வாத நோய்க்கு -விஷகர்ப்ப தைலம்- Visha Garba thailam
(ref-பைஷஜ்யரத்னாவளி - வாதவ்யாத்யதிகாரம்)
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
1. ஊமத்தன் சாறு – தத்தூரஸ்வரஸ 1 லிட்டர்
2. நல்லெண்ணெய்
(மூர்ச்சிதம்) – திலதைல
(மூர்ச்சித)3.200
“
3. காடி – காஞ்ஜிக 3.200
“
இவைகளை ஒன்று
கலந்து அத்துடன் சிறிது தண்ணீர் கலந்து அரைத்து விழுதாக்கிய
1. கோஷ்டம் – கோஷ்ட 93
¾ கிராம்
2. வசம்பு – வச்சா 93
¾ “
3. ஹிருத்தாத்ரீ –
ஹிருத்தாத்ரீ(கீழாநெல்லி ) 28 ¼ “
4. மிளகு – மரீச்ச 28
¼ “
5. நாபி – வத்ஸநாபி 18
¼ “
6. ஊமத்தன் விதை – தத்தூர பீஜ 84.375 “
7. பொடித்த இந்துப்பு – ஸைந்தவலவண 84.375 “
இவைகளையும்
சேர்த்து கொதிக்க வைத்துக் கரபாகத்தில் இறக்கி வடிக்கட்டி பத்திரப்படுத்தவும்.
குறிப்பு:
இது “லகு விஷகர்ப்ப தைலம்” எனப்படும். இதே
மூல நூலில் “ப்ருஹத்
விஷகர்ப்ப தைலம்” என்ற மற்றொரு
தயாரிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயன்படுத்தும்
முறை:
மேற்பூச்சாக (அப்யங்க) வெளி
உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் நோய்கள்:
பாரிசவாயு (பக்ஷாகாத), மோவாய்க்கட்டை அசைவற்றப் போதல் (அ)
தாடைப்பிடிப்பு (ஹனுஸ்தம்ப), கழுத்துப்பிடிப்பு
(அ) செயலற்றுப் போதல் (மன்யாஸ்தம்ப), இடுப்புப் பிடிப்பு (கடீக்ரஹ), நடுக்கல் வாதம்
(ஸர்வாங்க்கம்ப), ஸர்வாங்கவாத
போன்ற பலவித வாத நோய்கள்.
தெரிந்து கொள்ள வேண்டியவை
தெரிந்து கொள்ள வேண்டியவை
- வாத நோய்களில் சிறப்பாக வேலை செய்யும் -வெளிபிரயோக நல்ல மருந்து
- பிடிப்புகளில் நல்ல மருந்து
0 comments:
கருத்துரையிடுக