புதன், அக்டோபர் 12, 2022

முதுகு எலும்புகளில் ஆர்த்ரைடீஸ் வருமா

 உலக ஆர்த்ரைடீஸ் தினம் ..

இன்று அக்டோபர் 12 உலக கீல் வாயு( World Arthritis ) தினம்..

முதுகு எலும்புகளில் ஆர்த்ரைடீஸ் வருமா என்ற கேள்வி பலருக்கு ..
எலும்பு தேய்மானமும் ஆர்த்ரைடீஸும் ஒன்றா ?
இந்த வீடியா உங்களுக்கு உதவலாம்
Spondylitis என்பது வேறு .. அதன் கிட்டதட்ட மறுபெயரான Spondylosis என்பதும் வேறு..
முதுகு தண்டு வட பிரச்சனைகள் எல்லாம் டிஸ்க் சார்ந்து தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ..
பலருக்கும் தெரியாத .. ஆனால் பலருக்கு உள்ள பிரச்சனை முதுகு தண்டு வட எலும்பின் Facet Arthritis ..
மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் ..
Artritis refers to inflammation of joints. It may occur in knee joint, spine, etc. One of the common site is the Spine. When a patient complains of back pain, there could be several reasons for it. It could be IVDP, Disc bulge, degenerative arthritis, facet arthritis.
Facet arthritis occurs when cartilage of bones face wear & tear. This is a unique condition. This cannot be treated like the normal degenerative conditions.
Proper medication & appropriate panchakarma therapies can show unbelievable changes in the condition of the patients

Post Comment

0 comments:

கருத்துரையிடுக