கொரோனாவுக்கு ஆந்திராவில் கொடுக்கபட்ட ஆயுர்வேத மருந்தில்
உள்ள மூலிகை என்ன ? ரகசியம்
வெளியானது
ஆந்திரா நெல்லூர் ஆனந்தையாவின் ஆயுர்வேத மருந்தில் உள்ள மூலிகைகள் என்ன ?ரகசியம் வெளிப்பட்டது
ஆயுர்வேத ஆராய்ச்சி மற்றும் ICMR ரிடம் ஆனந்தையா தெரிவித்த அவர் சிகிச்சை அளித்த ஆயுர்வேத மருந்தின் பார்முலாவை அவர் ஒப்டைத்துள்ளார்
. ஆந்திராவில் உள்ள ஆயுர்வேத மருத்துவ குழுக்கள் இடையே அதிகம் பரிமாறப் பட்ட அந்த மூலிகைகளின் தொகுப்பை பொது மக்களுக்கு எடுத்து சொல்வதில் இந்த அல் ஷிபா ஆயுர்வேத யூ டியூப் சேனல் மகிழ்ச்சி கொள்கிறது
முழு காணொளியை பார்த்து ரகசியம் தெரிந்து கொள்ளலாம்
கொரோனாவுக்கு இலவச ஆயுர்வேத மருந்து: நெல்லூருக்கு படையெடுத்த ஆந்திர மக்கள் .
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கிருஷ்ணாபட்டினத்தில் ஆனந்தையா குடும்பம் இலவசமாக கொரோனா ஆயுர்வேத மருந்து கொடுத்து வந்தது . இதனால்,
ஆயுர்வேத மருந்து வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தார்கள் . இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் கொரோனா உடனே சரியாகிவிடுவதாக வாய் வழி தகவல் காட்டுத் தீ போல் பரவியதால் தினமும் ஆயிரக்கணக்கனோர் குவிந்தார்கள் .. சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நின்று மருந்தை பெறுகிறார்கள்.
போக்குவரத்தை ஒழுங்கப்படுத்தவும், மக்களை வரிசையில் நிற்கவைக்கவும் போலீசார் நிறுத்தப்பட்டனர் . சமூக இடைவெளி இல்லாமல் இப்படி கூடும் கூட்டத்தால் கொரோனா மீண்டும் மிகவும் உச்சம் அடையுமோ என்ற அச்சம் ஒரு பக்கம் ஏற்பட்டது ஆனால் அதைப் பயன்படுத்தியவர்கள் யாரும் எந்தப் புகாரும் செய்யவில்லை. இங்கு இதுவரை கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகள் உள்பட 60 ஆயிரம் பேர் வந்து சென்றுள்ளார்கள். அந்த மருந்து குறித்து மேலும் விரிவான அறிக்கையை லோக் ஆயுக்தாவிற்கு அனுப்ப உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
திருப்பதி: ஆனந்தையாவை தொடர்ந்து கொரோனா மருந்து தயாரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத அமைப்பு தீவிர முயற்சி ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண பட்டினத்தை சேர்ந்த நாட்டு வைத்தியர் ஆனந்தையா 18 வகையான மூலிகைகளை பயன்படுத்தி நாட்டு மருந்து ஒன்றை தயார் செய்தார். அந்த மருந்தை அவர் தனக்கு தெரிந்தவர்கள், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆகியோர் உட்பட கொரோனா நோயாளிகளுக்கும் வழங்கினார்
#ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அலஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #indiacovidsituation #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush #நெல்லூர்ஆயுர்வேதமருந்து #ஆனந்தையா
0 comments:
கருத்துரையிடுக