ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

ஆறாத புண்ணை ஆற்றிடும் - ரஸகற்பூர லேபம் -Rasakarpoora lepam


ஆறாத புண்ணை ஆற்றிடும் - ரஸகற்பூர லேபம்  -Rasakarpoora lepam
                                                                                           
தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            ரஸகற்பூரம் (பூரம்) ரஸகற்பூர          10 கிராம்
2.            வங்க ஸிந்தூரம் கிரிஸிந்தூர           20          
3.            மிருதார் சிங்கி ம்ருத்தார ஸ்ருங்க     20          

இவைகளைத் தனித்தனியே கல்வத்திலிட்டுப் பொடித்து ஒன்று சேர்த்தரைத்து அதை

1.            தேங்காய் எண்ணெய் நாரிகேள தைல     400 கிராம்
2.            தேன் மெழுகு மதுச்சிஷ்ட                100        

இவைகளைக் கொண்டு முறைப்படி தயாரித்து ஆறிய களிம்புடன் கலந்து பத்திரப்படுத்தவும்.

பயன்படுத்தும் முறை:      

 மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும். நல்லெண்ணெய்யுடன் கலந்து பூசலாம்.

தீரும் நோய்கள்:  

பரங்கிப்புண் (உபதம்ஷஜவ்ரண, பிரங்கஜவ்ரண), ஆறாத புண்கள் (துஷ்டவ்ரண), காயங்கள், படை (விஸர்ச்சிகா), நமைச்சல் (கண்டு), பாதிக்கப்பட்ட பகுதியை நன்கு சுத்தம் செய்துவிட்டு இதனைப் போடவும்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. ஆறாத புண்ணை ஆற்றிடும்
  2. நாள்பட்ட காயங்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம்

Post Comment

1 comments:

sakthi சொன்னது…

நண்பரே மிக்க நன்றி ,
அருமையான மருந்து அறிமுகபடுத்தி உள்ளீர் .படமே பயங்கரமாக உள்ளது .இந்த அளவு புண்ணையும் ஆற்றும் மருந்தின் ஆற்றல் நினைத்தாலே பிரமிப்பாக உள்ளது .
நட்புடன் ,
கோவை சக்தி

கருத்துரையிடுக