இந்த பத்து கேள்விகளுக்கான பதில் உங்கள் முதுகுவலியின் காரணத்தையும் தீர்வையும் எடுத்துரைக்கும்...
அறிவியலின்படி காரணம்
அறிந்து அதை மீண்டும் செய்யாமல் இருத்தலே நோயின் முதல் சிகிச்சையாக கருதப்படுகிறது.
1.இடுப்பு வலி தீவிரமாக மாறுகிறதா?
2.நீங்கள் படுக்கையில் உருளும் போது தசை பிடிப்புகளை உணர்கிறீர்களா?
3. எந்த காரணங்களால் உங்கள் வலி மோசமாகிறது?
4. ஆஸ்டியோபொரோசிஸ் அல்லது ஆஸ்டியோபீனியா போன்ற வரலாறுகள் உள்ளதா ?
5. இதுவரை ஏதேனும் accidentஅல்லது விபத்து ஏற்பட்டுள்ளதா?
6. காலையில் எழுந்திருக்கும்போது வலி மோசமாக உள்ளதா?
7. நாளடைவில் உங்கள் வலி மோசமடைகிறதா?
8. உங்கள் நடு முதுகில் வலி அதிகமாக உள்ளதா?
9. உங்கள் இடுப்பு வலி கால்களில் பரவுகிறதா ?
10. வேகமாக அல்லது மெதுவாக நடக்கும்போது வலி கூடுகிறதா ?
#drsaleem #drsaleemayush #curesure4u #alshifayushhospital #alshifaayush #alshifaayushforall #bestayurdr #backpaintreatment #ayurveda #ayurvedictreatmentforbackpain #painfreewithayurveda #zeropain #miraclecurebackpain #dontjoininjointpain
0 comments:
கருத்துரையிடுக