ஞாயிறு, ஜனவரி 08, 2012

இருபது முக்கிய நோய்க்கு -ஆயுர்வேத ,சித்த ,ஹோமியோபதி ,யுனானி ,யோகா -அணுகுமுறை -இலவச தகவிறக்கம்

முடக்கு வாதம்
எலும்பு அடர்த்தி குறை நோய்
எலும்பில் பசை இன்மை -எலும்பு தேய்மானம்
ஆஸ்த்மா
அலர்ஜி
பேதி
சோரியாசிஸ்
வெண் புள்ளிகள்
எக்சீமா
சர்க்கரை நோய்
இரத்த அழுத்தம்
உடல் பருமன்
மஞ்சள் காமாலை
சிறுநீரக கல்
மலேரியா
மாதவிலக்கு அடைந்த பின் வரும் நோய்கள்
கண் வலி
தூக்கமின்மை
பொதுவான பலஹீனம்
வெள்ளைபடுதல் -

இந்த நோய்களுக்கு ஆயுர்வேத ,சித்த ,ஹோமியோபதி ,யுனானி ,யோகா -காரணம் ,அணுகுமுறை ,தீர்வுகள் ,மருந்துகள் தெரிய ஆர்வமா ?



ஆயுஷ் துறை வெளிவிட்டுள்ள ஒரு அற்புதமான ஒரு ஆங்கில புத்தகம் உங்களுக்கு வரமாக காத்திருக்கிறது ..
ஆயுஷ் துறையில் பல துறை அறிஞர்கள் தொகுத்த கதம்பம் இது ..
திகட்டாத படைப்பு இது ..


இங்கே இலவச தகவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
இலவசமாக தகவிறக்கம் செய்ய


 

Post Comment

4 comments:

M.R சொன்னது…

pakirnthu kondamaikku mikka nanri nanbarae

சென்னை பித்தன் சொன்னது…

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

cheena (சீனா) சொன்னது…

அன்பு நண்பரே ! அரிய தகவல் - பயனுள்ள தகவல் - புத்தகம் தரவிறக்கம் செய்து விட்டேன். மிக்க நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

curesure Mohamad சொன்னது…

நன்றி நண்பர்களே

கருத்துரையிடுக