சனி, ஏப்ரல் 07, 2012

குழந்தை நலத்தில் அற்புத புத்தகம் -ஹோமியோபதி இ புத்தகம் 4

குழந்தைகள் நல மருத்துவத்தில் ஹோமியோபதியின் பங்கு மிக மிக முக்கியமானது ..
ஏதாவது நல்ல ஹோமியோ நல புத்தகம் கிடைக்காதா என்று ஏங்கிய காலத்தில் ..எனது ஹோமியோ மருத்துவரான எனது மனைவியின் ஆலோசனையில் பல குழந்தைகளுக்கு ஹோமியோவில் ஆயுர்வேதத்துடன் சேர்ந்து சிகிச்சைகள் பல செய்த அனுபவத்தில் சொல்கிறேன் ..இந்த இ புத்தகம் மிக அருமையான குழந்தை நல மருத்துவ புத்தகம் ...

தேடினாலும் கிடைக்காது ...
படித்தால் நமது சந்ததி நோயின்றி வாழ இந்த புத்தகம் உங்களுக்கு கை கொடுக்கும்

மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனம் வெளிவிட்டிருக்கும்
தாய் சேய் நலத்திற்க்கான ஒரு அருமையான புத்தகம் ஆங்கிலத்தில்மற்றுமொரு புத்தகம் -மிக அருமையான விளக்கத்துடன் ..எல்லோரது புத்தக அலமாரியிலும் ,மனதிலும் இருக்க வேண்டிய ஒன்று


இங்கே இலவச தகவிறக்கம் செய்ய இங்கே கிளிக்  செய்யவும்
இலவசமாக தகவிறக்கம் செய்யPost Comment

0 comments:

கருத்துரையிடுக