சனி, டிசம்பர் 31, 2011

எனது பயோ டேட்டா

என்னைப்பற்றி தெரிவிக்க வேண்டும் என்று வாக்களித்த 178  நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்டு ..

எல்லாப் புகழையும் ஏக இறைவனுக்கு சமர்பித்தவனாக ..



உண்மை பெயர்
முகம்மது 
புனை பெயர்
Curesure4u
ஊர்
கடையநல்லூர் (பொதிகை மலை -குற்றாலத்திற்கு அருகில் உள்ள அமைதியான ஊர் ),திருநெல்வேலி மாவட்டம் ..
கல்வி தகுதிகள் 
Bachelor of Ayurvedic Medicine & Surgery ( BAMS)-The tamilnadu Dr.MGR medical university
M.Sc(Psychology)-The Madras University
M.B.A ( Hosp .Mgt)- The Alagappa University
P.G.Dip.Hospital Management(PGDHM)-Annamalai University
P.G.Dip.Guidance & Counselling (PGDGC)-Annamalai university
P.G.Dip Yoga (PGDY)- Annamalai university
P.G.Dip .Acupuncture( PGDHSc-Acu)- Annamalai university
P.G.Dip. Nutrition &  Dietetics (PGDND)-The Madurai Kamaraj University
P.G.Dip Varmam & Massage Science (PGDVM)-The sports University
Fellowship in Clinical research (FCLR)-The medvarsity –applo hospital-Hyderabad

மனைவி 
ஹோமியோபதி மருத்துவர் 
பிடித்தது 
மருத்துவ சேவை புரிதல்
நெடுநாள் ஆசை
ஒரு பெரிய மருத்துவமனை நிறுவி -இந்திய மருத்துவத்தை ,பாரம்பரிய மருத்துவத்தை உலகறிய செய்தல் வேண்டும் -மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்
எப்போதுமுள்ள ஆசை
இந்திய மருத்துவத்தை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வர என்னால் இயன்றதை செய்தல்
தேடும் மனிதர்கள்
எனது கனவு மருத்துவமனை நிறுவ உதவும் நல்ல உள்ளங்கள் கொண்ட மனிதர்களை
மருத்துவத்தில் பிடித்த விஷயங்கள்
ஆயுர்வேதம் ,பஞ்சகர்ம சிகிச்சைகள் ,வர்ம சிகிச்சை ,சித்த மருத்துவம் ,அக்குபஞ்சர் சிகிச்சை,மருத்துகள் செய்தல் ,மூலிகை ஆராய்ச்சி
மருத்துவ அனுபவம் 
பதினான்காண்டுகள்
சந்தோஷ பட வைப்பது 
ஏழை ,எளிய மக்களுக்கு இலவச மருத்துவம் பார்ப்பது ,இலவச மருந்துகள் கொடுத்து நோய் தீர்க்க வாய்ப்பு அளித்த இறைவனுக்கு நன்றியுடன் ..ஏக இறைவன் கிருபையால் இதுவே மிக்க சந்தோசம்
தேடி அலைவது 
வர்ம மருத்துவம் கற்று கொள்ள
பொழுதுபோக்கு 
நேரமில்லையே
விரும்புவது
மனித நேய  மிக்கவனாய்  -நூற்றுக்கு  நூறு  திருக்குர்ரான்  ,ஹதீஸ்களின் படி வாழ
பிடிக்காதது
வட்டி ,ஹராமான அனைத்து விஷயங்களும்
பிடித்த ரோல் மாடல் ஹீரோ
நபிகள் நாயகம்
மறக்க முடியாத தருணங்கள்
2008 ல் ஹஜ் பயணம்
நன்றி சொல்ல விரும்புவது
வெளிநாட்டில் மிக்க கஷ்டமான வேலை பார்த்தும் ,ஏழ்மைக்கும் ,சிரமத்திற்கும் இடையே என்னை படிக்க வைத்த தந்தை ,எப்போதும் பாசத்திற்கு உரிய எனது அம்மா
என்னை தொடர்பு கொள்ள
9688778640( between 4 pm to 5 pm IST)
Curesure4u@gmail.com
சொல்ல நினைப்பது
இந்திய மருத்துவதை உலகறிய செய்ய எனது கனவுக்கு உங்களது ஆதரவை

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
 

Post Comment

10 comments:

M.R சொன்னது…

தங்களை பற்றி அறிந்துக் கொண்டேன் நண்பரே

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே

sakthi சொன்னது…

நண்பரே இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ,
தங்களை பற்றி விபரம் அறிந்தோம் மகிழ்ச்சி ,மற்றும் உங்கள் எண்ணங்களை அறிந்ததில் பெருமை .
நீங்கள் பெரிய மருத்துவமனை கட்டும் கனவு இந்த ஆண்டு நனவாக இறைவனை வேண்டிகொள்கிறேன் .நீங்கள் இலவசமாக ஏழை ,எளியோருக்கு மருத்துவம் பார்ப்பது பெருமையாக உள்ளது .ஏழையின் சிரிப்பில் இறைவன் வசிக்கிறான் .நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ இறைவனை வேண்டிகொள்கிறேன் .
நட்புடன் ,
கோவை சக்தி

செந்தில் சொன்னது…

சென்னையில் இருப்பதாய் நினைத்தோம்

curesure Mohamad சொன்னது…

@செந்தில்மருத்துவம் படித்தது சென்னையில் தான் ..என்னுடைய மருத்துவ பயணம் முதல் நான்காண்டுகள் சென்னையில் சொந்த கிளினிக் வைத்து நடத்தினேன் ....சென்னையில் தெரியாத இடம் இல்லை என்ற அளவுக்கு சென்னை இன்றும் பழக்கம் ..ஆனால் சென்னையை விட இந்த ஊர் எனக்கு மிகவும் பிடிக்கும் ..இன்றும் சென்னையில் இருந்து பொதிகை இரயில் ஏறி என்னிடம் ஆலோசனை பெறுகிற மக்கள் நிறைய உண்டு நண்பரே

சத்ரியன் சொன்னது…

தங்களைப் பற்றிய பகிர்வு பயன் தரும். மகிழ்ச்சி.

guna சொன்னது…

thankyou .தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே

Rathnavel Natarajan சொன்னது…

எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

curesure Mohamad சொன்னது…

நன்றி நண்பர்களே ..தொடர்ந்த ஆதரவு ..ஊக்கமளிக்கும்

Unknown சொன்னது…

உங்கள் கனவு மருத்துவமனையை சிக்கிரம் கட்டுவதற்கு எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்..
நன்றி

தாரிக் துபாய்

Abu Nadeem சொன்னது…

very nice and informative site.
added your site into http://tamil-webs.blogspot.com

Regards,
http://ungalblog.blogspot.com
http://niduronline.blogspot.com

கருத்துரையிடுக