புதன், ஜூலை 18, 2012

குடிகாரர்களுக்கு அடையாள அட்டை வேண்டும்  1. டாஸ்மாக்கில் குடிப்பவர்களுக்கு ரேஷன் கார்டு போல் ஒரு அடையாள அட்டை வழங்க பட வேண்டும் ..
  2. எவ்வளவு குடிக்கிறார்கள் என்பதை அந்த கார்டில் பதிய வேண்டும்
  3. பில் மற்றும் மாதத்தில் எவ்வளவு குடித்திருக்கிறார்கள் என்பதையும் அருகில் உள்ள அரசு சுகாதார நிலையத்திற்கும் ,எவ்வளவு செலவு செய்துள்ளார்கள் என்பதை அவர்கள் குடும்பத்திற்கும் தெரிய படுத்த வேண்டும் ..
  4. அடையாள அட்டை தமிழ் நாட்டில்  எங்கு குடித்தாலும் பதிய பட வேண்டும் ..
  5. பதினெட்டு வயதுக்குள் குடிக்கும் நபர்களை காட்டி கொடுக்கும் நபருக்கு பாராட்டும் ,குடிகார மாணவரின்   பெற்றோருக்கு சமூகத்தில் ஒரு குறைந்த பட்ச தண்டனையும் வழங்கப்பட்ட வேண்டும்
  6. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் குடிபோதைக்கும் அடிமையானவரை திருத்திட மாத்திரைகளும் ,அதற்கான விளம்பரமும் வைத்திடல் வேண்டும் ..
டாஸ்மாக்கிற்கு பூட்டு  வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ...
 

Post Comment

3 comments:

கருத்துரையிடுக