Cell- Al Shifa Ayush hospital cell 9047277577 Sincere thanks to Dr balu sir @ Earth india naturals ஆரோக்கியமும் ஆயுர்வேதமும் ஆயுர்வேத மருத்துவம் சித்த மருத்துவம் ஆயூஷ் மருத்துவம் ஹோமியோபதி மருத்துவம் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை #siddhamedicine #Ayurveda, #Ayush #Alshifaayush #curesure4u #curesure

Post Comment

0 comments:

கருத்துரையிடுக