ஹோமியோ மருந்தில் இயற்கையாக எத்தில் ஆல்கஹால் சேர்வதால் பல சட்ட சிக்கல்களையும் ,நுணுக்கங்களையும் தெரிவது அவசியம்
கடந்த பல ஆண்டுகளாக ஹோமியோபதி துறையும் மாபெரும் ஈர்ப்பை மக்களிடையே பெற்று வளர்ந்து வருகிறது ..
எத்தனையோ தடைகளை மீறி இந்த சாதனை தொடர்கிறது ..
மத்திய குடும்நல அமைச்சகத்தில் உள்ள ஆயுஷ் பிரிவானது ஹோமியோபதி துறை மருந்துகளை தாயாரிக்கும் முறையில் உள்ள பல சட்ட நுணுக்கங்களை எப்படி பேண வேண்டும் ,எங்கு பரிசோதனை செய்ய வேண்டும் ,லைசன்ஸ் வாங்குவது எப்படி ,என்று டாக்டர் லோகர் -துறை செயலர் குழு ஒன்று ஒரு இ புத்தகத்தை இலவசமாக படிக்க வெளிவிட்டுள்ளது
இலவசமாக தகவிறக்கம் செய்ய
கிளிக் செய்யவும் ..விருப்பம் இருந்தால் வரி விடாமல் படிக்கவும் ..தெரிந்து கொள்ளுங்கள் ..ஒரு போல்டரில் சேமித்து வைத்தால் மட்டும் போதாது ..படிக்கவும் செய்யுங்கள்
சித்தா ஆயுர்வேத சட்ட நுணுக்கங்களை படிக்க எனது பழைய பதிவை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

0 comments:
கருத்துரையிடுக