காந்தி பிறந்த நாளிலும் ,புத்தர் பிறந்த நாளிலும் டாஸ்மாக் கடையை மூடி விட்டால் போதுமா ?..
குடிப்பவர்களை திருத்திட உதவும் விசயங்களை ஆராயும் போது கிடைத்திட்ட ஓர் அருமையான இ புத்த்தகம் இது ..
குடியை நிறுத்த டி டி கே வெளிவிட்டுள்ள மகிழ்ச்சியான எதிர்காலம் என்ற புத்தகம் இலவச தகவிறக்கம் செய்ய வேண்டுமா ?
1 comments:
"""காந்தி பிறந்த நாளிலும் ,புத்தர் பிறந்த நாளிலும் டாஸ்மாக் கடையை மூடி விட்டால் போதுமா ?..
குடிப்பவர்களை திருத்திட வேண்டாமா ?""
சரியான கேள்வி நண்பரே ,
தங்களின் பாரடிற்குரிய முயற்சிக்கு பாராடுக்கள் தொடருங்கள் .என்ன செய்யலாம் சொல்லுங்கள் குடிப்பவர்களை திருத்த ." குடி குடியை கெடுக்கும் " என்ற வாசகம் எந்த அளவிற்கு உண்மை என்பது நான் குடியால் அழிந்த பல குடும்பங்களை சந்தித்து கூறுகிறேன் .
நட்புடன் ,
கோவை சக்தி
கருத்துரையிடுக